Sevvanthipoo Maalai

1990
Lyrics
Language: English

Thandhana thandhana thandhana thandhana thanananana
Thandhana thandhana thandhana thandhana thanananana

Sevvandhi maalai kattu
Thedi vandha jodi sittu
Sevvandhi maalai kattu
Thedi vandha jodi sittu
Singarama maedai ittu
Seraporen melam kottu

Sithaadai poovizhi mamana paarthu
Sithaadai poovizhi mamana paarthu
Saedhiya sollittaa maalaiya maathu
Sevvandhi maalai kattu
Thedi vandha jodi sittu

Maaman thodathaane
Inneram poovum malarnthenae
Manjal poo maeni unnaala
Andhi neramaanen

Yelae poonguyilae un maaman
Edhukkum thuninjirundhen
Innaikki modha modhalaa
Penane un kannukku paninju ninnen

Kaaladi mannukku
Kanni naan poojai seiven…

Sevvandhi maalai kattu
Thedi vandha jodi sittu

Singarama maedai ittu
Seraporen melam kottu

Paattu pudhu paattu
Pon maane paadi thaalattu
Nooru porappeduppen
Onnodu kaadhal seerattu

Nooru piraviyenna machaane
Ulaltahi kodutha pinnae
Vaanam irukkum varai
Unnoda anbukku vayasu illai…

Tholukku mundhaanai
Nenjukku maaman thanae

 Sevvandhi maalai kattu
Thedi vandha jodi sittu
Singarama maedai ittu
Seraporen melam kottu

Sithaadai poovizhi mamana paarthu
Sithaadai poovizhi mamana paarthu
Saedhiya sollittaa maalaiya maathu

 Sevvandhi maalai kattu
Thedi vandha jodi sittu
Singarama maedai ittu
Seraporen melam kottu


Language: Tamil

எஸ். ஏ. ராஜ் குமார்

எஸ். ஏ. ராஜ் குமார்

தந்தன தந்தன தந்தன தந்தன தனனனனா
தந்தன தந்தன தந்தன தந்தன தனனனனா....

செவ்வந்திப்பூ மாலை கட்டு
தேடி வந்தா ஜோடி சிட்டு
செவ்வந்திப்பூ மாலை கட்டு
தேடி வந்தா ஜோடி சிட்டு
சிங்காரமா மேடை இட்டு
சேரப்போறேன் மேளம் கொட்டு

சித்தாடை பூவிழி மாமன பார்த்து
சித்தாடை பூவிழி மாமன பார்த்து
சேதிய சொல்லிட்டா மாலைய மாத்து
செவ்வந்திப்பூ மாலை கட்டு
தேடி வந்தா ஜோடி சிட்டு

மாமன் தொடத்தானே
இந்நேரம் பூவும் மலர்ந்தேனே
மஞ்சள் பூ மேனி உன்னால
அந்தி நெறமானேன்

ஏலே பூங்குயிலே உன் மாமன்
எதுக்கும் துணிஞ்சிருந்தேன்
இன்னைக்கி மொத மொதலா
பெண்ணே உன் கண்ணுக்கு பணிஞ்சு நின்னேன்

காலடி மண்ணுக்கு
கன்னி நான் பூஜை செய்வேன்...

செவ்வந்திப்பூ மாலை கட்டு
தேடி வந்தா ஜோடி சிட்டு

சிங்காரமா மேடை இட்டு
சேரப்போறேன் மேளம் கொட்டு

பாட்டு புது பாட்டு
பொன் மானே பாடித் தாலாட்டு
நூறு பொறப்பெடுப்பேன்
ஒன்னோடு காதல் சீராட்டு...

நூறு பிறவியென்ன மச்சானே
உள்ளத்தை கொடுத்த பின்னே
வானம் இருக்கும் வரை
உன்னோட அன்புக்கு வயசு இல்லை...

தோளுக்கு முந்தானை
நெஞ்சுக்கு மாமன் தானே...

செவ்வந்திப்பூ மாலை கட்டு
தேடி வந்தா ஜோடி சிட்டு
சிங்காரமா மேடை இட்டு
சேரப்போறேன் மேளம் கொட்டு

சித்தாடை பூவிழி மாமன பார்த்து
சித்தாடை பூவிழி மாமன பார்த்து
சேதிய சொல்லிட்டா மாலைய மாத்து

செவ்வந்திப்பூ மாலை கட்டு
தேடி வந்தா ஜோடி சிட்டு
சிங்காரமா மேடை இட்டு
சேரப்போறேன் மேளம் கொட்டு


Movie/Album name: Thangathin Thangam

Movie Summary Thangathin Thangam is a 1990 Tamil film directed by R. Sundarrajan.

Song Credits - Song: Sevvanthipoo Maalai - Movie: Thangathin Thangam - Year: 1990 - Lyricist: Vaali - Music Director: Ilaiyaraaja - Singers: K. J. Yesudas, K. S. Chithra

Musical Style A melody-driven film duet in the romantic/light-classical idiom typical of Ilaiyaraaja's late-1980s–1990s compositions, featuring lush orchestration with flute and strings.

Raga Details Set in the raga Kalyani (also known as Yaman in Hindustani), with its characteristic gamaka-rich phrases and a serene, devotional-romantic mood.


Artists