Female : Ada abishtu
Nekkum nokkuma kalyaanam
Nee oru ammaanji
Ada abhistu
Nekkum nokkuma kalyaanam
Nee oru ammaanji
Aathilae irukka kannadi
Paathukko un moonji
Unga aathilae irukka kannadi
Paathukko un moonji
Chorus : ……………………….
Female : Mookkenna ivar muzhiyenna
Ada kakka kettadhadi
Achu pichu pithukuli aasapattathadi
Mookkenna ivar muzhiyenna
Ada kakka kettadhadi
Achu pichu pithukuli aasapattathadi
Female : Kaadhal ethuku ada ambhi unakku
Maalai ethukku ada mandhi unakku
Female : Kaadhal ethuku ada ambhi unakku
Maalai ethukku ada mandhi unakku
Female : Ettadha kombukku kottaavi vittaandi mutaalu
Female : Ada abishtu
Nekkum nokkuma kalyaanam
Nee oru ammaanji
Aathilae irukka kannadi
Paathukko un moonji
Unga aathilae irukka kannadi
Paathukko un moonji
Female : Achacho idhu muttikaal
Dhinam thattum kazhudhaiyadi
Achacho idhu muttikaal
Dhinam thattum kazhudhaiyadi
Athimberum athaiyammavum
Petha kuzhandhaiyadi
Female : Ketti melathai idhu kotta solludhu
Pattu thaaliyai idhu katta solludhu
Female : Ketti melathai idhu kotta solludhu
Pattu thaaliyai idhu katta solludhu
Female : Sembulli karumbulli angangae kuthunga maapillaikku
Female : Ada abishtu
Nekkum nokkuma kalyaanam
Nee oru ammaanji
Aathilae irukka kannadi
Paathukko un moonji
Unga aathilae irukka kannadi
Paathukko un moonji
Chorus : ……………………….
பெண் : அட அபிஷ்டு நேக்கும் நோக்குமா கல்யாணம்
நீ ஒரு அம்மாஞ்சி
அட அபிஷ்டு நேக்கும் நோக்குமா கல்யாணம்
நீ ஒரு அம்மாஞ்சி
ஆத்திலே இருக்கா கண்ணாடி பாத்துக்கோ உன் மூஞ்சி
உங்க ஆத்திலே இருக்கா கண்ணாடி பாத்துக்கோ உன் மூஞ்சி
குழு : சம்சா சம்சா சம்சா சம்சா சம்சா சம்சா….
பெண் : மூக்கென்ன இவர் முழியென்ன காக்கா கெட்டதடி
அச்சு பிச்சு பித்துக்குள்ளி ஆசப்பட்டதடி
மூக்கென்ன இவர் முழியென்ன காக்கா கெட்டதடி
அச்சு பிச்சு பித்துக்குள்ளி ஆசப்பட்டதடி
பெண் : காதல் எதுக்கு அட அம்பி உனக்கு
மாலை எதுக்கு அட மந்தி உனக்கு
பெண் : காதல் எதுக்கு அட அம்பி உனக்கு
மாலை எதுக்கு அட மந்தி உனக்கு
பெண் : எட்டாத கொம்புக்கு கொட்டாவி விட்டாண்டி முட்டாளு
பெண் : அட அபிஷ்டு நேக்கும் நோக்குமா கல்யாணம்
நீ ஒரு அம்மாஞ்சி
ஆத்திலே இருக்கா கண்ணாடி பாத்துக்கோ உன் மூஞ்சி
உங்க ஆத்திலே இருக்கா கண்ணாடி பாத்துக்கோ உன் மூஞ்சி
பெண் : அச்சச்சோ இது முட்டிக்கால் தினம் தட்டும் கழுதையடி
அத்திம்பேரும் அத்தையம்மாவும் பெத்த குழந்தையடி
அச்சச்சோ இது முட்டிக்கால் தினம் தட்டும் கழுதையடி
அத்திம்பேரும் அத்தையம்மாவும் பெத்த குழந்தையடி
பெண் : கெட்டி மேளத்தை இது கொட்டச் சொல்லுது
பட்டுத் தாலியை இது கட்டச் சொல்லுது
பெண் : கெட்டி மேளத்தை இது கொட்டச் சொல்லுது
பட்டுத் தாலியை இது கட்டச் சொல்லுது
பெண் : செம்புள்ளி கரும்புள்ளி அங்கங்கே குத்துங்க மாப்பிள்ளைக்கு
பெண் : அட அபிஷ்டு நேக்கும் நோக்குமா கல்யாணம்
நீ ஒரு அம்மாஞ்சி
ஆத்திலே இருக்கா கண்ணாடி பாத்துக்கோ உன் மூஞ்சி
உங்க ஆத்திலே இருக்கா கண்ணாடி பாத்துக்கோ உன் மூஞ்சி
குழு : ………………………………….
"Ada Abishtu Nekkum Nokkuma" is a playful and romantic duet from the 1978 Tamil film Sathurangam. The song captures the teasing and flirtatious exchanges between the lead characters, adding a light-hearted charm to the narrative.
The song is a peppy, melodious duet with a mix of classical and folk influences, characteristic of Shankar-Ganesh's compositions in the late 1970s.
The song is likely based on a light Carnatic raga with a folkish touch, though the exact raga is not widely documented.
There is no widely recorded information about awards specifically for this song.
The song appears in a romantic sequence where the lead pair engages in playful banter and flirtation, reflecting the blossoming love between their characters. The lyrics humorously depict the push-and-pull dynamics of their relationship.
(Note: Some details may not be available due to limited documentation of older Tamil film songs.)