
Jilujilukkum pachai malai
Thendral porandha malai
Then podigai engal malai saamiyo saami
Thaekku maram paakku maram engum
Thennai maram punnai maram engum
Engal vazhkaiyellam kattukullae
Yenjaamiyoo saami
Naanga vandhadhillae nattukullae
Yenjaamiyoo saami
Thaiyana thaiyana thaana
Thaiyaana thaiyannathaana
Thandhom thanaana kandhaiyaa
Un perai paadi vandhom singaara kandhaiyaa
Vaengai thanai thurathi vilaiyaadum
Marathi velan peru solli villai eduppaa
Vaengai thanai thurathi vilaiyaadum
Marathi velan peru solli villai eduppaa
Meeri varum puliyai veerathinaal adakki
Yeri midhichikittu pallai eduppaa
Thaiya thaiya thaiya thaiya
Thaiya thandhina thaiya
Thikkaellam suthi varuva
Machaanai thedi
Thendralai thoodhu viduvaa
Machaanai thedi
Thendralai thoodhu viduvaa
Thaiyanna thaiyanna thaana
Thaiyaana thayanna thaana
Thandhom thanaana kandhaiyaa
Un perai paadi vandhom singaara kandhaiyaa
Mazhai megam pola koondham thanai kaatti
Mayangiyoda vacha mayil pidippa
Madhura kavipola kovaiyidhal kaatti
Vannam paada vechu kuyil pidippaa
Thaiyana thaiyana thaana
Thaiyaana thaiyannathaana
Thandhom thanaana kandhaiyaa
Un perai paadi vandhom singaara kandhaiyaa
Singini singini singini
Thiramaiyulllavan eduthukoo
Dingini mangini dingini mangini
Ragasiyathai purinjikka
விஸ்வநாதன்-ராமமூர்த்தி
ஜிலு ஜிலுக்கும் பச்சைமலை
தென்றல் பொறந்தமலை
தென் பொதிகை எங்கள் மலை சாமியோ சாமி
தேக்கு மரம் பாக்கு மரம் எங்கும்
தென்னை மரம் புன்னை மரம்-எங்க
வாழ்க்கை யெல்லாம் காட்டுக்குள்ளே
ஏஞ்சாமியோ சாமி
நாங்க வந்ததில்லே நாட்டுக்குள்ளே
சிட்டுக் குருவியிவ சிங்கினிக் குறத்திமவ
சித்திரைப் பதுமை தானுங்க
பொண்ணு மனசு முத்திரைப் பசும் பொன்னுங்க
சிட்டுக் குருவியிவ சிங்கினிக் குறத்திமவ
சித்திரைப் பதுமை தானுங்க
பொண்ணு மனசு முத்திரைப் பசும் பொன்னுங்க
தையன்னத் தையன்னத்தானா
தையான தயன்னத்தான தங்தோம் தன்னானக் கந்தையா
உன் பேரைப் பாடி வந்தோம்
சிங்காரக் கந்தையா
வேங்கை தனைத் துரத்தி விளையாடும் மறத்தி
வேலன் பேரு சொல்லி வில்லை எடுப்பா
வேங்கை தனைத் துரத்தி விளையாடும் மறத்தி
வேலன் பேரு சொல்லி வில்லை எடுப்பா
மீறி வரும் புலியை வீரத்தினால் அடக்கி
ஏறி மிதிச்சுக்கிட்டு பல்லை எடுப்பா
தையத் தையத் தையத்
தந்தின்னத் தம்தின்னத் தைய
திக்கெல்லாம் சுத்தி வருவா
மச்சானைத்தேடி
தென்றலைத் தூது விடுவா
மச்சானைத்தேடி
தென்றலைத் தூது விடுவா
தையன்னத் தையன்னத்தான்
தையான தயன்னத் தானத்
தந்தோம் தன்னானக் கந்தையா
உன் பேரைப் பாடி வந்தோம்
சிங்காரக் கந்தையா
மழைமேகம் போலக் கூந்தல் தனைக்காட்டி
மயங்கியோட வச்சு மயில் பிடிப்பா!
மதுரக் கவிபோலக் கோவையிதழ் காட்டி
வண்ணம் பாட வைச்சுக் குயில் பிடிப்பா
பூனைபிடிப்போம் அதில் புனு கெடுப்போம்
பொல்லாத சிங்கத்தையும் அடைத்து வைப்போம்!
ஆனை பிடிப்போம் அதில் தந்த மொடிப்போம்
அங்குசம் தனைக்காட்டி அடக்கி வைப்போம்!
அங்குசம் தனைக்காட்டி அடக்கி வைப்போம்!
சிட்டுக் குருவியிவ சிங்கினிக் குறத்திமவ
சித்திரைப் பதுமை தானுங்க
பொண்ணு மனசு முத்திரைப் பசும் பொன்னுங்க
தையன்னத் தையன்னத்தான்
தையான தயன்னத் தானத்
தந்தோம் தன்னானக் கந்தையா
உன் பேரைப் பாடி வந்தோம்
சிங்காரக் கந்தையா
சிங்கினி சிங்கினி சிங்கினி
திறமையுள்ளவன் எடுத்துக்கோ
டங்கினி மங்கினி டங்கினி மங்கினி
ரகசியத்தைப் புரிஞ்சுக்க!
Movie Summary: Amuthavalli (1959) is a Tamil devotional film centered on the goddess Amuthavalli (a form of Parvati), depicting her divine grace, trials, and eventual union with Lord Shiva.
Song Credits:
Music Director: K. V. Mahadevan
Musical Style: Tamil film devotional song with a light folk lilt, set in a gentle, melodic structure typical of late-1950s Tamil cinema.
Raga Details: Information not available.
Key Artists Involved:
K. V. Mahadevan (composer)
Awards & Recognition: Information not available.
Scene Context: The song is a devotional piece picturized on the goddess Amuthavalli, sung in praise of the lush green mountain (Pachaimalai) and her benevolent presence, reinforcing the film’s mythological and bhakti tone.