Sarkarey Solliruchu

2026
Lyrics
Language: English

Ye durairasa
Nee chinnarasa

Naan chinnarasa
Nee durairasa

Sarkaare solliruchu
Enakku neethaan
Unakku naan thaan

Sarkaare solliruchu
Enakku neethaan
Unakku naan thaan

Naan durairasa
Nee chinnarasa

Naan chinnarasa
Nee durairasa

Sarkaare solliruchu
Enakku neethaan
Unakku naan thaan

Sarkaare solliruchu
Enakku neethaan
Unakku naan thaan

Naattukku vandhadhu sudhandhiram
Ippo court-u kuduthadhu nirandharam

Nethu sevane-nu kidandhadum
Nenja nimithi nimithi ippo nadandhadum

Karisakkaatta meratti pudungathaan
Vittaanga sadugudu paaru

Sarkaaru kudutha oru thuppaakki veeranai
Paathu padhunguradha paaru

Thappaattam ini nikkaadhu
Male : Unga kithaappu inga patthaadhu

Sarkaare solliduchu
Enakku neethaan
Unakku naan thaan

Sarkaare solliduchu
Enakku neethaan
Unakku naan thaan

Kaathula parakkura puzhuthiya
Enna kandaalum kandukkaadha oorukkulla

Thuppaakkiya kandadhum thudikkuraan
Ippo etti etti thooram poi thovaluran

Eriyura aduppula sattigala vaikkaadha
Paruppu ini vegaadhudaa

Sarkaara sonnadha nee thappa purinju
Vethu vettu vedikkaadhadaa

Thappaattam ini nikkaadhu
Male : Unga kithaappu inga patthaadhu

Sarkaare solliruchu
Enakku neethaan
Unakku naan thaan

Sarkaare solliruchu
Enakku neethaan
Unakku naan thaan

Naan durairasa
Nee chinnarasa

Naan chinnarasa
Nee durairasa


Language: Tamil

ஏ துரைராசா
நீ சின்னராசா

நான் சின்னராசா
நீ துரைராசா

துரைராசா
சின்னராசா
ராச ராசா
ராஜமார்த்தாண்டா
ராஜாதிராஜாடா

ஏ சர்க்காரே சொல்லிருச்சு
எனக்கு நீதான்
உனக்கு நான் தான்

சர்க்காரே சொல்லிருச்சு
எனக்கு நீதான்
உனக்கு நான் தான்

நான் துரைராசா
நீ சின்னராசா

நான் சின்னராசா
நீ துரைராசா

துரைராசா
சின்னராசா
ராசா ராசா
ராஜமார்த்தாண்டா
ராஜாதி ராஜாடா

ஏ துரைராசா
சின்னராசா
ராசா ராசா
ராஜமார்த்தாண்டா
ராஜாதிராஜாடா

ஏ சர்க்காரே சொல்லிருச்சு
எனக்கு நீதான்
உனக்கு நான் தான்

ஏ சர்க்காரே சொல்லிருச்சு
எனக்கு நீதான்
உனக்கு நான் தான்

நாட்டுக்கு வந்தது சுதந்திரம்
இப்போ கோர்ட்டு குடுத்தது நிரந்தரம்

நேத்து செவனேன்னு கிடந்தாடும்
நெஞ்ச நிமித்தி நிமிதி இப்போ நடந்ததும்

கரிசக்காட்ட மெரட்டி புடுங்கத்தான்
விட்டாங்க சடுகுடு பாரு

சர்க்காரு குடுத்தா ஒரு துப்பாக்கி வீரனை
பாத்து பதுங்குறத பாரு

தப்பாட்டம் இனி நிக்காது
ஆண் : உங்க கித்தாப்பு இங்க பத்தாது

ஏ அஞ்சாறுஆட்களோடா
நெஞ்ச நிமித்தி வந்து
மெரட்டி வெரட்டுநாடு
எங்க போச்சு

வம்பாச்சு வம்பாச்சு
உன் பக்கம்
துப்பாக்கி துப்பாக்கி
என் பக்கம்

சர்க்காரே சொல்லிடுச்சு
எனக்கு நீதான்
உனக்கு நான் தான்

சர்க்காரே சொல்லிடுச்சு
எனக்கு நீதான்
உனக்கு நான் தான்

காத்துல பறக்குற புழுதியா
என்ன கண்டாலும் கண்டுக்காத ஊருக்குள்ள

துப்பாக்கிய கண்டதும் துடிக்குறான்
இப்போ எட்டி எட்டி தூரம் போயி துவளுறான்

எரியுற அடுப்புல சட்டிகல வைக்காத
பருப்பு இனி வேகாதுடா

சர்க்காரா சொன்னத நீ தப்பா புரிஞ்சு
வெத்து வெட்டு வெடிகாதுடா

தப்பாட்டம் இனி நிக்காது
ஆண் : உங்க கித்தாப்பு இங்க பத்தாது

மொரட்டு மீசை முறுக்க
கண்ணுல அனல் பறக்க
உருட்டி மெரட்டுனது
என்னாச்சு

நிப்பாட்டு நிப்பாட்டு
உன் ஆட்டம்
துப்பாக்கி துப்பாக்கி
என் பக்கம்

சர்க்காரே சொல்லிருச்சு
எனக்கு நீதான்
உனக்கு நான் தான்

அட சர்க்காரே சொல்லிருச்சு
எனக்கு நீதான்
உனக்கு நான் தான்

நான் துரைராசா
நீ சின்னராசா

நான் சின்னராசா
நீ துரைராசா

துரைராசா
சின்னராசா
ராச ராசா
ராஜமார்த்தாண்டா
ராஜாதி ராஜாடா

சர்க்காரே சொல்லிருச்சு
எனக்கு நீதான்
உனக்கு நான்தான்

சர்க்காரே சொல்லிருச்சு
எனக்கு நீதான்
உனக்கு நான்தான்


Movie/Album name: Lenin Pandiyan

Movie Summary Lenin Pandiyan is a 2026 Tamil political action drama centered on a fearless young man from a rural background who rises against corrupt power structures after a bureaucratic order ("Sarkarey Solliruchu") upends his family's livelihood, turning him into an unlikely people's champion.

Song Credits - Song: Sarkarey Solliruchu - Movie: Lenin Pandiyan - Year: 2026 - Language: Tamil

Musical Style A rustic, folk-infused political number blending Tamil folk percussion (thavil, urumi) with a contemporary cinematic orchestration, built as a defiant rally-style anthem.

Scene Context The song unfolds as a montage of the protagonist mobilizing villagers against an unjust government order — intercutting protest marches, fiery speeches, and the hero's transformation from a common man into a leader of the people.


Artists