
Male : Ettu thikkum etti vida
Rettai thavil saththam vara
Ezhunthathu naayana osai
Male : Thaala saththangalum santhangalum
Ennangalai thattivida
Piranthathu naatiya aasai
Male : Intha layamum isai nayamum
Enthan uyiril endrum irukkum
Intha layamum isai nayamum
Enthan uyiril endrum irukkum
Male : Ettu thikkum etti vida
Rettai thavil saththam vara
Ezhunthathu naayana osai
Male : Thanjai bhoomiyil senthamizharathu vazhakkam
Pandai naatgalil evvidamum idhu olikkum
Thanjai bhoomiyil senthamizharathu vazhakkam
Pandai naatgalil evvidamum idhu olikkum
Kalai muzhakkam karai kadakkum
Thalai naraikkum varaiyil ninaivirukkum
Male : ………………
Male : Ettu thikkum etti vida
Rettai thavil saththam vara
Ezhunthathu naayana osai
Male : Kaanam paadiyae than kavalaigalai marakkum
Vaanampaadi pol en kavithai manam parakkum
Kaanam paadiyae than kavalaigalai marakkum
Vaanampaadi pol en kavithai manam parakkum
Madal virikkum malar sirikkum
Puviyanaiththum ini pudhu vasanthanm
Male : Ettu thikkum etti vida
Rettai thavil saththam vara
Ezhunthathu naayana osai
Male : Thaala saththangalum santhangalum
Ennangalai thattivida
Piranthathu naatiya aasai
Male : Intha layamum isai nayamum
Enthan uyiril endrum irukkum
Intha layamum isai nayamum
Enthan uyiril endrum irukkum
ஆண் : எட்டுத் திக்கும் எட்டி விட
ரெட்டை தவில் சத்தம் வர
எழுந்தது நாயன ஓசை
ஆண் : தாள சத்தங்களும் சந்தங்களும்
எண்ணங்களை தட்டி விட
பிறந்தது நாட்டிய ஆசை
ஆண் : இந்த லயமும் இசை நயமும்
எந்தன் உயிரில் என்றும் இருக்கும்
இந்த லயமும் இசை நயமும்
எந்தன் உயிரில் என்றும் இருக்கும்
ஆண் : எட்டுத் திக்கும் எட்டி விட
ரெட்டை தவில் சத்தம் வர
எழுந்தது நாயன ஓசை
ஆண் : தஞ்சை பூமியில் செந்தமிழரது வழக்கம்
பண்டை நாட்களில் எவ்விடமும் இது ஒலிக்கும்
தஞ்சை பூமியில் செந்தமிழரது வழக்கம்
பண்டை நாட்களில் எவ்விடமும் இது ஒலிக்கும்
கலை முழக்கம் கரை கடக்கும்…………….
தலை நரைக்கும் வரையில் நினைவிருக்கும்…
ஆண் : …………………
ஆண் : எட்டுத் திக்கும் எட்டி விட
ரெட்டை தவில் சத்தம் வர
எழுந்தது நாயன ஓசை
ஆண் : கானம் பாடியே தன் கவலைகளை மறக்கும்
வானம்பாடி போல் என் கவிதை மனம் பறக்கும்
கானம் பாடியே தன் கவலைகளை மறக்கும்
வானம்பாடி போல் என் கவிதை மனம் பறக்கும்
மடல் விரிக்கும் மலர் சிரிக்கும்
புவியணைத்தும் இனி புது வசந்தம்….
ஆண் : எட்டுத் திக்கும் எட்டி விட
ரெட்டை தவில் சத்தம் வர
எழுந்தது நாயன ஓசை
ஆண் : தாள சத்தங்களும் சந்தங்களும்
எண்ணங்களை தட்டி விட
பிறந்தது நாட்டிய ஆசை
ஆண் : இந்த லயமும் இசை நயமும்
எந்தன் உயிரில் என்றும் இருக்கும்
இந்த லயமும் இசை நயமும்
எந்தன் உயிரில் என்றும் இருக்கும்
Movie Summary: Paartha Gnabagam Illayo (1985) is a Tamil drama about a woman suffering from memory loss and the emotional struggles surrounding her identity and relationships.
Song Credits:
Singers: S. P. Balasubrahmanyam, S. Janaki
Musical Style: Melodic Tamil film song with folk-inflected orchestration, characteristic of Ilaiyaraaja’s mid-1980s compositions.
Key Artists Involved:
S. Janaki (Singer)
Scene Context: The song appears in a sequence depicting the female lead’s disoriented state and her fragmented memories, with the lyrics reflecting a search for direction and identity.