
Lala laa la la la laaa
Lala laa la la la laaa
Enna da polappu idhu
Yaarukitta polamburadhu
Kaalam seiyum jaalam idhu
Enga poyi mudiyum idhu
Enna da polappu idhu hoo
Yaarukitta polamburadhu
Kaalam seiyum jaalam idhu
Enga poyi mudiyum idhu
Kaalai ezhundhadhum coffee
Vandiya eduthaa traffic
Maalai varaikkum torture
Kilinju pochu douser
Enna da polappu idhu
Hu uuuuu uuu uuu
Ac araiyila vela
Vaara kadaisiyil leela
Maasam porandhadhum ola
Kalandey pochu moola
Lala laa la la la laaa
Lala laa la la la laaa
Lala laa la la la laaa
Lala laa la la la laaa
Laa la la la laaa
Enna da polappu idhu
Hu uuuuu uuu uuu
Nee podura vesham
Theriyudhaa ha ha haa
Nee aadura aattam
Puriyudhaa ho ho hoi
Oruthan oruthana yaechu
Oruthan oruthana palichu
Kurukku vazhiyila jeyichu
Vaazhum vaazhkai waste-U
Enna da polappu idhu
Hu uuuuu uuu uuu
It is all part of life
It is all part of life
It is all part of life
Awww
Lala laa la la la laaa
Lala laa la la la laaa
Lala laa la la la laaa
Lala laa la la la laaa
Laa la la la laaa
Enna da polappu idhu..ha..hmmm
: ‘வைகை புயல்’ வடிவேலு
லாலா லா லா லா லா
லாலா லா லா லா லா
என்னடா பொழப்பு இது
யாருகிட்ட பொலம்புறது
காலம் செய்யும் ஜாலம் இது
எங்க போயி முடியும் இது
என்னடா பொழப்பு இது ஹூ
யாருகிட்ட பொலம்புறது
காலம் செய்யும் ஜாலம் இது
எங்க போயி முடியும் இது
காலை எழுந்ததும் காபி
வண்டிய எடுத்தா ட்ராபிக்
மாலை வரைக்கும் டார்ச்சர்
கிளிஞ்சு போச்சு டவுசர்
என்னடா பொலப்பு இது
ஹூ ஊஉஉ உஉஉஉஉஉ
ஏசி அரையில வேலை
வார கடையில் லீலை
மாசம் பொறந்ததும் ஓலை
கழன்டே போச்சு மூளை
லாலா லா லா லா லா
லாலா லா லா லா லா
லாலா லா லா லா லா
லாலா லா லா லா லா
லா லா லா லா
என்னடா பொலப்பு இது
ஹூ ஊஉஉ உஉஉஉஉஉ
நீ போடுற வேஷம்
தெரியுதா ஹா ஹா ஹா
நீ ஆடுற ஆட்டம்
புரியுதா ஹோ ஹோ ஹோய்
ஒருதன் ஒருத்தன ஏச்சு
குழு : ஏச்சு
ஆண் : ஒருத்தன் ஒருத்தன பளிச்சு
குழு : பளிச்சு
ஆண் : குறுக்கு வழியில ஜெயிச்சு
குழு : ஜெயிச்சு
ஆண் : வாழும் வாழ்க்கை வேஸ்ட்டு
குழு : வேஸ்ட்டு
என்னடா பொலப்பு இது
ஹூ ஊஉஉ உஉஉஉஉஉ
இட் இஸ் ஏ பார்ட் ஆப் லைப்
இட் இஸ் ஏ பார்ட் ஆப் லைப்
இட் இஸ் ஆல் பார்ட் ஆப் லைப்......அவ்வவ்
லாலா லா லா லா லா
லாலா லா லா லா லா
லாலா லா லா லா லா
லாலா லா லா லா லா
லா லா லா லா
என்னடா பொழப்பு இது....ஹா..ம்ம்ம்
Movie Summary Madras Matinee is a 2025 Tamil film that revolves around a group of youngsters in Chennai attempting to make it big in the film industry while navigating friendship, ambition, and the chaos of the city.
Song Credits - Song: Enna Da Polappu Idhu - Movie/Album: Madras Matinee - Year: 2025 - Language: Tamil
Musical Style An energetic, mass-appeal kuthu/folk-fusion number with contemporary beats, typical of Tamil dance tracks.
Key Artists Involved (Information not available)
Scene Context (Information not available)