
Seeraarum sadhuranga saenaiyanjavae
Nindru poraadum balavaangal yaarum konjavae
Female Chorus : Nalla seeraarum sadhuranga saenaiyanjavae
Nindru poraadum balavaangal yaarum konjavae
Vandhu naeril thanjamae endru paaril konjavae
Vandhu naeril thanjamae endru paaril konjavae
Pennin paniyalaraai sollai kaelaaroo
Female Chorus : Pennin paniyalaraai sollai kaelaaroo
Padai kattuvaar thamakku idai kattinaal
Padai kattuvaar thamakku idai kattinaal
Female Chorus : Annanadai kattinaal pinnal jadai kattinaal
Baya bakthiyodu patchandhanai kattaaroo
Female : Muthu pal kattinaal padithu sol kattum navalarum
Paattu paadi pallai pallai kattaaroo
Female Chorus : Kaadhal paattu paadi pallai pallai kattaaroo
Female : Pennin paniyalaraai sollai kaelaaroo
Pen kulathai peigal endra pithar thammayae
Pendu pillaikutti ullavaraaai mattri viduvom
Pen kulathai peigal endra pithar thammayae
Pendu pillaikutti ullavaraaai mattri viduvom
Indha mandalathil kaanbathellaam sakthimayamae
Endrae maanbuthanai naangal parai saattri varuvom
Female Chorus : Pennaal aagadhadhum inimelyedhu
Pennaal aagadhadhum inimelyedhu
விஸ்வநாதன்-ராமமூர்த்தி
உடுமலை நாராயண கவி
விழி வேல் வீச்சிலே
கனி வாய்ப் பேச்சிலே
பெண்கள் வீரர் தம்மை வெல்வார் ஒரே மூச்சிலே
சீராரும் சதுரங்க சேனையஞ்சவே
நின்று போராடும் பலவான்கள் யாரும் கொஞ்சவே
பெண் குழு : நல்ல சீராரும் சதுரங்க சேனையஞ்சவே
நின்று போராடும் பலவான்கள் யாரும் கொஞ்சவே
வந்து நேரில் தஞ்சமே என்று பாரில் கெஞ்சவே
வந்து நேரில் தஞ்சமே என்று பாரில் கெஞ்சவே
பெண்ணின் பணியாளராய்ச் சொல்லைக் கேளாரோ
பெண் குழு : பெண்ணின் பணியாளராய்ச் சொல்லைக் கேளாரோ
விழி வேல் வீச்சிலே
கனி வாய்ப் பேச்சிலே
பெண்கள் வீரர் தம்மை வெல்வார் ஒரே மூச்சிலே
படை காட்டுவார் தமக்கு இடை காட்டினால்
படை காட்டுவார் தமக்கு இடை காட்டினால்
பெண் குழு : அன்னநடை காட்டினால் பின்னல் ஜடை காட்டினால்
பயபக்தியோடு பட்சந்தன்னைக் காட்டாரோ
பெண் : முத்துப் பல் காட்டினால் படித்துச் சொல் காட்டும் நாவலரும்
பாட்டுப் பாடிப் பல்லைப் பல்லைக் காட்டாரோ
பெண் குழு : காதல் பாட்டுப் பாடிப் பல்லைப் பல்லைக் காட்டாரோ
பெண் : பெண்ணின் பணியாளராய்ச் சொல்லைக் கேளாரோ
விழி வேல் வீச்சிலே
கனி வாய்ப் பேச்சிலே
பெண்கள் வீரர் தம்மை வெல்வார் ஒரே மூச்சிலே
பெண் குலத்தைப் பேய்களென்ற பித்தர் தம்மையே
பெண்டு பிள்ளைக்குட்டி உள்ளவராய் மாற்றி விடுவோம்
பெண் குலத்தைப் பேய்களென்ற பித்தர் தம்மையே
பெண்டு பிள்ளைக்குட்டி உள்ளவராய் மாற்றி விடுவோம்
இந்த மண்டலத்தில் காண்பதெல்லாம் சக்திமயமே
என்றே மாண்புதனை நாங்கள் பறைசாற்றி வருவோம்
பெண் குழு : பெண்ணாலாகாததும் இனிமேலேது.......
பெண்ணாலாகாததும் இனிமேலேது
விழி வேல் வீச்சிலே
கனி வாய்ப் பேச்சிலே
பெண்கள் வீரர் தம்மை வெல்வார் ஒரே மூச்சிலே
விழி வேல் வீச்சிலே
கனி வாய்ப் பேச்சிலே
பெண்கள் வீரர் தம்மை வெல்வார் ஒரே மூச்சிலே
Movie Summary Thanga Padhumai (1959) is a Tamil historical film starring Sivaji Ganesan and Padmini, revolving around a brave warrior and a princess, featuring themes of love, loyalty, and sacrifice.
Song Credits - Song: Vizhi Vel Veechile - Film: Thanga Padhumai (1959) - Lyricist: Pattukkottai Kalyanasundaram - Music Director: Viswanathan–Ramamoorthy - Singers: T. M. Soundararajan, P. Susheela
Musical Style A melodic duet blending classical Carnatic elements with cinematic orchestration typical of late 1950s Tamil film music.
Raga Details Based on the Carnatic raga Kalyani.
Key Artists Involved - Sivaji Ganesan (actor) - Padmini (actress) - Viswanathan–Ramamoorthy (composers) - T. M. Soundararajan and P. Susheela (playback singers)
Scene Context A romantic duet picturized on Sivaji Ganesan and Padmini, expressing love through playful exchanges about captivating eyes.