Ennavo

2024
Lyrics
Language: English

Ennavo senju putta
Peranbaala sachu putta
En nenja vaangi putta
En nizhalattam senthukita
Mattu kombaa naan irunthen
Malli poova maathi putta
Paasa kari nesa kari
Kili mooku sevapala kirukethi porale

Ennavo senju putta
Peranbaala sachu putta

Konja konjamai ennidathil nee
Unna vandhu serkura
Ottu mothama unnidathil naan
Ennai thara vendura
Aadhi andhamai vaaltha vaalkaiya
Neeyum vandhu mathura
Ennai enake putham pudhusa
Kaati neyum pogura

Oru vaan suruka nee mudiyura
Usuru muluka nee neraiyura
Mazhai adikaiyila veyil adikirathe
Mana kugaiyila alai adikira
Kuruthi vazhinchu usurum vilaka

Endha pakamum nee irupadhaal
Nooru kangal kekura
Ezhu jenmathai intha jenmathil
Vaazhnthu vida pakura
Katti podura kanna rendu la
Koodu katta yengura
Metti pola than suthi kidanthu
Un purusan aaguren

Koduka puliya naan valaiyuren
Retta suliya nan suzhaluren
Imai asaikirathe isai pirakirathe
Pudhu paravaiya manam parakuthe
Enakkul olunja usuru neeye

En chella rakkachiye
Pesi en nenja nee saachiye
En mela kannu vachu
En usuru ellam thaen vachiye
Mattu kombaa naan irunthen
Malli poova maathi putta
Paasa kari nesa kari
Kili mooku sevapala kirukethi porale

Ennavo senju putta
Peranbaala sachu putta


Language: Tamil

ஸ்ரீகாந்த் ஹரிஹரன்

என்னவோ செஞ்சு புட்ட
பேரன்பால சாச்சு புட்ட
என் நெஞ்ச வாங்கி புட்ட
என் நிழலாட்டம் சேந்துகிட்டா
மாட்டு கொம்பா நான் இருந்தேன்
மல்லி பூவா மாத்தி புட்டாடா
பாசக்காரி நேசக்காரி
கிளி மூக்கு செவபால கிறுக்கேத்தி போறாளே

என்னவோ செஞ்சு புட்ட
பேரன்பால சாச்சு புட்ட

கொஞ்ச கொஞ்சமாய்
என்னிடத்தில் நீ உன்ன வந்து சேக்குற
ஒட்டு மொத்தமா உன்னிடத்தில் நான்
என்னை தர வேண்டுற
ஆதி அந்தமாய் வாழ்ந்த வாழ்க்கய
நீயும் வந்து மாத்துற
என்னை எனக்கே புத்தம் புதுசா
காட்டி நீயும் போகுற

ஒரு வாஞ் சுருக்கா நீ முடியுற
உசுரு முழுக்க நீ நெறையுற
மழை அடிக்கையிலே வெயில் அடிக்கிறதே
மன குகையில அலை அடிக்கிற
குருதி வழிஞ்சு உசுரும் விலக்க

எந்த பக்கமும் நீ இருப்பதால்
நூறு கண்கள் கேக்குற
ஏழு ஜென்மத்தை இந்த ஜென்மத்தில்
வாழ்ந்து விட பாக்குற
கட்டி போடுற கண்ணு ரெண்டுல
கூடு கட்ட ஏங்குற
மெட்டி போலதான் சுத்தி கிடந்து
உன் புருசன் ஆகுறேன்

கொடுக்கான் புளிய நான் வலையுறேன்
ரெட்ட சுழியா நான் சுழலறேன்
இமை அசைகிறதே இசை பிறக்கிறது
புது பறவைய மனம் பறக்குதே
எனக்குள் ஒழிஞ்ச உசுரு நீயே

என் செல்ல ராக்கச்சியே
பேசி என் நெஞ்ச நீ சாச்சியே
என் மேல கண்ணு வச்சு
என் உசுரு எல்லாம் தேன் வச்சியே
மாட்டு கொம்பா நான் இருந்தேன்
மல்லி பூவா மாத்தி புட்ட
பாசக்காரி நேசக்காரி
கிளி மூக்கு செவப்பால கிறுக்கேத்தி போறாளே

என்னவோ செஞ்சு புட்ட
பேரன்பால சாச்சு புட்ட


Movie/Album name: Ninnu Vilayadu

Artists