Senthoora Kolam

1977
Lyrics
Language: English

Devi……devi….
Senthoora kolam en singaara dheepam
Thirukoyil deivam naan unakkaaga vaazhven
Kadhal idhu kalangalin leelai
Devi vanthu sootti vaiththa maalai devi

Aaa….aa…aaa….aaa….
Vaanorgal paattu en kaathaara kettu
Kannaara unai kandaen
Kannaara kandu kaantharvam endru
Pennaaga uru kondaen

Yogam naan seitha yaagam
Yogam naan seitha yaagam
Idhu aanmaavin isaiyalllavaa
Sontham pantham seivatham deva

Aagaaya gangai neeraadum pothu
Azhagaana mugam kandaen
Aagaaya thendral thaalaattum pothu
Anbe un gunam kandaen

Raagam anantha ragam
Idhu aanmaavin isaiyallavaa
Aanmai penmai mangalam devi

Yaehezhu jenmam naan vantha pothum
Unakkaaga naan vaazhvaen
Male : Enthentha mannil naan vantha pothum
Unai thedi naan kaanben

Maarum kaalangalthorum
Male : Maarum kaalangalthorum
Female : Idhu aanmaavin isaiyallavaa
Male : Jeevan
Female : Thegam
Both : Sangamam….

Deva….
Senthoora kolam en singaara dheepam
Male : Thirukkoyil deivam
Naan unakkaga vaazhven
Female : Kadhal idhu kalangalin leelai
Male : Devi vanthu sootti vaiththa maalai
Female : Deva


Language: Tamil

தேவி......தேவி....
செந்தூரக் கோலம் என் சிங்கார தீபம்
திருகோயில் தெய்வம் நான் உனக்காக வாழ்வேன்
காதல் இது காலங்களின் லீலை
தேவி வந்து சூட்டி வைத்த மாலை தேவி......

ஆஆ....ஆ....ஆஆ......ஆஆ....
வானோர்கள் பாட்டு என் காதாரக் கேட்டு
கண்ணார உனைக் கண்டேன்
கண்ணாரக் கண்டு காந்தர்வம் என்று
பெண்ணாக உருக் கொண்டேன்

யோகம் நான் செய்த யாகம்
யோகம் நான் செய்த யாகம்
இது ஆன்மாவின் இசையல்லவா
சொந்தம் பந்தம் தெய்வதம் தேவா....

ஆகாய கங்கை நீராடும் போது
அழகான முகம் கண்டேன்
ஆகாயத் தென்றல் தாலாட்டும் போது
அன்பே உன் குணம் கண்டேன்

ராகம் ஆனந்த ராகம்
இது ஆன்மாவின் இசையல்லவா
ஆண்மை பெண்மை மங்கலம் தேவி......

ஏழேழு ஜென்மம் நான் வந்த போதும்
உனக்காக நான் வாழ்வேன்
ஆண் : எந்தெந்த மண்ணில் நான் வந்த போதும்
உனைத் தேடி நான் காண்பேன்

மாறும் காலங்கள்தோறும்
ஆண் : மாறும் காலங்கள்தோறும் –
பெண் : இது ஆன்மாவின் இசையல்லவா
ஆண் : ஜீவன்
பெண் : தேகம்
இருவர் : சங்கமம்...

தேவா......
செந்தூரக் கோலம் என் சிங்கார தீபம்
ஆண் : திருக்கோயில் தெய்வம்
நான் உனக்காக வாழ்வேன்
பெண் : காதல் இது காலங்களின் லீலை
ஆண் : தேவி வந்து சூட்டி வைத்த மாலை
பெண் : தேவா.......


Movie/Album name: Durgadevi

Movie Summary Durgadevi is a 1977 Tamil devotional film centered on the goddess Durga, exploring themes of divine power, devotion, and the triumph of good over evil.

Song Credits - Song: Senthoora Kolam - Movie: Durgadevi - Year: 1977 - Lyricist: Not available - Music Director: Not available - Singers: Not available

Musical Style Devotional song with traditional Tamil film orchestration, likely blending classical Carnatic elements with light music.

Scene Context The song is set in a devotional context, likely picturized as a prayer or worship sequence dedicated to Goddess Durga, featuring traditional rituals and kolam (rangoli) imagery.


Artists