Madhiyaathar Vaasal

1956
Lyrics
Language: English

Madhiyaadhar vaasal madhiththorukaal sendru
Madhiyaamai kodi perum
Endra madhi sonna avvai mozhi thannai pottri
Vaazhvadhae prumai tharum
Haa aa..aa..aa…aa..aa

Mann meedhu maanam ondrae pradhaanam
Endrennum gunam vendum
Idhai marandhaale vazhvil kidaikkum sanmaanam
Maravaadha avamaanam

Mann meedhu maanam ondrae pradhaanam
Endrennum gunam vendum
Idhai marandhaale vazhvil kidaikkum sanmaanam
Maravaadha avamaanam

Kannaana kanavan thanmaana thannai
Kaapaattrum penn deivam
Kannaana kanavan thanmaana thannai
Kaapaattrum penn deivam
Manam punnaagi sindhum kanneerai kaana
Porukaadhada deivam

Ennaadha thunbam edhu vandha podhum
Edhir kolla thayangaadhe
Eliyorkkaaga nee seidha thiyaagam
Idhai logam maravaadhe
Ennaadha thunbam edhu vandha podhum
Edhir kolla thayangaadhe
Eliyorkkaaga nee seidha thiyaagam
Idhai logam maravaadhe

Azhiyaadha inbam puviyorgal ennum
Panangaasile illai
Haa aa aa aa
Azhiyaadha inbam puviyorgal ennum
Panangaasile illai
Mei yanbae ennaalum azhiyaadha inbam
Adharkku eedu ver illai

Mann meedhu maanam ondrae pradhaanam
Endrennum gunam vendum
Idhai marandhaale vazhvil kidaikkum sanmaanam
Maravaadha avamaanam


Language: Tamil

திருச்சி லோகநாதன்

ஜி. ராமநாதன்

ஏ. மருதகாசி

மதியாதார் வாசல் மதித்தொருக்கால் சென்று
மிதியாமை கோடி பெறும்
என்ற மதி சொன்ன ஔவை மொழி தன்னைப் போற்றி
வாழ்வதே பெருமை தரும்
ஹா ஆஅ ஆஅ ஆஅ ஆஅ

மண் மீது மானம் ஒன்றே பிரதானம்
என்றெண்ணும் குணம் வேண்டும்
இதை மறந்தாலே வாழ்வில் கிடைக்கும் சன்மானம்
மாறாத அவமானம்........

மண் மீது மானம் ஒன்றே பிரதானம்
என்றெண்ணும் குணம் வேண்டும்
இதை மறந்தாலே வாழ்வில் கிடைக்கும் சன்மானம்
மாறாத அவமானம்......

கண்ணான கணவன் தன்மானந் தன்னைக்
காப்பாற்றும் பெண் தெய்வம்
கண்ணான கணவன் தன்மானந் தன்னைக்
காப்பாற்றும் பெண் தெய்வம்
மனம் புண்ணாகி சிந்தும் கண்ணீரைக் காண
பொறுக்காதடா தெய்வம் .......

எண்ணாத துன்பம் எது வந்த போதும்
எதிர் கொள்ளத் தயங்காதே
எளியோருக்காக நீ செய்த தியாகம்
இதை லோகம் மறவாதே......
எண்ணாத துன்பம் எது வந்த போதும்
எதிர் கொள்ளத் தயங்காதே
எளியோருக்காக நீ செய்த தியாகம்
இதை லோகம் மறவாதே......

அழியாத இன்பம் புவியோர்கள் எண்ணும்
பணங்காசிலே இல்லை
ஹா ஆஅ ஆஅ ஆஅ
அழியாத இன்பம் புவியோர்கள் எண்ணும்
பணங்காசிலே இல்லை
மெய்யன்பே எந்நாளும் அழியாத இன்பம்
அதற்கு ஈடு வேறில்லை.......

மண் மீது மானம் ஒன்றே பிரதானம்
என்றெண்ணும் குணம் வேண்டும்
இதை மறந்தாலே வாழ்வில் கிடைக்கும் சன்மானம்
மாறாத அவமானம்......


Movie/Album name: Satharam

Movie Summary Satharam is a 1956 Tamil film.

Song Credits - Song: Madhiyaathar Vaasal - Year: 1956 - Movie/Album: Satharam

Scene Context Information not available.


Artists