Kannil Mazhai

2018
Lyrics
Language: English

Kannil mazhai
Nenjil idi
Minnal yezha…aaa
Angum ingum namm
Ninaivugal vanthaduthae

Kannadi mel
Kal veesinom
Kaalai kerrum orr
Thugal athu namm kaadhal
Endranathae ennanatho

Poiyanathae
Chorus : Poiyanathae
Male : Meiyanathaal
Chorus : Meiyanathaal
Male : Meiyanathae kaadhalai maithatho

Thaa nee pazham
Chorus : Thaa nee pazham
Male : Thaeneer karai
Chorus : Thaeneer karai
Male : Naam natkalil chinnamai neeluthae
Innum neela neela kaayam aarumo

Kannil mazhai
Nenjil idi
Minnal yezha

Kaalam neram
Eeram yethum
Poothathu annaalilae

Eyyy…eyyyy
Meendum antha
Naatkal ketka
Vazhkai nanban illai
Vazhiyae…
Oliyae…ae….

Vazhiyae…
Male : Vazhiyinum antha
Maranam varaiyathae
Female : Oliyae…
Male : Oliyae oliyin nizhalalae
Oligira idam yetho

Kannadi mel
Kal veesinom
Thundanatho

Meiyanathae
Poiyanatho
Thoorigaigal saayam seiya
Kaayam aanatho
Noolil aadum bommaiyaga
Kaadhal indru oosal aadutho

Kannil mazhai
Nenjil idi
Minnal yezha
Male & Female : Angum ingum namm
Ninaivugal vanthaduthae oduthae
En seivatho…oo

Hey heyyy…heyy heyy

Kuraiye…
Hey heyyy…
Kuraiyae
Female : Kuraiyin azhagae
Karaiyai karaiyathae

Maraiyae…
Female : Maraiyae mazhaiyin pizhaiyae
Maranthum marantho

Hey heyyy… heyy heyyy
Heyyyyyyy………………


Language: Tamil

ஜனனி எஸ்.வி

சித் ஸ்ரீராம்

கண்ணில் மழை
நெஞ்சில் இடி மின்னல்
எழ அங்கும் இங்கும் நம்
நினைவுகள் வந்தாடுதே

கண்ணாடி மேல்
கல் வீசினோம் காலை
கீறும் ஓர் துகள் அது நம்
காதல் என்றானதே
என்னானதோ

பொய்யானதோ
குழு : பொய்யானதோ
ஆண் : மெய்யானதால்
குழு : மெய்யானதால்
ஆண் : மெய்யானதே
காதலை மாய்த்ததோ

தா நீ பழம்
குழு : தா நீ பழம்
ஆண் : தேநீர் கரை
குழு : தேநீர் கரை
ஆண் : நம் நாட்களில்
சின்னமாய் நீளுதே
இன்னும் நீள நீள
காயம் ஆறுமோ

கண்ணில்
மழை நெஞ்சில் இடி
மின்னல் எழ

காலம் நேரம்
ஈரம் ஏதும் போதாது
அந்நாளிலே

ஏ...... ஏ...... மீண்டும்
அந்த நாட்கள் கேட்க
வாழ்க்கை நண்பன்
இல்லை வழியே ஒளியே

வழியே
ஆண் : வலியினும்
அந்த மரணம்
வரையாதே
பெண் : ஒளியே
ஆண் : ஒளியே
ஒளியின் நிழலாலே
ஒளிகிற இடம் ஏதோ

கண்ணாடி
மேல் கல் வீசினோம்
துண்டானதோ

மெய்யானதே
பொய்யானதோ
தூரிகைகள் சாயம்
செய்ய காயம் ஆனதோ
நூலில் ஆடும்
பொம்மையாக காதல்
இன்று ஊசல் ஆடுதோ

கண்ணில்
மழை நெஞ்சில்
இடி மின்னல் எழ
ஆண் & பெண் : அங்கும்
இங்கும் நம் நினைவுகள்
வந்தாடுதே ஓடுதே என்
செய்வதோ

ஹே ஹே
ஹே ஹே

குறையே
ஹே ஹே குறையே
பெண் : குறையின்
அழகே கரையை
கரையாதே

மறையே
பெண் : மறையே
மழையின் பிழையே
மறந்தும் மறந்ததோ

கண்ணில்
மழை நெஞ்சில் இடி
மின்னல் எழ

ஹே ஹே
ஹே ஹே ஹே


Movie/Album name: Kannil Mazhai Song

Artists