Avaloru Pachai

1976
Lyrics
Language: English

Avaloru pachai kuzhandhai
Paadum paravai paruvam padhinaaru
Female : Avan oru raja kumaran
Azhagiya maaran vaazhiya pallaandu

Kaadhal deivangal
Koyil deepangal
Melathaalangal vaazhthuthae

Avaloru pachai kuzhandhai
Paadum paravai paruvam padhinaaru
Female : Avan oru raja kumaran
Azhagiya maaran vaazhiya pallaandu

Kaadhal deivangal
Koyil deepangal
Melathaalangal vaazhthuthae

Vaalai paruvam kettadhu kelvi
Vidai thara ingae vandhanal devi
Ilamaiyin ragasiyam
Edhuvena arindhadhu nenjam
Female : Poga poga purivadhu enna
Bodhaiyil edho varuvadhu enna
Enakkena adhisayam
Edhuvena vilakkidu konjam

Inbathil neeyum naanum
Oomai illaiyoo
Female : Michangal ennenna
Naalai endru kooravillaiyoo

Avan oru raja kumaran
Azhagiya maaran vaazhiya pallaandu
Male : Avaloru pachai kuzhandhai
Paadum paravai paruvam padhinaaru

Kaadhal deivangal
Koyil deepangal
Melathaalangal vaazhthuthae

Kaadhal deivangal
Koyil deepangal
Melathaalangal vaazhthuthae

Neer irukkum kannil
Naan irukka vendum
Kannae kannae ennai
Yettru kolvaayoo

Ninaivirukkum nenjil
Naanirukka vendum
Nenjae nenjae ennai
Yendhi kolvaayoo

Atchathai aasai
Vandhu vellakoodathoo
Female : Ammamma naanathil
Aadaiyittu moodakoodathoo

Avaloru pachai kuzhandhai
Paadum paravai paruvam padhinaaru
Female : Avan oru raja kumaran
Azhagiya maaran vaazhiya pallaandu

Kaadhal deivangal
Koyil deepangal
Melathaalangal vaazhthuthae

Kaadhal deivangal
Koyil deepangal
Melathaalangal vaazhthuthae


Language: Tamil

சங்கர் கணேஷ்

வாலி

அவளொரு பச்சைக் குழந்தை
பாடும் பறவை பருவம் பதினாறு
பெண் : அவனொரு ராஜகுமாரன்
அழகிய மாறன் வாழிய பல்லாண்டு

காதல் தெய்வங்கள்
கோயில் தீபங்கள்
மேளதாளங்கள் வாழ்த்துதே

அவளொரு பச்சைக் குழந்தை
பாடும் பறவை பருவம் பதினாறு
பெண் : அவனொரு ராஜகுமாரன்
அழகிய மாறன் வாழிய பல்லாண்டு

காதல் தெய்வங்கள்
கோயில் தீபங்கள்
மேளதாளங்கள் வாழ்த்துதே

வாலைப்பருவம் கேட்டது கேள்வி
விடை தர இங்கே வந்தனள் தேவி
இளமையின் ரகசியம்
எதுவென அறிந்தது நெஞ்சம்

போகப் போகப் புரிவது என்ன
போதையில் ஏதோ வருவது என்ன
எனக்கென அதிசயம்
எதுவென விளக்கிடு கொஞ்சம்

இன்பத்தில் நீயும் நானும்
ஊமை இல்லையோ
பெண் : மிச்சங்கள் என்னென்ன
நாளை என்று கூறவில்லையோ

அவனொரு ராஜகுமாரன்
அழகிய மாறன் வாழிய பல்லாண்டு
ஆண் : அவளொரு பச்சைக் குழந்தை
பாடும் பறவை பருவம் பதினாறு

காதல் தெய்வங்கள்
கோயில் தீபங்கள்
மேளதாளங்கள் வாழ்த்துதே
ஆண் : காதல் தெய்வங்கள்
கோயில் தீபங்கள்
மேளதாளங்கள் வாழ்த்துதே

நீயிருக்கும் கண்ணில்
நானிருக்க வேண்டும்
கண்ணே கண்ணே என்னை
ஏற்று கொள்வாயா

நினைவிருக்கும் நெஞ்சில்
நீயிருக்க வேண்டும்
நெஞ்சே நெஞ்சே என்னை
ஏந்தி கொள்வாயோ

அச்சத்தை ஆசை
வந்து வெல்லக்கூடாதா
பெண் : அம்மம்மா நாணத்தில்
ஆடையிட்டு மூடக்கூடாதோ....

அவளொரு பச்சைக் குழந்தை
பாடும் பறவை பருவம் பதினாறு
பெண் : அவனொரு ராஜகுமாரன்
அழகிய மாறன் வாழிய பல்லாண்டு

காதல் தெய்வங்கள்
கோயில் தீபங்கள்
மேளதாளங்கள் வாழ்த்துதே

காதல் தெய்வங்கள்
கோயில் தீபங்கள்
மேளதாளங்கள் வாழ்த்துதே


Movie/Album name: Nee Oru Maharani

Movie Summary Nee Oru Maharani is a 1976 Tamil film starring R. Muthuraman and Srividya in the lead roles.

Song Credits - Song: Avaloru Pachai - Film: Nee Oru Maharani - Year: 1976 - Language: Tamil

Musical Style The song is a melodious Tamil film song of the 1970s, blending light classical and folk-tinged film music characteristic of that era.

Key Artists Involved - Music Director: Shyam - Lyricist: Kannadasan - Singers: P. Susheela, S. P. Balasubrahmanyam


Artists