Male : Aaa…aaa….aaa…
Haa.a….aaa….aaa…haaa…
Haaa….aaa….aa…
Male : Oru thuli vishamaai
Kaadhal uyiril kalakkudhae
Arainodi pozhudhil
Uyirum irandhae pirakkudhae
Pirakkudhae… mayakkudhae…
Chorus : Velludhae velludhae
Murangalai velludhae
Kolludhae kolludhae
Thavanaiyil kolludhae
Male : Unnai marukka
Tholaindhu paarththen
Ada endhan nenjam
Vara marukkudhae
Varaiya varaiya
Azhithu paarththen
Adhu meendum unnai
Manam varaiyudhae
Male : Mounathaalae bhaasaiyaalae
Aasaiyaalae avasthaiyaalae
Kaadhal thedi uyir udharudhae
Male : Oru thuli vishamaai
Kaadhal uyiril kalakkudhae
Arainodi pozhudhil
Uyirum irandhae pirakkudhae
Pirakkudhae… mayakkudhae…
Chorus : ………………………….
Female : ………………………..
Male : ……………………………
Female : Maranam thedumbodhum
Mayakkam kondu
Jeevan vaazhvadhen… vaazhvadhen
Uravukkaaga yengi manusha poovum
Ondru saavadhen… saavadhen
Male : Thadai vidhikkaadhae
Manam mandi idum bodhum
Uyir thundupadum bodhum
Unnai marukkaadhae
Female : Maru murai ini pirappadhaa
Un arugilae thanithu iruppadhaa
Kaadhalai ingu maruppadhaa
Illai veruppadhaa
Oru vidaikodu vidaikodu idhayathil
Male : Idhayathil idamkodu
Thudikkiren thavikkiren
Thudikkiren thavikkiren thavikkiren
Female : …………………………………
Female : Kaadhal ennum theeyil
Karuga kooda penmai
Thunindhadhae thunindhadhae
Amila nadhiyai kooda
Amudham endru enni
Neendhudhae neendhudhae
Male : Vali theriyaadhae
Vizhi pathikkira podhu
Udal thiththikkira podhu
Vilai kidaiyaadhae …ae….
Female : Udaigiren naan udaigiren
Ada un vasam saran adaigiren
Karaigiren mella uraigiren
Unnil inaigiren ini
Mudivedu mudivedu idhayathil
Male : Idhayathil idam kodu
Thudikkiren thavikkiren
Thudikkiren thavikkiren thavikkiren
Male : Oru thuli vishamaai
Kaadhal uyiril kalakkudhae
Arainodi pozhudhil
Uyirum irandhae pirakkudhae
Pirakkudhae… mayakkudhae… hae..
ஆண் : ஹ…..ஆஅ….ஆஆஆ……ஆஅ….
ஆஅ….ஆஆஆ……ஆஅ….
ஆஅ….ஆஆஆ……ஆஅ….
ஆண் : ஒரு துளி விஷமாய்
காதல் உயிரில் கலக்குதே
அரை நொடி பொழுதில்
உயிரும் இறந்தே பிறக்குதே
பிறக்குதே……மயக்குதே……ஹேய்
குழு : வெல்லுதே வெல்லுதே
முரண்களை வெல்லுதே
கொல்லுதே கொல்லுதே
தவணையில் கொல்லுதே
ஆண் : உன்னை மறக்க
தொலைந்து பார்த்தேன்
அட எந்தன் நெஞ்சம்
வர மறுக்குதே
ஆண் : வரைய வரைய
அழித்து பார்த்தேன்
அது மீண்டும் உன்னை
மனம் வரையுதே
ஆண் : மௌனத்தாலே பாசையிலே
ஆசையாலே அவஸ்தையாலே
காதல் தேடி உயிர் உதறுதே
ஆண் : ஒரு துளி விஷமாய்
காதல் உயிரில் கலக்குதே
அரை நொடி பொழுதில்
உயிரும் இறந்தே பிறக்குதே
பிறக்குதே……மயக்குதே……ஹேய்
குழு : ………………..
பெண் : ………………..
ஆண் : ………………..
பெண் : மரணம் தேடும் போதும்
மயக்கம் கொண்டு
ஜீவன் வாழ்வதேன்……வாழ்வதேன்
உறவுக்காக ஏங்கி மனுஷ பூவும்
ஒன்று சாவதேன்…..சாவதேன்
ஆண் : தடை விதிக்காதே
மனம் மண்டி இடும் போதும்
உயிர் துண்டுபடும் போதும்
உன்னை மறுக்காதே
பெண் : மறு முறை இனி பிறப்பதா
உன் அருகிலே தனித்து இருப்பதா
காதலை இங்கு மறுப்பதா
இல்லை வெறுப்பதா
ஒரு விடைகொடு விடைகொடு
இதயத்தில்
ஆண் : இதயத்தில் இடம்கொடு
துடிக்கிறேன் தவிக்கிறேன்
துடிக்கிறேன் தவிக்கிறேன் தவிக்கிறேன்
பெண் : …………………
பெண் : காதல் என்னும் தீயில் கருக கூட
பெண்மை துணிந்ததே துணிந்ததே
அமில நதியை கூட அமுதம் என்று
எண்ணி நீந்துதே நீந்துதே
ஆண் : வலி தெரியாதே
விழி பத்திக்கிற போதும்
உடல் தித்திக்கற போதும்
விலை கிடையாதே……ஏ….
பெண் : உடைகிறேன் நான் உடைகிறேன்
அட உன் வசம் சரண் அடைகிறேன்
கரைகிறேன் மெல்ல உறைகிறேன்
உன்னில் இணைகிறேன் இனி
முடிவெடு முடிவெடு
இதயத்தில்
ஆண் : இதயத்தில் இடம் கொடு
துடிக்கிறேன் தவிக்கிறேன்
துடிக்கிறேன் தவிக்கிறேன் தவிக்கிறேன்
ஆண் : ஒரு துளி விஷமாய்
காதல் உயிரில் கலக்குதே
அரை நொடி பொழுதில்
உயிரும் இறந்தே பிறக்குதே
பிறக்குதே……மயக்குதே……ஹேய்
Oru Thuli Vishama is a melancholic yet soulful song from the 2013 Tamil action-thriller film Aadhi Bhagavan, directed by Ameer Sultan. The song captures the emotional turmoil and introspection of the protagonist, reflecting themes of betrayal, loss, and inner conflict.
The song blends contemporary Tamil film music with a haunting melody, featuring a mix of orchestral elements and soft rock influences.
The song appears to be based on Kalyani (raga) or a similar Carnatic raga, known for its emotive and melancholic appeal.
The song was well-received for its emotional depth and composition but did not win any major awards.
The song plays during a pivotal emotional moment in the film, where the protagonist reflects on his past, regrets, and the consequences of his actions. It enhances the film's dark and introspective tone.
(Note: Some details like raga and awards may not be officially confirmed, as they are based on musical analysis and reception.)