
…………………….
So mittaa so mittaa
Gili gili gili mittaa
So mittaa so mittaa
Gili gili gili mittaa
So mittaa so mittaa
Gili gili gili mittaa
So mittaa so mittaa
Gili gili gili mittaa
Jungle-u jingle-u
Nikkalu koondhalu
Ada ippadi thaan aanomda
Naanga mingle-u
Jungle-u jingle-u
Nikkalu koondhalu
Ada ippadi thaan aanomda
Naanga mingle-u
Vyasarpaadi munsamikku
Side band-u kannamma
Unakku vartha kariya pearti tharen
Haaiya okkandhu thunnuma
Sarakkuketha side dish-una
Kaaramana nethili
Nee voottulathan maattikka pora
Vaaya nalla koppili…
So mittaa so mittaa
Gili gili gili mittaa
Male : Podu
Chorus : So mittaa so mittaa
Gili gili gili mittaa
Male : Gili gili gili
So mittaa so mittaa
Gili gili gili mittaa
Male : Amaa
Chorus : So mittaa so mittaa
Gili gili gili mittaa
Haa…podu machi
Heyyy podu
Aasai thaan
Oruthana kedukuthu
Indha kaasu thaan
Manushan uyira edukuthu
Nenappu thaan
Pozhappa kedukuthu
Bank- locker-ah
Odaikka manasu thudikkuthu
Oru cutting oru meeting
Oru water glass-u ooruga
Dhenam vaanga panam venum
Itha yaarukitta keppom baa
Eh light-u sema tight-u
Ada enga life-u jolly-pa
Andha panam illenaa
Ada namma vaazhkai gaali-pa
So mittaa so mittaa
Gili gili gili mittaa
Male : Gili gili gili
Chorus : So mittaa so mittaa
Gili gili gili mittaa
So mittaa so mittaa
Gili gili gili mittaa
So mittaa so mittaa
Gili gili gili mittaa
Male : So mittaa…..
Adichu vuduu
Meenukku mudhuvula
Mullu daa
Vaazhkai vaazha thaan
Thevai romba dhillu da
Morning-u sevalu
Koovuthu
Manushan manasuthan
Daily monkey aavuthu
Kaila kaasu vaaila thosai
Ithu olagathoda needhi da
Money iruntha namma hero thaan
Cinema-la aavan boss-u da
Un theramai athu perusu
Oru neram varum kaattu da
Indha pozhappae perum paadu
Male : Ini kaththiya venam
Buththiya theettu da
So mittaa so mittaa
Male : Gili gili gili gili gili gili mittaa
Chorus : So mittaa so mittaa
Male : Gili gili gili gili gili gili mittaa
Haaaa…..
Gili gili…
சோ மிட்டா சோ மிட்டா
கிலி கிலி கிலி மிட்டா
சோ மிட்டா சோ மிட்டா
கிலி கிலி கிலி மிட்டா
சோ மிட்டா சோ மிட்டா
கிலி கிலி கிலி மிட்டா
சோ மிட்டா சோ மிட்டா
கிலி கிலி கிலி மிட்டா
ஜங்கிலு ஜிங்கிலு
நிக்கலு கூந்தலு
அட இப்படிதான் ஆனோம்டா
நாங்க மிங்கிலு
ஜங்கிலு ஜிங்கிலு
நிக்கலு கூந்தலு
அட இப்படிதான் ஆனோம்டா
நாங்க மிங்கிலு
ஹான் வியாசர்பாடி முன்சாமிக்கு
சைடு பாண்டு கண்ணமா
உனக்கு வறுத்த கறிய பெரட்டி தரேன்
ஹாய்யா ஒக்காந்து துன்னுமா
சரக்குகேத்த சைடு டிஷ்னா
காரமணா நெத்திலி
நீ வூட்டுலதான் மாட்டிக்க போற
வாய நல்ல கொப்பிளி....
சோ மிட்டா சோ மிட்டா
கிலி கிலி கிலி மிட்டா
ஆண் : போடு
குழு : சோ மிட்டா சோ மிட்டா
கிலி கிலி கிலி மிட்டா
ஆண் : கிலி கிலி கிலி
சோ மிட்டா சோ மிட்டா
கிலி கிலி கிலி மிட்டா
ஆண் : ஆமா
குழு : சோ மிட்டா சோ மிட்டா
கிலி கிலி கிலி மிட்டா
ஹா....போடு மச்சி
ஹேய் போடு
ஆசைதான்
ஒருத்தன கெடுக்குது
இந்த காசுதான்
மனுஷன் உயிரை எடுக்குது
நெனைப்புதான்
பொழப்ப கெடுக்குது
பேங்க் லாக்கர
ஒடைக்க மனசு துடிக்குது
ஒரு கட்டிங் ஒரு மீட்டிங்
ஒரு வாட்டர் கிளாஸ்சு ஊறுகா
தெனம் வாங்க பணம் வேணும்
இதை யாருகிட்ட கேப்போம்பா
ஏ லைட்டு செம டைட்டு
அட எங்க லைப்பு ஜாலிபா
அந்த பணம் இல்லேனா
அட நம்ம வாழ்க்கை காலிப்பா
சோ மிட்டா சோ மிட்டா
கிலி கிலி கிலி மிட்டா
ஆண் : கிலி கிலி கிலி
குழு : சோ மிட்டா சோ மிட்டா
கிலி கிலி கிலி மிட்டா
சோ மிட்டா சோ மிட்டா
கிலி கிலி கிலி மிட்டா
சோ மிட்டா சோ மிட்டா
கிலி கிலி கிலி மிட்டா
ஆண் : சோ மிட்டா.....
அடிச்சு வுடு
மீனுக்கு முதுவுல
முள்ளுடா
வாழ்க்கை வாழத்தான்
தேவை ரொம்ப தில்லுடா
மார்னிங்கு சேவலு
கூவுது
மனுஷன் மனசுதான்
டெய்லி மங்கி ஆவுது
கைல காசு வாய்ல தோசை
இது ஒலகத்தோட நீதிடா
மனி இருந்தா நம்ம ஹீரோதான்
சினிமால ஆவேன் பாஸ்சுடா
உன் தெறமை அது பெருசு
ஒரு நேரம் வரும் காட்டுடா
இந்த பொழப்பே பெரும் பாடு
ஆண் : இனி கத்திய வேணாம்
புத்திய தீட்டுடா
சோ மிட்டா சோ மிட்டா
கிலி கிலி கிலி மிட்டா
ஆண் : கிலி கிலி கிலி
குழு : சோ மிட்டா சோ மிட்டா
கிலி கிலி கிலி மிட்டா
ஆண் : சோ மிட்டா சோ மிட்டா
சோ மிட்டா சோ மிட்டா
ஆண் : கிலி கிலி கிலி கிலி கிலி மிட்டா
குழு : சோ மிட்டா சோ மிட்டா
ஆண் : கிலி கிலி கிலி கிலி கிலி மிட்டா
ஹா.....
கிலி கிலி........
Movie Summary Gorilla is a 2018 Tamil comedy film about a group of friends and a police officer's search for a missing gorilla that was being smuggled, leading to a series of chaotic and humorous events.
Song Credits - Song: So Mitta - Movie: Gorilla (2018) - Music Director: Sam C.S. - Lyricist: Jeeva - Singers: Mukesh, Sam C.S.
Musical Style Upbeat, playful folk-pop with a comedic, energetic tone.
Raga Details Not applicable.
Key Artists Involved - Sathyaraj - Jiiva - Shalini Pandey - Sam C.S. (composer)
Awards & Recognition Not applicable.
Scene Context The song appears as a fun, celebratory number in the film, likely picturized on the lead characters in a lighthearted situation.