Sokkupodi

2011
Lyrics
Language: English

…………………..

Sobana kannaala..
Male : Hey oh sokkupodi potaalae..
En manasil sobana kannaalae
Naan mayangi saayiren thannaalae..
Hey unnaalae

oh sokkupodi potaaiyae..
En manasil sobana kannaala
Naan mayangi saaivadhu un thozhaa..
Yei kannaala

Palasellaam pudhusaaga therivadhu
Sariya thappa
Female : Manasellaam podiyaagi
Udhiridhu manalaa ippo

Oh.. mothamaaga mothamaaga
Muththam tharren
Oththukoyen oththukoyen

Adhukenna adhukenna..
Thalli ninnu
Ennikoyen ennikoyen …

Hey oh sokkupodi potaalae..
En manasil sobana kannaalae
Naan mayangi saayiren thannaalae..
Hey unnaalae

Drive you crazy..sexy sexy..
Drive you crazy..sexy sexy..

………………

Hey nethu raathiri
kanda soppanam
Innikku kaalela maranthae pochu
Thandha muthangal mattum
Nyabagam varallaachae…

Indha raathiri
Andha muththatha
Thandhu poga nee
Varuvae.. naanae
Kanna moodiyae..
kannam kaatiyae padupenae..

Medhandha padagu..
Odanja moolugu
karanja alugu..
neendhi paarpomae …

kandukaama kandukaama
kaatru vandhu allipoga alli poga
Female : Thalli poga thalli poga
Aasai ellam kattikichu kattikichu

Hey hey..hold me tight..
Hey hey.. take me now..

Ekkachakkama
Enna vachi nee
Seiyyum karpanai
Podhum podhum
Aana podhilum
melum ketkavae
Manasu yengum

Sonna paathikkae
Sokki poriyae
Meedhi ulladha
Sonnaa theendhen
Enna vittu nee
Odi oliyavae
Vazhi ketpa

Mudinja thorathu..
kilicha sirichu
Udhattaal valachu..
Meedham sollvaaiyo

Oh.. mothamaaga mothamaaga
Muththam tharren
Oththukoyen oththukoyen

Adhukenna adhukenna..
Thalli ninnu
Ennikoyen ennikoyen …

oh sokkupodi potaaiyae..
En manasil sobana kannaala..aaahaaa…
Naan mayangi saaivadhu un thozhaa..
Yei kannaala

Palasellaam pudhusaaga therivadhu
Sariya thappa
Female : Manasellaam podiyaagi
Udhiridhu manalaa ippo

Oh.. mothamaaga mothamaaga
Muththam tharren
Oththukoyen oththukoyen

Adhukenna adhukenna..
Thalli ninnu
Ennikoyen ennikoyen …


Language: Tamil

ஸ்ருதி ஹாசன்

பாபா சேஹ்கள்

சோபனா கண்ணாலே
ஆண் : ஹே ஓ சொக்கு பொடி
போட்டாலே என் மனசில்
சோபனா கண்ணாலே நான்
மயங்கி சாயிறேன் தன்னாலே
ஹே உன்னாலே

ஓ சொக்கு பொடி
போட்டாயே என் மனசில்
சோபனா கண்ணால நான்
மயங்கி சாய்வது உன் தோழா
ஏய் கண்ணாளா

பழசெல்லாம் புதுசாக
தெரிவது சரியா தப்பா
பெண் : மனசெல்லாம் பொடியாகி
உதிருது மணலா இப்போ

ஓ மொத்தமாக மொத்தமாக
முத்தம் தாரேன் ஒத்துக்கோயேன்
ஒத்துக்கோயேன்

அதுக்கென்ன அதுக்கென்ன
தள்ளி நின்னு எண்ணிக்கோயேன்
எண்ணிக்கோயேன்

ஹே ஓ சொக்கு பொடி
போட்டாலே என் மனசில் சோபனா
கண்ணாலே நான் மயங்கி சாயிறேன்
தன்னாலே ஹே உன்னாலே

டிரைவ் யூ கிரேசி
செக்ஸி செக்ஸி டிரைவ்
யூ கிரேசி செக்ஸி செக்ஸி

ஹே நேத்து ராத்திரி
கண்ட சொப்பனம் இன்னிக்கு
காலைல மறந்தே போச்சு தந்த
முத்தங்கள் மட்டும் நியாபகம்
வரலாச்சி

இந்த ராத்திரி அந்த
முத்தத்த தந்து போக நீ வருவே
நானே கண்ண மூடியே கன்னம்
காட்டியே படுப்பேனே

மிதந்த படகு ஒடஞ்ச
மூழுகு கரைஞ்ச அழுகு நீந்தி
பார்ப்போமே

கண்டுக்காம கண்டுக்காம
காற்று வந்து அள்ளி போக அள்ளி
போக
பெண் : தள்ளி போக தள்ளி போக
ஆசை எல்லாம் கட்டிக்கிச்சு
கட்டிக்கிச்சு

ஹே ஹே ஹோல்டு
மீ டைட் ஹே ஹே டேக் மீ
நௌ

எக்கச்சக்கமா என்ன
வச்சு நீ செய்யும் கற்பனை
போதும் போதும் ஆன போதிலும்
மேலும் கேட்கவே மனசு ஏங்கும்

சொன்ன பாதிக்கே
சொக்கி போறியே மீதி உள்ளத
சொன்னா தீந்தேன் என்ன விட்டு
நீ ஓடி ஒளியவே வழி கேட்ப

முடிஞ்சா தொறத்து
கிழிச்சா சிரிச்சு உதட்டால்
வளச்சு மீதம் சொல்வாயோ

ஓ மொத்தமாக மொத்தமாக
முத்தம் தாரேன் ஒத்துக்கோயேன்
ஒத்துக்கோயேன்

அதுக்கென்ன அதுக்கென்ன
தள்ளி நின்னு எண்ணிக்கோயேன்
எண்ணிக்கோயேன்

ஓ சொக்கு பொடி
போட்டாயே என் மனசில்
சோபனா கண்ணால ஆஹா
நான் மயங்கி சாய்வது உன்
தோழா ஏய் கண்ணாளா

பழசெல்லாம் புதுசாக
தெரிவது சரியா தப்பா
பெண் : மனசெல்லாம் பொடியாகி
உதிருது மணலா இப்போ

ஓ மொத்தமாக
மொத்தமாக முத்தம்
தாரேன் ஒத்துக்கோயேன்
ஒத்துக்கோயேன்

அதுக்கென்ன
அதுக்கென்ன தள்ளி
நின்னு எண்ணிக்கோயேன்
எண்ணிக்கோயேன்


Movie/Album name: Muppozhudhum Un Karpanaigal

Movie Summary A young man falls in love with a woman who exists only in his imagination, leading him into a blurred world between fantasy and reality.

Song Credits - Film: Muppozhudhum Un Karpanaigal (2011) - Singer: S. P. Balasubrahmanyam - Music: G. V. Prakash Kumar - Lyricist: Thamarai

Musical Style Melodic folk-inspired film song with a rustic, earthy orchestration and a celebratory tone.

Raga Details Not applicable / not documented.

Key Artists Involved - Composer: G. V. Prakash Kumar - Singer: S. P. Balasubrahmanyam - Lyricist: Thamarai

Scene Context Not available.


Artists