Male : Aathula mettula
Veettula naattula
Ezhaigalin selvamae
Yelae yelo saamiyae
Endrum indha paattu thaan
Yelae yelo saamiyae
Theeraadha vedhanai thaan theerumae
Maaraadha baaramae oodoodumae
Male : Aathula mettula
Veettula naattula
Ezhaigalin selvamae
Yelae yelo saamiyae
Endrum indha paattu thaan
Yelae yelo saamiyae
Theeraadha vedhanai thaan theerumae
Maaraadha baaramae oodoodumae
Male : Sevalin paattu kettu varum
Kaalai nan neram
Paavalar paattu paadi chendraalae
Ezhaikkum kozhaikkum thembu varum
Yeththathu paattu thulli varum
Vayal veli kandu
Sothukku thaalam pottidum paattu
Endraikkum ingae undu undu
Male : Kannan sonna paattu
Geethai aachu andru
Munnor thandha paattu
Paadhai aachu indru
Aareeraariro… annai paattu anbin paattu
Endrum eedu yedhu
Male : Aathula mettula
Veettula naattula
Ezhaigalin selvamae
Yelae yelo saamiyae
Endrum indha paattu thaan
Yelae yelo saamiyae
Theeraadha vedhanai thaan theerumae
Maaraadha baaramae oodoodumae
Male : Ikkarai vittu akkaraikku
Poi vara ingae
Aatrai kadakka aatril midhakkum
Parisalum indri povadhum engae
Thunbathai vittu vaazhkkai thanai
Vaazhndhida ingae
Aandiyum enna arasanum enna
Aandavan indri povadhengae
Male : Nallor podum paadhai
Neraai pogum thambi
Pollor pogum paadhai
Aaraai pogum thambi
Yelae yelaelo… ooo
Endhan paattu inbam koottum
Endrum vaazhvil ingae
Male : Aathula mettula
Veettula naattula
Ezhaigalin selvamae
Yelae yelo saamiyae
Endrum indha paattu thaan
Yelae yelo saamiyae
Theeraadha vedhanai thaan theerumae
Maaraadha baaramae oodoodumae
Male : Aathula mettula aathula …aa…aa…
ஆண் : ஆத்துல மேட்டுல
வீட்டுல நாட்டுல
ஏழைகளின் செல்வமே
ஏலே ஏலோ சாமியே
ஆண் : என்றும் இந்த பாட்டுதான்
ஏலே ஏலோ சாமியே
தீராத வேதனை தான் தீருமே
மாறாத பாரமே ஓடோடுமே
ஆண் : ஆத்துல மேட்டுல
வீட்டுல நாட்டுல
ஏழைகளின் செல்வமே
ஏலே ஏலோ சாமியே
ஆண் : என்றும் இந்த பாட்டுதான்
ஏலே ஏலோ சாமியே
தீராத வேதனை தான் தீருமே
மாறாத பாரமே ஓடோடுமே
ஆண் : சேவலின் பாட்டு கேட்டு
வரும் காலை நன்நேரம்
பாவலர் பாட்டு பாடிச் சென்றாலே
ஏழைக்கும் கோழைக்கும் தெம்பு வரும்
ஆண் : ஏத்தத்துப் பாட்டு துள்ளி வரும்
வயல் வெளி கண்டு
சோத்துக்குத் தாளம் போட்டிடும் பாட்டு
என்றைக்கும் இங்கே உண்டு உண்டு
ஆண் : கண்ணன் சொன்ன பாட்டு
கீதை ஆச்சு அன்று
முன்னோர் தந்த பாட்டு
பாதை ஆச்சு இன்று
ஆரீராரிரோ………
அன்னை பாட்டு அன்பின் பாட்டு
என்றும் ஈடு ஏது…
ஆண் : ஆத்துல மேட்டுல
வீட்டுல நாட்டுல
ஏழைகளின் செல்வமே
ஏலே ஏலோ சாமியே
ஆண் : என்றும் இந்த பாட்டுதான்
ஏலே ஏலோ சாமியே
தீராத வேதனை தான் தீருமே
மாறாத பாரமே ஓடோடுமே
ஆண் : இக்கரை விட்டு
அக்கரைக்குப் போய் வர இங்கே
ஆற்றைக் கடக்க ஆற்றில் மிதக்கும்
பரிசலும் இன்றி போவதும் எங்கே
ஆண் : துன்பத்தை விட்டு
வாழ்க்கை தனை வாழ்ந்திட இங்கே
ஆண்டியும் என்ன அரசனும் என்ன
ஆண்டவன் இன்றிப் போவதெங்கே
ஆண் : நல்லோர் போடும் பாதை
நேராய் போகும் தம்பி
பொல்லோர் போகும் பாதை
ஆறாய் போகும் தம்பி
ஏலே ஏலேலோ…
எந்தன் பாட்டு இன்பம் கூட்டும்
என்றும் வாழ்வில் இங்கே….
ஆண் : ஆத்துல மேட்டுல
வீட்டுல நாட்டுல
ஏழைகளின் செல்வமே
ஏலே ஏலோ சாமியே
ஆண் : என்றும் இந்த பாட்டுதான்
ஏலே ஏலோ சாமியே
தீராத வேதனை தான் தீருமே
மாறாத பாரமே ஓடோடுமே
ஆண் : ஆத்துல மேட்டுல
ஆத்துல…..ஆஅ……
"Aathu Mettula" is a lively and playful song from the 1997 Tamil film Thambi Durai, starring Prabhu Deva and Roja. The song captures a fun, flirtatious moment between the lead pair, showcasing Prabhu Deva's signature dance moves and Roja's charm.
The song is a peppy, folk-inspired dance number with a catchy rhythm, blending traditional Tamil folk beats with contemporary film music.
(Information not available)
(Information not available)
The song appears in a lighthearted romantic sequence where Prabhu Deva and Roja engage in playful banter and dance. The lyrics and choreography emphasize flirtation and youthful energy, fitting the film's comedic and entertaining tone.
(Note: Some details like raga and awards may not be documented for this song.)