
Chorus : Vitta moochilae buttom therikkudhu
Pattu poochiyo kannil paarakkudhu
Ninaivo mayangudhu
Nerunga thudikkudhu durraa
Edhuvo nadakkudhu
Ilamai thavikkudhu durraa durraa
Ninaivo mayangudhu
Nerunga thudikkudhu durraa
Edhuvo nadakkudhu
Ilamai thavikkudhu durraa durraa
Chorus : Vitta moochilae buttom therikkudhu
Pattu poochiyo kannil paarakkudhu
Male : Raappodhu raasaathi ennai
Thaalaattu pon maarbilae
Female : Nee vandhu naal thorum ennai
Neeraattu panneerilae
Male : Nee jacket potta
Halwa thundaa
O rocket vegam unnai kandaa
Female : Nee dhaagam theerkkum
Panneer sodaa
Or bodhai yaetrum jardhaa beedaa
Male : Aattam podu idai korthu
Female : Koottam koodum namai paarthu
Male : Kelvi ketka yaaru
Chorus : Vitta moochilae buttom therikkudhu
Pattu poochiyo kannil paarakkudhu
Ninaivo mayangudhu
Nerunga thudikkudhu durraa
Edhuvo nadakkudhu
Ilamai thavikkudhu durraa durraa
Ninaivo mayangudhu
Nerunga thudikkudhu durraa
Edhuvo nadakkudhu
Ilamai thavikkudhu durraa durraa
Chorus : Vitta moochilae buttom therikkudhu
Pattu poochiyo kannil paarakkudhu
Female : Maamaavae un nenjam thaanae
Naan aadum pon oonjalae
Male : Mainaavae en manjal poovae
Naan soodum ponnaaramae
Female : Or aasai vandhu ennai kolla
Un tholil killai thothi kolla
Male : Un paarvai koorum kattil paadam
Nee maalai nera pallikkoodam
Female : Vaa vaa engum ulaa povom
Male : Ponaal yengum vizhaa kolam
Female : Kaalam nalla kaalam
Chorus : Vitta moochilae buttom therikkudhu
Pattu poochiyo kannil paarakkudhu
Ninaivo mayangudhu
Nerunga thudikkudhu durraa
Edhuvo nadakkudhu
Ilamai thavikkudhu durraa durraa
Ninaivo mayangudhu
Nerunga thudikkudhu durraa
Edhuvo nadakkudhu
Ilamai thavikkudhu durraa durraa
Chorus : Vitta moochilae buttom therikkudhu
Pattu poochiyo kannil paarakkudhu
குழு : விட்ட மூச்சிலே பட்டம் தெறிக்குது
பட்டு பூச்சியோ கண்ணில் பறக்குது
நினைவோ மயங்குது
நெருங்க துடிக்குது டுர்ரா
எதுவோ நடக்குது
இளமை தவிக்குது டுர்ரா டுர்ரா
நினைவோ மயங்குது
நெருங்க துடிக்குது டுர்ரா
எதுவோ நடக்குது
இளமை தவிக்குது டுர்ரா டுர்ரா
குழு : விட்ட மூச்சிலே பட்டம் தெறிக்குது
பட்டு பூச்சியோ கண்ணில் பறக்குது
ஆண் : ராப்போது ராசாத்தி என்னை
தாலாட்டு பொன் மார்பிலே
பெண் : நீ வந்து நாள்தோறும் என்னை
நீராட்டு பன்னீரிலே
ஆண் : நீ ஜாக்கெட் போட்ட
ஹல்வா துண்டா
ஓ ராக்கெட் வேகம் உன்னை கண்டா
பெண் : நீ தாகம் தீர்க்கும்
பன்னீர் சோடா
ஓர் போதை ஏற்றும் ஜர்தா பீடா
ஆண் : ஆட்டம் போடு இடை கோர்த்து
பெண் : கூட்டம் கூடும் நமை பார்த்து
ஆண் : கேள்வி கேட்க யாரு
குழு : விட்ட மூச்சிலே பட்டம் தெறிக்குது
பட்டு பூச்சியோ கண்ணில் பறக்குது
நினைவோ மயங்குது
நெருங்க துடிக்குது டுர்ரா
எதுவோ நடக்குது
இளமை தவிக்குது டுர்ரா டுர்ரா
நினைவோ மயங்குது
நெருங்க துடிக்குது டுர்ரா
எதுவோ நடக்குது
இளமை தவிக்குது டுர்ரா டுர்ரா
குழு : விட்ட மூச்சிலே பட்டம் தெறிக்குது
பட்டு பூச்சியோ கண்ணில் பறக்குது
பெண் : மாமாவே உன் நெஞ்சம்தானே
நான் ஆடும் பொன் ஊஞ்சலே
ஆண் : மைனாவே என் மஞ்சள் பூவே
நான் சூடும் பொன்னாரமே
பெண் : ஓர் ஆசை வந்து என்னை கொள்ள
உன் தோளில் கிள்ளை தொத்தி கொள்ள
ஆண் : உன் பார்வை கூறும் கட்டில் பாடம்
நீ மாலை நேர பள்ளிக்கூடம்
பெண் : வா வா எங்கும் உலா போவோம்
ஆண் : போனால் எங்கும் விழா கோலம்
பெண் : காலம் நல்ல காலம்
குழு : விட்ட மூச்சிலே பட்டம் தெறிக்குது
பட்டு பூச்சியோ கண்ணில் பறக்குது
நினைவோ மயங்குது
நெருங்க துடிக்குது டுர்ரா
எதுவோ நடக்குது
இளமை தவிக்குது டுர்ரா டுர்ரா
நினைவோ மயங்குது
நெருங்க துடிக்குது டுர்ரா
எதுவோ நடக்குது
இளமை தவிக்குது டுர்ரா டுர்ரா
குழு : விட்ட மூச்சிலே பட்டம் தெறிக்குது
பட்டு பூச்சியோ கண்ணில் பறக்குது
Movie Summary Sadhu is a 1994 Tamil action-drama directed by P. Vasu, starring Arjun Sarja in the lead role as a tough, principled man who takes on a corrupt and oppressive system to protect the innocent and seek justice for his family.
Song Credits - Song: Vitta Mochile - Film: Sadhu (1994) - Director: P. Vasu - Music Director: Ilaiyaraaja - Lyricist: Vaali - Singers: S. P. Balasubrahmanyam, K. S. Chithra
Musical Style The song is a melodic, folk-flavored Tamil film number characteristic of Ilaiyaraaja's early-1990s compositions for commercial cinema, blending traditional Tamil folk rhythms with orchestral film score elements.
Key Artists Involved - Composer: Ilaiyaraaja - Lyricist: Vaali - Playback Singers: S. P. Balasubrahmanyam, K. S. Chithra - On-screen: Arjun Sarja
Scene Context The song appears as a situational number within the film, featuring the lead character in a light, expressive sequence that balances the film's otherwise action-heavy narrative.