
Parandhu vandha paingiliyae kannmaa
Onnai marandhu naanum thoonghuvadhu ennamma
Parandhu vandha paingiliyae kannmaa
Onnai marandhu naanum thoonghuvadhu ennamma
Parandhu vandha paingiliyae kannmaa
Virundhu endru nadakkumunnu
Kathirundhen nichaiyamma
Kaadhal virundhu endru nadakkumunnu
Kathirundhen nichaiyamma
Therinjirundha manmadhan kooda
Manasu vechaan kachidhamaa
Therinjirundha manmadhan kooda
Manasu vechaan kachidhamaa
Parandhu vandha paingiliyae kannmaa
Pullaiyai thookkum vayasilae nee
Busthagam thookki vandhadhum
Punnagaiyaal kadhaiyum pesi
Un manasai thandhadhum
Pullaiyai thookkum vayasilae nee
Busthagam thookki vandhadhum
Punnagaiyaal kadhaiyum pesi
Un manasai thandhadhum
Ullam onnu uruvam rendaai
Olinji olinji thirinjathum
Ullam onnu uruvam rendaai
Olinji olinji thirinjathum
Unakkum enakkum therinjittalum
Indha ulagam theriyavendum endru
Raam patta parambarai naan
Laalaa puram vadakarai
Parandhu vandha ….
Parandhu vandha paingiliyae kannmaa
Kaaveriyil potta thoondi
Ganga nadhiyil midhakkuma
Kaala menu kavvura mullai
Kanda menu kavviduma
Kaaveriyil potta thoondi
Ganga nadhiyil midhakkuma
Kaala menu kavvura mullai
Kanda menu kavviduma
Saaveriyin aaroganam
Neelambarikku saerumaa
Saaveriyin aaroganam
Neelambarikku saerumaa
Sangadhi yaavum therinjadhaale
Indha jadhaiyin manasu purinjadhaale
Raam patta parambarai naan
Laalaa puram vadakarai
Parandhu vandha ….
Parandhu vandha paingiliyae kannmaa
Avunga planu ivanga planu
Evunga planu sellaadhu
Aagaayathil parandhu pona
Aeroplaneum nilladhu
Amma podum anugunduthaan
Yaaraiyumae velladhu
Amma podum anugunduthaan
Yaaraiyumae velladhu
Adakkumurai koondukullae
Unnai adaichu vechum adhisayamaai
Parandhu vandha ….
Parandhu vandha paingiliyae kannmaa
Onnai marandhu naanum thoonghuvadhu ennamma
Parandhu vandha paingiliyae kannmaa
: திருச்சி லோகநாதன்
கே. வி. மஹாதேவன்
தஞ்சை என். ராமையா தாஸ்
பறந்து வந்த பைங்கிளியே கண்ணம்மா
ஒன்னை மறந்து நானும் தூங்குவது என்னம்மா
பறந்து வந்த பைங்கிளியே கண்ணம்மா
ஒன்னை மறந்து நானும் தூங்குவது என்னம்மா
பறந்து வந்த பைங்கிளியே கண்ணம்மா
விருந்து என்று நடக்குமுன்னு
காத்திருந்தேன் நிச்சயமா
காதல் விருந்து என்று நடக்குமுன்னு
காத்திருந்தேன் நிச்சயமா
தெரிஞ்சிருந்த மன்மதன் கூட
மனசு வச்சான் கச்சிதமா
தெரிஞ்சிருந்த மன்மதன் கூட
மனசு வச்சான் கச்சிதமா
பறந்து வந்த பைங்கிளியே கண்ணம்மா
புள்ளையைத் தூக்கும் வயசிலே நீ
புஸ்தகம் தூக்கி வந்ததும்
புன்னகையால் கதையும் பேசி
உன் மனசைத் தந்ததும்
புள்ளையைத் தூக்கும் வயசிலே நீ
புஸ்தகம் தூக்கி வந்ததும்
புன்னகையால் கதையும் பேசி
உன் மனசைத் தந்ததும்
உள்ளம் ஒண்ணு உருவம் ரெண்டாய்
ஒளிஞ்சி ஒளிஞ்சி திரிஞ்சதும்
உள்ளம் ஒண்ணு உருவம் ரெண்டாய்
ஒளிஞ்சி ஒளிஞ்சி திரிஞ்சதும்
உனக்கும் எனக்கும் தெரிஞ்சிட்டாலும்
இந்த உலகம் தெரிய வேண்டுமென்று....
ராம் பட்டா பரம்பரை நான்
லாலா புறம் வடகரை........
பறந்து வந்த
பறந்து வந்த பைங்கிளியே கண்ணம்மா
காவேரியில் போட்ட தூண்டி
கங்கா நதியில் மிதக்குமா
காலா மீனு கவ்வுற முள்ளை
கண்ட மீனு கவ்விடுமா
காவேரியில் போட்ட தூண்டி
கங்கா நதியில் மிதக்குமா
காலா மீனு கவ்வுற முள்ளை
கண்ட மீனு கவ்விடுமா
சாவேரியின் ஆரோகணம்
நீலாம்பரிக்கு சேருமா
சாவேரியின் ஆரோகணம்
நீலாம்பரிக்கு சேருமா
சங்கதி யாவும் தெரிஞ்சதாலே
இந்த ஜதையின் மனசு புரிஞ்சதாலே
ராம் பட்டா பரம்பரை நான்
லாலா புறம் வடகரை......
பறந்து வந்த
பறந்து வந்த பைங்கிளியே கண்ணம்மா
அவுங்க பிளானு இவுங்க பிளானு
எவுங்க பிளானு செல்லாது
ஆகாயத்தில் பறந்து போன
ஏரோப்ளேனும் நில்லாது
அம்மா போடும் அணுகுண்டுதான்
யாரையுமே வல்லாது
அம்மா போடும் அணுகுண்டுதான்
யாரையுமே வல்லாது
அடக்குமுறை கூண்டுக்குள்ளே
உன்னை அடைச்சு வச்சும் அதிசயமாய்...
பறந்து வந்த
பறந்து வந்த பைங்கிளியே கண்ணம்மா
ஒன்னை மறந்து நானும் தூங்குவது என்னம்மா
பறந்து வந்த பைங்கிளியே கண்ணம்மா
Movie Summary Kaveriyin Kanavan is a 1959 Tamil film centered on the lives and struggles of people living along the Kaveri river, weaving together themes of family, love, and rural life.
Song Credits - Song: Parandhu Vandha - Film: Kaveriyin Kanavan - Year: 1959 - Language: Tamil
Musical Style The song follows the melodic conventions of late-1950s Tamil film music, blending Carnatic-based melody with orchestral accompaniment typical of the era.