
Inaiya nanbanae inaiya nanbanae
Iraivan iraivan needhaan
Idaiya padaigalin idaiya padaigalin
Thalaivan thalaivan needhaan
Inaiya nanbanae inaiya nanbanae
Iraivan iraivan needhaan
Idaiya padaigalin idaiya padaigalin
Thalaivan thalaivan needhaan
Idhaiyam inaikum kayirai inaippil anupa
Vendrae sella thunaivan needhaan
Ottrai sodukkai thatti kuraiyai anupa
Andrae kollum iraivan needhaan
Iraivaa.. inaiyae illaa iraivaa va.. va.. va..
Iraivaa.. inaiyae illaa iraivaa va.. va.. va..
Ivan ivan ivan ivan ivan thanthiran
Ivan ivan ivan ivan ivan thanthiran
Ivan ivan ivan ivan ivan thanthiran
Thanthiran
Ivan ivan ivan ivan ivan thanthiran
Ivan ivan ivan ivan ivan thanthiran
Ivan ivan ivan ivan ivan thanthiran
Thanthiran
Inaiya nanbanae inaiya nanbanae
Iraivan iraivan needhaan
Idaiya padaigalin idaiya padaigalin
Thalaivan thalaivan needhaan
Adhuvae kidaikkum endraal
Ingae yedhuvum kidaikaadhu
Muyandru paar nee
Naalin mudivil verungai irukaadhu
Adhuvae kidaikkum endraal
Ingae yedhuvum kidaikaadhu
Muyandru paar nee
Naalin mudivil verungai irukaadhu
Yudhdha sakthi illaiyendraalum
Kaththi urumu nee…. ketkattum
Yudhdham thondangumun avargal undhan
Saththa vellathil thorkattum
Theeyai thadukka thiraigal engu kidaikkum
Serndha kaigal baaram edhaiyum sumakkum
Oh.. oh.. oh..Oh.. oh.. oh..
Iraivaa.. inaiyae illaa iraivaa va.. va.. va..
Iraivaa.. inaiyae illaa iraivaa va.. va.. va..
Ivan ivan ivan ivan ivan thanthiran
Ivan ivan ivan ivan ivan thanthiran
Ivan ivan ivan ivan ivan thanthiran
Thanthiran
Ivan ivan ivan ivan ivan thanthiran
Ivan ivan ivan ivan ivan thanthiran
Ivan ivan ivan ivan ivan thanthiran
Thanthiran
தீபக், யாசின்
எஸ். தாமன்
இணைய நண்பனே
இணைய நண்பனே இறைவன்
இறைவன் நீ தான் இதய
படைகளின் இதய படைகளின்
தலைவன் தலைவன் நீ தான்
இணைய நண்பனே
இணைய நண்பனே இறைவன்
இறைவன் நீ தான் இதய
படைகளின் இதய படைகளின்
தலைவன் தலைவன் நீ தான்
இதயம் இணைக்கும்
கயிறை இணைப்பில் அனுப்ப
வென்றே செல்ல துணைவன்
நீதான் ஒற்றை சொடுக்கை
தட்டி குறையை அனுப்ப
அன்றே கொல்லும் இறைவன்
நீதான்
இறைவா இணையே
இல்லா இறைவா வா வா வா
இறைவா இணையே இல்லா
இறைவா வா வா வா இவன்
இவன் இவன் இவன் இவன்
தந்திரன் இவன் இவன் இவன்
இவன் இவன் தந்திரன் இவன்
இவன் இவன் இவன் இவன்
தந்திரன் தந்திரன்
இவன் இவன்
இவன் இவன் இவன்
தந்திரன் இவன் இவன்
இவன் இவன் இவன்
தந்திரன் இவன் இவன்
இவன் இவன் இவன்
தந்திரன் தந்திரன்
இணைய நண்பனே
இணைய நண்பனே இறைவன்
இறைவன் நீ தான் இதய
படைகளின் இதய படைகளின்
தலைவன் தலைவன் நீ தான்
அதுவே கிடைக்கும்
என்றால் இங்கே எதுவும்
கிடைக்காது முயன்று பார்
நீ நாளின் முடிவில் வெறுங்கை
இருக்காது
அதுவே கிடைக்கும்
என்றால் இங்கே எதுவும்
கிடைக்காது முயன்று பார்
நீ நாளின் முடிவில் வெறுங்கை
இருக்காது
யுத்த சக்தி இல்லை
என்றாலும் கத்தி உறுமு நீ
கேட்கட்டும் யுத்தம் தொடங்கு
முன் அவர்கள் உந்தன் சத்த
வெள்ளத்தில் தோற்கட்டும்
தீயை தடுக்க
திரைகள் எங்கு கிடைக்கும்
சேர்ந்த கைகள் பாரம்
எதையும் சுமக்கும்
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
இறைவா இணையே
இல்லா இறைவா வா வா வா
இறைவா இணையே இல்லா
இறைவா வா வா வா இவன்
இவன் இவன் இவன் இவன்
தந்திரன் இவன் இவன் இவன்
இவன் இவன் தந்திரன் இவன்
இவன் இவன் இவன் இவன்
தந்திரன் தந்திரன்
இவன் இவன்
இவன் இவன் இவன்
தந்திரன் இவன் இவன்
இவன் இவன் இவன்
தந்திரன் இவன் இவன்
இவன் இவன் இவன்
தந்திரன் தந்திரன்
Movie Summary Ivan Thanthiran is a 2017 Tamil action-comedy film about two engineering graduates who, frustrated by corruption in the education system, hack a minister's bank account to expose scams and end up becoming wanted fugitives while trying to clear their names.
Song Credits - Song: Ivan Thanthiran (Title Track) - Movie: Ivan Thanthiran - Year: 2017 - Composer: S. S. Thaman - Lyricist: Vivek - Singers: Deepak Blue, MC Rude
Musical Style An energetic rap-rock infused Tamil mass title track with heavy electronic beats, distorted guitars, and aggressive rhythmic delivery.
Key Artists Involved - Director: R. Kannan - Starring: Gautham Karthik, Shraddha Srinath - Music: S. S. Thaman
Scene Context Plays during the film's opening credits and is used as a recurring theme track during the protagonists' hacking and rebellion montages, establishing the film's anti-corruption, vigilante tone.