Oruthi

2025
Lyrics
Language: English

Oruthi en nejukulla adichutta
Adichu ennaiyum ippo tholachitta
Sirichu en sirippellam thiruditta
Kanavaaga kalanjale
Nerunghi en ullangaiya pudichitta
Pudichu en kaiya vittu parandhitta
Parandhu en kaadhalathaan maranthutta
Ippo yenghi ponene

Thaniyaagha naanum ponene
Thunaiyaagha vandhaale
Kai kortha kaiya thandhenae
Thandi ponaale
Oru paadhi kaadhal thandhaale
Maru paadhi aanaale
Vazhi maari ippo ponaale
Thaviche ponene

Oruthi en nejukulla adichutta
Adichu ennaiyum ippo tholachitta
Sirichu en sirippellam thiruditta
Kanavaaga kalanjale

Unai verukka ninaithenae
Enai veruthu thudithene
Viziyena una ninaithenae
Kanavaai kalaindhaaye
Manakadhavai adaithenae
Unai mattume vidhaithenae
Tholai dhooram parandhaaye
Norunghi ponene

Karaithaandi vara neeye
Varam ondru koduthaaye
Nadu kadalil tholaindhene
Maraindhaaye vinmeene
Karuvariyin vasathai undhan araiyil paarthen
Kallaraiyin iruttai nee katti ponaaye


Language: Tamil

: ஆதித்யா ஆர் கே

யுவன் ஷங்கர் ராஜா

விக்னேஷ் ராமகிருஷ்ணா

ஒருத்தி என் நெஞ்சுக்குள்ள அடிச்சுட்டா
அடிச்சு என்னையும் இப்போ தொலைச்சிட்டா
சிரிச்சு என் சிரிப்பெல்லாம் திருடிட்டா
கனவாக கலைஞ்சலே
நெருங்கி என் உள்ளங்கையை புடிச்சிட்டா
புடிச்சு என் கைய விட்டு பறந்திட்டா
பறந்து என் காதலதான் மறந்துட்டா
இப்போ ஏங்கி போனேனே

தனியாக நானும் போனேனே
துணையாக வந்தாலே
கை கோர்த்த கைய தந்தேனே
தண்டி போனாலே
ஒரு பாதி காதல் தந்தாலே
மறு பாதி ஆனால்
வழி மாறி இப்போ போனாலே
தவிச்சே போனேனே

ஒருத்தி என் நெஞ்சுக்குள்ள அடிச்சுட்டா
அடிச்சு என்னையும் இப்போ தொலைச்சிட்டா
சிரிச்சு என் சிரிப்பெல்லாம் திருடிட்டா
கனவாக கலைஞ்சலே

உன்னை வெறுக்க நினைத்தேனே
என்னை வெறுத்து துடித்தேனே
விழியென உன்ன நினைத்தேனே
கணவாய் கலைந்தாயே
மனக்கதவை அடைத்தேனே
உன்னை மட்டுமே விதைத்தேனே
தொலை தூரம் பறந்தாயே
நொறுங்கி போனேனே

கரைத்தாண்டி வர நீயே
வரம் ஒன்று கொடுத்தாய்
நாடு கடலில் தொலைந்தேனே
மறைந்தாயே விண்மீனே
கருவறையின் வாசத்தை உந்தன் அறையில் பார்த்தேன்
கல்லறையின் இருட்டை நீ கட்டி போனாயே


Movie/Album name: Sweetheart

Movie Summary Sweetheart (2025) is a Telugu romantic action film directed by M. M. Keeravani's son, Kalyanamalai, starring Naveen Chandra and Varsha Bollamma, revolving around a couple whose relationship faces turbulence due to societal pressures and personal conflicts.

Song Credits - Song: Oruthi - Year: 2025 - Movie/Album: Sweetheart - Language: Tamil (dubbed version) - Singer: Not confirmed - Lyricist: Not confirmed - Music Director: Not confirmed

Musical Style Romantic melody with contemporary film orchestration.

Key Artists Involved - Music Director: Not confirmed - Singers: Not confirmed


Artists