
Kalyana kanavoda maappillai vaaraaru
Kanda ponnu aasai padum
Aan azhagan vaaraaru
Enga ooru ponna katta
Kaal nadaiyaa vaaraaru
Enna solla enna solla
Enna solla yedhu solla
Enna solla enna solla
Enna solla yedhu solla
Enna solla enna solla
Enna solla yedhu solla
Unna paathu enga ponnu
Heart beat yeriyaachu
Surutta mudi kannu kuzhi
Azhaga paarthu vilundhaachu
Enga ponna paathu neenga
Sokki poyi vanthinga
Enna solla enna solla
Enna solla yedhu solla
Enna solla enna solla
Enna solla yedhu solla
Enna solla enna solla
Enna solla yedhu solla
: யாது கிருஷ்ணன் கே
பாரத் மஞ்சிராஜூ
முருகன் மந்திரம்
கல்யாணக் கனவோட
மாப்பிள்ளை வாராரு
கண்ட பொண்ணு ஆசைப்படும்
ஆணழகன் வாராரு
எங்க ஊரு பொண்ண கட்ட
கால்நடையா வாராரு
என்ன சொல்ல என்ன சொல்ல
என்ன சொல்ல ஏது சொல்ல
என்ன சொல்ல என்ன சொல்ல
என்ன சொல்ல ஏது சொல்ல
என்ன சொல்ல என்ன சொல்ல
என்ன சொல்ல ஏது சொல்ல
ஒன்னப் பாத்து எங்க பொண்ணு
ஹார்ட்டு பீட்டு ஏறியாச்சு
சுருட்ட முடி கன்னக்குழி
அழகுபார்த்து விழுந்தாச்சு
எங்க பொண்ணப் பாத்து நீங்க
சொக்கிப் போயி வந்தீங்க
என்ன சொல்ல என்ன சொல்ல
என்ன சொல்ல ஏது சொல்ல
என்ன சொல்ல என்ன சொல்ல
என்ன சொல்ல ஏது சொல்ல
என்ன சொல்ல என்ன சொல்ல
என்ன சொல்ல ஏது சொல்ல
Movie Summary
Oh Sukumari is a 2026 Tamil romantic comedy-drama about a young woman navigating family expectations, marriage dreams, and self-discovery, with Kalyana Kanavoda expressing her longing for a happy married life.
Song Credits
- Song: Kalyana Kanavoda
- Movie: Oh Sukumari
- Year: 2026
- Language: Tamil
- Singer: Not available
- Lyricist: Not available
- Composer: Not available
- Label: Not available
Musical Style
Wedding-themed melody with a soft, celebratory Tamil film-song feel.
Raga Details
Not available.
Key Artists Involved
Not available.
Awards & Recognition
Not available.
Scene Context
Not available.