
Vaanam dhooram illai
Thodum neram thadaigal illai
Thadumarum undhan paadham
Thadam serum nera jaalam
Yaarum thunaiyum illai
Kaneerum thuliyum illai
Kanavodu vidiyum kaalai
Nijamaagum velai naalai
Pala nooru vidhai thoovum podhum
Sila nooru vaazhum
Bayamenna thani illai ingze nee nee
Kanavirundhaal
Kangal thirandhaal vaa
Vidiyum un irulae
Thunivu irundhaal
Thunindhu nadandhaal
Ini vidhi kooda thugalae
Kanavirundhaal
Kangal thirandhaal vaa
Vidiyum un irulae
Thunivu irundhaal
Thunindhu nadandhaal
Ini vidhi kooda thugalae
Kadal thaandum paravai ellam
Ilaipaara marangal illai
Aanaalum kadalai thandum
Adhu pola nenjam vendum
Kadunthooral oindha pinnae
Uruvaagum vaanavillum
Nigal kaalam thandi vandhaal
Varunkaalam vaari kollum
Mazhai thooral mudinthalum kooda
Kilai meendum thoorum
Thayangadhae nadai podu
Munne nee nee
Kanavirundhaal
Kangal thirandhaal vaa
Vidiyum un irulae
Thunivu irundhaal
Thunindhu nadandhaal
Ini vidhi kooda thugalae
Kanavirundhaal
Kangal thirandhaal vaa
Vidiyum un irulae
Thunivu irundhaal
Thunindhu nadandhaal
Ini vidhi kooda thugalae
: ஆலன் விஜய்
வானம் தூரம் இல்லை
தொடும் நேரம் தடைகள் இல்லை
தடுமாறும் உந்தன் பாதம்
தடம் சேரும் நேர ஜாலம்
யாரும் துணையும் இல்லை
கண்ணீரும் துளியும் இல்லை
கனவோடு விடியும் காலை
நிஜமாகும் வேலை நாளை
பல நூறு விதை தூவும் போதும்
சில நூறு வாழும்
பயமென்ன தனி இல்லை இங்கே நீ நீ
கனவிருந்தால்
கண்கள் திறந்தாள் வா
விடியும் உன் இருளே
துணிவு இருந்தால்
துணிந்து நடந்தால்
இனி விதி கூட துகளே
கனவிருந்தால்
கண்கள் திறந்தாள் வா
விடியும் உன் இருளே
துணிவு இருந்தால்
துணிந்து நடந்தால்
இனி விதி கூட துகளே
கடல் தாண்டும் பறவை எல்லாம்
இளைப்பாற மரங்கள் இல்லை
ஆனாலும் கடலை தாண்டும்
அது போல நெஞ்சம் வேண்டும்
கடுந்தூறல் ஓய்ந்த பின்னே
உருவாகும் வானவில்லும்
நிகழ காலம் தாண்டி வந்தாள்
வருங்காலம் வாரிக் கொள்ளும்
மழை தூறல் முடிந்தாலும் கூட
கிளை மீண்டும் தூறும்
தயங்காதே நடை போடு
முன்னே நீ நீ
கனவிருந்தால்
கண்கள் திறந்தாள் வா
விடியும் உன் இருளே
துணிவு இருந்தால்
துணிந்து நடந்தால்
இனி விதி கூட துகளே
கனவிருந்தால்
கண்கள் திறந்தாள் வா
விடியும் உன் இருளே
துணிவு இருந்தால்
துணிந்து நடந்தால்
இனி விதி கூட துகளே
Movie Summary Appu VI Std is a 2024 Tamil film that follows the struggles and emotional journey of a sixth-standard boy named Appu, exploring themes of childhood, family, and perseverance.
Song Credits - Song: Vaanam Thooram Illai - Movie: Appu VI Std - Year: 2024
Musical Style Melodic and inspirational, blending soft orchestration with uplifting tones typical of Tamil film motivational songs.
Raga Details Information not available.
Key Artists Involved Information not available.
Awards & Recognition Information not available.
Scene Context Information not available.