
Hukkum naanap naanappippo
Hukkum naanap naanap
Naanap naanap naanappippo
Hukkum naanap naanappippo
Hukkum naanap naanap
Naanap naanap naanappippappo
Muththamidum neram eppo
Un mugam thottu
Kadhai sollum neram eppo
Vattamidum neram eppo
Un varavukkum uravukkum neram eppappo
Idamundu kannukkullae
Sugamundu pennukkullae
Ellorum ondraai vandhaal
Thadaiyundu nenjukkullae
Ellorum ondraai vandhaal
Thadaiyundu nenjukkullae
Muththamidum neram eppo
Un mugam thottu
Kadhai sollum neram eppo
Vattamidum neram eppo
Un varavukkum uravukkum neram eppappo
Aasai kannottam ..mm…
Kaadhal vellottam…mm…
Poovil vandaattam …mm….
Podu kondaattam…mm…..
Arangathila illai surangathila
Arangathila illai surangathila
Vaazhvilae sugam edhu
Vaazhvadhai arivadhu
Bodhaiyil nadamidu thevaiyaa varavidu
Hoo oooo…..
Muththamidum neram eppo
Un mugam thottu
Kadhai sollum neram eppo
Vattamidum neram eppo
Un varavukkum uravukkum neram eppappo
………………………………….
Kaaval unnodu…uu….
Kaadhal ennodu…uu….
Yaavum nammodu…uu…
Kaalam yaarodu…uu….
Mayakkathila illai urakkathila
Mayakkathila illai urakkathila
Vaanginaal varuvadhu
Thaanginaal tharuvadhu
Paarvaiyaal thodarvadhu palliyil mudivadhu
Hooo ooooo
Muththamidum neram eppo
Un mugam thottu
Kadhai sollum neram eppo
Vattamidum neram eppo
Un varavukkum uravukkum neram eppappo
Laa laal laa laa laal laa
Laa laal la laaaa
Laa laal laa laa laal laa
Laa laal la laaaa
எல்.ஆர். ஈஸ்வரி
முத்தமிடும் நேரம்
எப்போ உன் முகம் தொட்டு
கதை சொல்லும் நேரம்
எப்போ வட்டமிடும் நேரம்
எப்போ உன் வரவுக்கும்
உறவுக்கும் நேரம் எப்பப்போ
இடமுண்டு
கண்ணுக்குள்ளே
சுகமுண்டு பெண்ணுக்குள்ளே
எல்லோரும் ஒன்றாய் வந்தால்
தடையுண்டு நெஞ்சுக்குள்ளே
எல்லோரும் ஒன்றாய் வந்தால்
தடையுண்டு நெஞ்சுக்குள்ளே
முத்தமிடும் நேரம்
எப்போ உன் முகம் தொட்டு
கதை சொல்லும் நேரம்
எப்போ வட்டமிடும் நேரம்
எப்போ உன் வரவுக்கும்
உறவுக்கும் நேரம் எப்பப்போ
ஆசை கண்ணோட்டம்
ம்ம் காதல் வெள்ளோட்டம்
ம்ம் பூவில் வண்டாட்டம்
ம்ம் போடு கொண்டாட்டம்
ம்ம்
அரங்கத்தில இல்லை
சுரங்கத்தில அரங்கத்தில
இல்லை சுரங்கத்தில
வாழ்விலே சுகம் ஏது
வாழ்வதை அறிவது
போதையில் நடமிடு
தேவைய வர விடு
ஹோ ஓஓ
முத்தமிடும் நேரம்
எப்போ உன் முகம் தொட்டு
கதை சொல்லும் நேரம்
எப்போ வட்டமிடும் நேரம்
எப்போ உன் வரவுக்கும்
உறவுக்கும் நேரம் எப்பப்போ
காவல் உன்னோடு
காதல் என்னோடு யாவும்
நம்மோடு காலம் யாரோடு
மயக்கத்தில
இல்லை உறக்கத்தில
மயக்கத்தில இல்லை
உறக்கத்தில வாங்கினால்
வருவது தாங்கினால்
தருவது பார்வையால்
தொடர்வது பள்ளியில்
முடிவது ஹோ ஓஓ
முத்தமிடும் நேரம்
எப்போ உன் முகம் தொட்டு
கதை சொல்லும் நேரம்
எப்போ வட்டமிடும் நேரம்
எப்போ உன் வரவுக்கும்
உறவுக்கும் நேரம்
எப்பப்போ
Movie Summary Sivandha Mann is a 1969 Tamil romantic action film directed by C. V. Sridhar, set against the backdrop of French colonial rule in Vietnam. It follows a revolutionary who falls in love with a Vietnamese woman while fighting for his people's freedom, blending romance with patriotic struggle.
Song Credits - Song: Muthamidum Neram Eppo - Movie: Sivandha Mann (1969) - Lyricist: Kannadasan - Music Director: M. S. Viswanathan - Singers: T. M. Soundararajan, P. Susheela
Musical Style A melodious romantic duet characteristic of late-1960s Tamil film music, blending Indian melody with Western orchestral elements, including prominent guitar and strings, reflecting the film's foreign setting.
Raga Details Based on a melodic structure evoking Sivaranjani/Charukesi shades; not strictly classical but built on a similar emotional scale.
Key Artists Involved - Actor: Sivaji Ganesan - Actress: Kanchana - Director: C. V. Sridhar - Music: M. S. Viswanathan - Lyricist: Kannadasan - Singers: T. M. Soundararajan, P. Susheela
Awards & Recognition - M. S. Viswanathan won the Tamil Nadu State Film Award for Best Music Director for Sivandha Mann.
Scene Context Picturised on Sivaji Ganesan and Kanchana, the song is a romantic duet expressing the longing between the hero and heroine, set against scenic locales reflective of the film's Vietnam backdrop.