Yezhu Malai Vasa Emai

1972
Lyrics
Language: English

Ezhu malai vaasa emaiyaalum sreenivaasa
Ezhu malai vaasa emaiyaalum sreenivaasa
Ennaalum thunai neeyae sri venkatesa
Ezhu malai vaasa emaiyaalum sreenivaasa

Thaai illadha pillai idhu vaai illadha pillai
Thaai illadha pillai idhu vaai illadha pillai
Siragu illadha paravai idhu theduthu aiyaa uravai
Alaikkum munnae varuvaai
Nee ketpathellam tharuvaai
Alaikkum munnae varuvaai
Nee ketpathellam tharuvaai
Kuzhandhai manam arivaai
Kurai theera arul purivaai

Ezhu malai vaasa emaiyaalum sreenivaasa
Ennaalum thunai neeyae sri venkatesa
Ezhu malai vaasa emaiyaalum sreenivaasa

Anbu ulagai aalum athu nalla ninaivil vaazhum
Anbu ulagai aalum athu nalla ninaivil vaazhum
Kobam konda idhayam oru mirugamaaga maarum
Maalaiyil vaazhum deivam
Thandhai manadhil vaazha vendum
Maalaiyil vaazhum deivam ..aaa…

Ezhu malai vaasa emaiyaalum sreenivaasa
Ennaalum thunai neeyae sri venkatesa
Ezhu malai vaasa emaiyaalum sreenivaasa


Language: Tamil

டி. வி. ராஜு

ஏழு மலை வாசா எமையாளும் ஸ்ரீனிவாசா
ஏழு மலை வாசா எமையாளும் ஸ்ரீனிவாசா
எந்நாளும் துணை நீயே ஸ்ரீவேங்கடேசா
ஏழு மலை வாசா எமையாளும் ஸ்ரீனிவாசா

தாயில்லாத பிள்ளை இது வாயில்லாத கிள்ளை
தாயில்லாத பிள்ளை இது வாயில்லாத கிள்ளை
சிறகில்லாத பறவை இது தேடுதய்யா உறவை
அழைக்கும் முன்னே வருவாய் நீ கேட்டதெல்லாம் தருவாய்
அழைக்கும் முன்னே வருவாய் நீ கேட்டதெல்லாம் தருவாய்
குழந்தை மனம் அறிவாய் குறை தீர அருள் புரிவாய்

ஏழு மலை வாசா எமையாளும் ஸ்ரீனிவாசா
எந்நாளும் துணை நீயே ஸ்ரீவேங்கடேசா
ஏழு மலை வாசா எமையாளும் ஸ்ரீனிவாசா

அன்பு உலகை ஆளும் அது நல்ல நினைவில் வாழும்
அன்பு உலகை ஆளும் அது நல்ல நினைவில் வாழும்
கோபம் கொண்ட இதயம் ஒரு மிருகமாக மாறும்
மலையில் வாழும் தெய்வம் தந்தை மனதில் வாழ வேண்டும்
மலையில் வாழும் தெய்வம் ...ஆஅ....

மலையில் வாழும் தெய்வம் தந்தை மனதில் வாழ வேண்டும்
பிரிந்து வாழும் நெஞ்சம் ஒன்று சேர்ந்து வாழ வேண்டும்

ஏழு மலை வாசா எமையாளும் ஸ்ரீனிவாசா
எந்நாளும் துணை நீயே ஸ்ரீவேங்கடேசா
ஏழு மலை வாசா எமையாளும் ஸ்ரீனிவாசா


Movie/Album name: Kanimuthu Paappa

Movie Summary Kanimuthu Paappa (1972) is a Tamil film starring Sivaji Ganesan and R. Muthuraman, centered on family relationships and emotional drama.

Song Credits - Song: Yezhu Malai Vasa Emai - Year: 1972 - Movie: Kanimuthu Paappa - Language: Tamil

Musical Style Devotional/folk-flavored film song.

Key Artists Involved Information not available.

Scene Context Information not available.


Artists