
………………..
Oooo…..sevaazha kuruththu
Oooo…..sevaazha kuruththu
Muththu maragatha pallaakku
Munna izhukkuthu melaakku
Pona varushaththil aalaachchu
Pongala vaikkira naalaachchu
Oo….ho….ho…sevvaazha kuruththu chellammaa
Machchaana paakkuthu maaraapa poththuthu
Kannaala pesuthu yaedho nenappu
Machchaana paakkuthu maaraapa poththuthu
Kannaala pesuthu yaedho nenappu
Oooo…..sevaazha kuruththu chellammaa
………………….
Idaiyil oru pudhaiyil undu
Iruttukkullae kannamittu
Thirudiputtaa kuththam enna sollammaa
Idaiyil oru pudhaiyil undu
Iruttukkullae kannamittu
Thirudiputtaa kuththam enna sollammaa
Chellammaa….aa…aa…aa…
Kallaththanamaa aaththaa mella thirumbi paaththaa
Chorus : Kallaththanamaa aaththaa mella thirumbi paaththaa
Male : Anthi iruttula munthi virippula kaikkaari
Enga maman pulla kaama amba veesurae…aah…aa….
Oo….sevvaazha kuruththu chellammaa
Machchaana paakkuthu maaraapa poththuthu
Kannaala pesuthu yaedho nenappu
Oooo…..sevaazha kuruththu chellammaa
Azhagu silai oruththan senjaan
Adhukkoruvan podava thanthaan
Aduththoruvan uyirai thanthaan unnaattam
Aah haah….azhagu silai oruththan senjaan
Adhukkoruvan podava thanthaan
Aduththoruvan uyirai thanthaan unnaattam
Onnaachchu…evanukkiva sontham
Eduththu solladi konjam
Chorus : Evanukkiva sontham
Eduththu solladi konjam
Udala thanthathu thaayi usura thanthathu thagappan
Maanaththa kaakka podava thanthathu purushan
Male : Aththa mava iva puththi arinjava ammaadi
Nalla velai paaththu maalai katti poduvaen aah aa….
Oooo…..sevaazha kuruththu chellammaa
Oooo…..sevaazha kuruththu chellammaa
Machchaana paakkuthu maaraapa poththuthu
Kannaala pesuthu yaedho nenappu
Machchaana paakkuthu maaraapa poththuthu
Kannaala pesuthu yaedho nenappu
Oooo…..sevaazha kuruththu chellammaa
Chellammaa chellammaa chellammaa chellammaa
Chellammaa chellammaa
: மலேசியா வாசுதேவன்
ஓஓஒ...செவ்வாழக் குருத்து
ஓஓஒ...செவ்வாழக் குருத்து
முத்து மரகத பல்லாக்கு
முன்ன இழுக்குது மேலாக்கு
போன வருஷத்தில் ஆளாச்சு
பொங்கல வைக்கிற நாளாச்சு
ஓ....ஹோ.....ஹோ செவ்வாழக் குருத்து செல்லம்மா
மச்சான பாக்குது மாராப்ப போத்துது
கண்ணால பேசுது ஏதோ நெனப்பு
மச்சான பாக்குது மாராப்ப போத்துது
கண்ணால பேசுது ஏதோ நெனப்பு
ஓ.....செவ்வாழக் குருத்து செல்லம்மா
இடையில் ஒரு புதையல் உண்டு
இருட்டுக்குள்ளே கன்னமிட்டு
திருடிபுட்டா குத்தம் என்ன சொல்லம்மா
இடையில் ஒரு புதையல் உண்டு அம்மா....
இருட்டுக்குள்ளே கன்னமிட்டு
திருடிபுட்டா குத்தம் என்ன சொல்லம்மா
செல்லம்மா.....ஆ....ஆ....ஆ....
கள்ளத்தனமா ஆத்தா மெல்ல திரும்பி பாத்தா
குழு : கள்ளத்தனமா ஆத்தா மெல்ல திரும்பி பாத்தா
ஆண் : அந்தி இருட்டுல முந்தி விரிப்புல கைக்காரி
எங்க மாமன் புள்ள காம அம்ப வீசுறே....ஆஹ்...ஆ.....
ஓ.....செவ்வாழக் குருத்து செல்லம்மா
மச்சான பாக்குது மாராப்ப போத்துது
கண்ணால பேசுது ஏதோ நெனப்பு
ஓ.....செவ்வாழக் குருத்து செல்லம்மா
அழகு சிலை ஒருத்தன் செஞ்சான்
அதுக்கொருவன் பொடவ தந்தான்
அடுத்தொருவன் உயிரை தந்தான் உன்னாட்டம்
ஆஹ் ஹாஹ்....அழகு சிலை ஒருத்தன் செஞ்சான்
அதுக்கொருவன் பொடவ தந்தான்
அடுத்தொருவன் உயிரை தந்தான் உன்னாட்டம்
ஒண்ணாச்சு.......எவனுக்கிவ சொந்தம்
எடுத்துச் சொல்லடி கொஞ்சம்
குழு : எவனுக்கிவ சொந்தம்
எடுத்துச் சொல்லடி கொஞ்சம்
உடல தந்தது தாயி உசுர தந்தது தகப்பன்
மானத்தக் காக்க பொடவ தந்தது புருஷன்
ஆண் : அத்த மவ இவ புத்தி அறிஞ்சவ அம்மாடி
நல்ல வேளை பாத்து மாலை கட்டி போடுவேன் ஆஹ் ஆ....
ஓஓஒ...செவ்வாழக் குருத்து
முத்து மரகத பல்லாக்கு
முன்ன இழுக்குது மேலாக்கு
போன வருஷத்தில் ஆளாச்சு
பொங்கல வைக்கிற நாளாச்சு
ஓ....ஹோ.....ஹோ செவ்வாழக் குருத்து செல்லம்மா
மச்சான பாக்குது மாராப்ப போத்துது
கண்ணால பேசுது ஏதோ நெனப்பு
மச்சான பாக்குது மாராப்ப போத்துது
கண்ணால பேசுது ஏதோ நெனப்பு
ஓ.....செவ்வாழக் குருத்து செல்லம்மா
செல்லம்மா செல்லம்மா செல்லம்மா செல்லம்மா
செல்லம்மா செல்லம்மா
Movie Summary Sumangali (1983) is a Tamil drama about a woman navigating family responsibilities and marital struggles, with the song "Sevvaazha Kuruthu" expressing her inner emotional turmoil.
Song Credits - Song: Sevvaazha Kuruthu - Movie: Sumangali (1983)
Musical Style - Melancholic Tamil film song with a semi-classical flavour, expressing pathos and longing.
Raga Details - Information not available.
Key Artists Involved - Information not available.
Awards & Recognition - Information not available.
Scene Context - The song appears in an emotional sequence depicting the protagonist's sorrow and inner conflict.