Vizhigalil Thondriyae

2026
Lyrics
Language: English

Vizhigalil thondriyae
Oliyinil maraigiraal
Imaigalai varudiyae
Idhayaththil nuzhaigiraal

Mugamadhai thaediyae
Mugamattru pogiren
Nizhal tharum mozhigalil
Ival mugam paarkkiren

Karaivarai thedi thedi thedi
Dhianmum thullum alaiyaaga
Kadale konjum alagaaga thavazhgindraal

Mazhaitharum maegam maevi maevi
Dhinamum nanaiyum mazhaiyaaga
Mazhaiye uraiyum paniyaaga uyirkkindraal

Poarkkalamae vazhi vidum
Vizhiyudan thaakkiyathae
Yerkanavae vali vali
Idhil enai veezhthiyathae

Ulagae nerippadavae
Varum vithiyaavilum aangal suyanalamae
Penniyamae uyir perumae
Ini vizhiyaavilum thondrum pothunalamae

Idhayam idam maaralaam
Pira ulagam udainthoadalaam
Payanam namathaakalaam
Adhan dhisaiyum namaich saadalaam

Oligal sattru oyalaam
Adhan sevigal vaai moodalaam
Vizhigal kondu paesalaam
Adhan mozhigal unaralaam
Kaattre kaadhil modhi modhi
Yuththam yenoo

Vizhigalil thondriyae
Oliyinil maraigiraal
Imaigalai varudiyae
Idhayaththil nuzhaigiraal

Mugamadhai thaediyae
Mugamattru pogiren
Nizhal tharum mozhigalil
Ival mugam paarkkiren

Udalgalin thevai enna enna vendrae
Edhuvum ariyaamal
Iniyum uyirgal ulagathil thondraathoo

Kadhalum theernthu theernthu thaeinthu thaeinthu
Muttrum illaamal
Puviyum sattrum nillaamal suttraathoo

Poarkkalamae vazhi vidum
Vizhiyudan thaakkiyathae
Yerkanavae vali vali
Idhil enai veezhthiyathae

Poarkkalamae vazhi vidum
Vizhiyudan thaakkiyathae
Yerkanavae vali vali
Idhil enai veezhthiyathae


Language: Tamil

: அஜேஷ்

அஜேஷ்

சகோ கணேசன்

விழிகளில் தோன்றியே
ஒளியினில் மறைகிறாள்
இமைகளை வருடியே
இதயத்தில் நுழைகிறாள்

முகமதை தேடியே
முகமற்றுப் போகிறேன்
நிழல் தரும் மொழிகளில்
இவள் முகம் பார்க்கிறேன்

கரைவரை தேடி தேடி தேடி
தினமும் துள்ளும் அலையாக
கடலே கொஞ்சும் அழகாக தவழ்கின்றாள்

மழைதரும் மேகம் மேவி மேவி
தினமும் நனையும் மழையாக
மழையே உறையும் பனியாக உயிர்க்கின்றாள்

போர்க்களமே வழி விடும்
விழியுடன் தாக்கியதே
ஏற்கனவே வலி வலி
இதில் எனை வீழ்த்தியதே

உலகே நெறிப்படவே
வரும் விதியாவிலும் ஆண்கள் சுயநலமே
பெண்ணியமே உயிர் பெறுமே
இனி விழியாவிலும் தோன்றும் பொதுநலமே

இதயம் இடம் மாறலாம்
பிற உலகம் உடைந்தோடலாம்
பயணம் நமதாகலாம்
அதன் திசையும் நமைச் சாடலாம்

ஒலிகள் சற்று ஓயலாம்
அதன் செவிகள் வாய் மூடலாம்
விழிகள் கொண்டு பேசலாம்
அதன் மொழிகள் உணரலாம்
காற்றே காதில் மோதி மோதி
யுத்தம் ஏனோ

விழிகளில் தோன்றியே
ஒளியினில் மறைகிறாள்
இமைகளை வருடியே
இதயத்தில் நுழைகிறாள்

முகமதை தேடியே
முகமற்றுப் போகிறேன்
நிழல் தரும் மொழிகளில்
இவள் முகம் பார்க்கிறேன்

உடல்களின் தேவை என்ன என்னவென்றே
எதுவும் அறியாமல்
இனியும் உயிர்கள் உலகத்தில் தோன்றாதோ

காதல் தீர்ந்து தீர்ந்து தேய்ந்து தேய்ந்து
முற்றும் இல்லாமல்
புவியும் சற்றும் நில்லாமல் சுற்றாதோ

போர்க்களமே வழி விடும்
விழியுடன் தாக்கியதே
ஏற்கனவே வலி வலி
இதில் எனை வீழ்த்தியதே

போர்க்களமே வழி விடும்
விழியுடன் தாக்கியதே
ஏற்கனவே வலி வலி
இதில் எனை வீழ்த்தியதே


Movie/Album name: Moondram Kan

Artists