
Heeeyyyyyy….heeeyyyyyy
You there ..come on
Lets do this
Step it up
1..2…3…
Step step step it up
Ilamai alaikudhu step it up
Idhayam parakudhu step it up
Step step step it up
Unnul minnal wake it up
Ucham varaikum keep it Up
Step it up
Uttru paar ulagil ellam
Azhagin naatiyam
Uyirukul adhuvae inba
Theeyai mootidum
Unnai nee maranthae aadu
Motcham saathiyam
Oh..huu..1..2…3…4
Yem ma mo yemmamo
5…6…7..8
Yem ma mo yemmamo
1..2…3…4
Yem ma mo yemmamo
5…6…7..8
Yem ma mo yemmamo
Lets zoombaa
Step step step it up
Ilamai alaikudhu step it up
Idhayam parakudhu step it up
Kaasuku musiqku
Loose aga potukka
Natpaga yarodum
Sera maruthutha
Ippodhu vin mutta
Pudhusaga elzunthuta
Thonuthu kai thatta
Ada da asaththi ta
Attril aadum meen adi
Kattil thullum maan adi
Engum edhilum naan ready
Paaradi
Pudhu vesham
Pudhu vegam
Pudhthithana aaaluthaan
1..2…3…4
Yem ma mo yemmamo
5…6…7..8
Yem ma mo yemmamo
1..2…3…4
Yem ma mo yemmamo
5…6…7..8
Yem ma mo yemmamo
Step step step it up
Ilamai alaikudhu step it up
Idhayam parakudhu step it up
Paakathaan siru pulla
Kalakura payapulla
Ilam pengal nenaipulla
Nee thaan mapilla
Yenmandha aal illa
Naan munna pol illai
Parendi en attam
Yarum inai illa
Dan dan unnudan
Athirum kalgal unnudan
Aadu konjam ennudan ennudan
Kai korthu
Mei serithu
Uyir poothu aadalam
1..2…3…4
Yem ma mo yemmamo
5…6…7..8
Yem ma mo yemmamo
1..2…3…4
Yem ma mo yemmamo
Female : 5…6…7..8
Male : Yem ma mo yemmamo
மேகா
பென்னி டயல்
ஹே ஹே
யூ தர் கம்
ஆன் லெட் டூ திஸ்
ஸ்டெப் இட் அப்
1 2 3
ஸ்டெப் ஸ்டெப்
ஸ்டெப் இட் அப் இளமை
அழைக்குது ஸ்டெப் இட்
அப் இதயம் பறக்குது
ஸ்டெப் இட் அப்
ஸ்டெப் ஸ்டெப்
ஸ்டெப் இட் அப் உன்னுள்
மின்னல் வேக் இட் அப்
உச்சம் வரைக்கும் கீப்
இட் அப் ஸ்டெப் இட்
அப்
உற்று பார் உலகில்
எல்லாம் அழகின் நாட்டியம்
உயிருக்குள் அதுவே இன்ப
தீயை மூட்டிடும் உன்னை நீ
மறந்தே ஆடு மோட்சம்
சாத்தியம்
ஓ ஹு 1 2 3 4
எம் மா மோ எம்மாமோ
5 6 7 8 எம் மா மோ
எம்மாமோ
1 2 3 4 எம் மா
மோ எம்மாமோ 5 6 7 8
எம் மா மோ எம்மாமோ
லெட்ஸ் ஜூம்பா
ஸ்டெப் ஸ்டெப் ஸ்டெப்
இட் அப் இளமை அழைக்குது
ஸ்டெப் இட் அப் இதயம்
பறக்குது ஸ்டெப் இட் அப்
காசுக்கு முசிக்கு
லூஸ் ஆக போட்டுக்க
நட்பாக யாரோடும் சேர
மறுத்துதா
இப்போது வின்
முட்ட புதுசாக எழுந்துட்ட
தோணுது கை தட்ட அட
டா அசத்திட்ட
ஆற்றில் ஆடும்
மீன் அடி காட்டில் துள்ளும்
மான் அடி எங்கும் எதிலும்
நான் ரெடி பாரடி
புது வேஷம்
புது வேகம் புதிதான
ஆளு தான்
1 2 3 4 எம் மா
மோ எம்மாமோ 5 6 7 8
எம் மா மோ எம்மாமோ
1 2 3 4 எம் மா
மோ எம்மாமோ 5 6 7 8
எம் மா மோ எம்மாமோ
ஸ்டெப் ஸ்டெப்
ஸ்டெப் இட் அப் இளமை
அழைக்குது ஸ்டெப் இட்
அப் இதயம் பறக்குது
ஸ்டெப் இட் அப்
பாக்கத்தான் சிறு
புள்ள கலக்குற பயபுள்ள
இளம் பெண்கள் நினைப்புள்ள
நீ தான் மாப்பிள்ள
ஏமாந்த ஆள்
இல்ல நான் முன்ன
போல் இல்லை
பாரேன்டி என் ஆட்டம்
யாரும் இணை இல்ல
டன் டன்
உன்னுடன் அதிரும்
கால்கள் உன்னுடன்
ஆடு கொஞ்சம் என்னுடன்
என்னுடன்
கை கோர்த்து
மெய் சேர்த்து உயிர்
பூத்து ஆடலாம்
1 2 3 4 எம் மா
மோ எம்மாமோ 5 6 7 8
எம் மா மோ எம்மாமோ
1 2 3 4 எம் மா
மோ எம்மாமோ
பெண் : 5 6 7 8
ஆண் : எம் மா மோ
எம்மாமோ
Movie Summary: Kaavalan is a 2011 Tamil romantic comedy film about a kind-hearted man who is hired as a bodyguard to protect a college student, only to fall in love with her while pretending to be a fellow student.
Song Credits: - Song: Step Step - Movie: Kaavalan (2011) - Singer: Aalap Raju - Lyricist: Kabilan - Music Composer: Vidyasagar
Musical Style: Energetic, upbeat dance/pop track with electronic and synth-driven elements, typical of a stylish hero-introduction or celebration number.
Key Artists Involved: - Music Director: Vidyasagar - Choreography: Shobi Paulraj - Featured Performers: Vijay and Asin
Scene Context: The song is a lively dance number featuring Vijay and Asin, picturized as a celebratory and romantic sequence that showcases Vijay's charismatic dance moves.
Awards & Recognition: Vidyasagar won the Vijay Award for Best Music Director for Kaavalan.