Maayon

2017
Lyrics
Language: English

Maayon maayon maayon
Ohoo hoo hoo
Maayon maayon maayon
Ohoo hoo hoo
Maayon maayon maayon
Ohoo hoo hoo
Maayon maayon maayon
Ohoo hoo hoo
Maayavi…..
Ohoo hoo hoo

Maayon maayon maayon
Ohoo hoo hoo
Maayon maayon maayon
Ohoo hoo hoo
Maayon maayon maayon
Ohoo hoo hoo
Maayon maayon maayon
Ohoo hoo hoo

Ivan nadai udai padai
Thadai vidai kudupavan ivan

Valai illa
Kaaththa pudichu vara
Adithalam irumbil
Paakkaatha urasi

Thadayin thadayam
Udaiya uruga..
Alika nenacha
Renda varuvaanae

Maayon maayon ivan
Maayon maayon ivan
Maayon maayon ivan

Ulaga uyarangal
Pesum ivan balaththa
Poliyum saadhanai
Adhukillai ellai.

Rasigar koottam
Padachchu
Kanava vedhappaan
Vazhiya kaatti nadappaan

Maayon maayon ivan
Maayon maayon ivan
Maayon maayon ivan


Language: Tamil

மெர்சல் மேகிசியன் விஜய்

மாயோன்
மாயோன் மாயோன்
ஓஹோ ஹோ ஹோ
மாயோன் மாயோன்
மாயோன் ஓஹோ
ஹோ ஹோ மாயோன்
மாயோன் மாயோன்
ஓஹோ ஹோ ஹோ
மாயோன் மாயோன்
மாயோன் ஓஹோ
ஹோ ஹோ மாயாவி
ஓஹோ ஹோ ஹோ

மாயோன்
மாயோன் மாயோன்
ஓஹோ ஹோ ஹோ
மாயோன் மாயோன்
மாயோன் ஓஹோ
ஹோ ஹோ மாயோன்
மாயோன் மாயோன்
ஓஹோ ஹோ ஹோ
மாயோன் மாயோன்
மாயோன் ஓஹோ
ஹோ ஹோ

இவன் நடை
உடை படை தடை
விடை குடுப்பவன்
இவன்

வலை இல்ல
காத்த புடிச்சு வர
அடித்தளம் இரும்பில்
பாக்காத உரசி

தடையின்
தடயம் உடைய உருக
அழிக்க நெனச்சா
ரெண்டா வருவானே

மாயோன்
மாயோன் இவன்
மாயோன் மாயோன்
இவன் மாயோன்
மாயோன் இவன்

உலக உயரங்கள்
பேசும் இவன் பலத்த
பொழியும் சாதனை
அதுக்கில்லை எல்லை

ரசிகர் கூட்டம்
படச்சு கனவை
விதைப்பான் வழிய
காட்டி நடப்பான்

மாயோன்
மாயோன் இவன்
மாயோன் மாயோன்
இவன் மாயோன்
மாயோன் இவன்


Movie/Album name: Mersal

Movie Summary: Mersal is a 2017 Tamil action-drama about a vigilante doctor who exposes corruption in the medical system while uncovering his own mysterious past, featuring Vijay in a triple role.

Song Credits: - Composer: A. R. Rahman - Lyricist: Vivek - Singers: Kailash Kher, Sathyaprakash, Pooja AV - Movie: Mersal (2017)

Musical Style: A grand, anthemic devotional-style orchestral piece blending Indian classical, folk, and cinematic elements with powerful choral and percussive arrangements.

Raga Details: The song is based on the Carnatic raga Shankarabharanam (equivalent to the Hindustani raga Bilawal).

Key Artists Involved: - A. R. Rahman (composer) - Kailash Kher, Sathyaprakash, Pooja AV (singers) - Vijay (on-screen performer)

Awards & Recognition: - A. R. Rahman won the Vijay Award for Favourite Song for "Maayon."

Scene Context: The song appears during a pivotal heroic reveal, where the protagonist's larger-than-life persona is celebrated through visually grand and spiritually charged imagery, underscoring his messianic presence.


Artists