La La La

2026
Lyrics
Language: English

Hey song aarambikka podhu
Bhaarath enga daa

Haiyaaiyo

Jaburu naa navuru
Acha bugger speed-uh
Aadu maatikichi
Briyani ya poduuuu…

Saarpaa illatti
Mixture uncle grade-uh
Akakda ikkada nu
Sudu manavaadu

Laa laa laa
Male : Laboo dhiboo nnu adichikidhu
Chorus : Laa laa laa
Male : Watcha boynnu nenachikkidhu

Laa laa laa
Male : Naga nagala valichikudhu
Chorus : Laa laa laa
Male : Eppadi idhu polachikudhu

Nacho..ponunga matterla
Macho..suthuvom roatula
Kucho kattala kattala
Thala thala thala
Thatti vidu thala

Nacho..pathala pathala
Pecho..pathala pathala
………………………
Ikkala pikkala vaa mela

Antaaladi thantaaladi
Alek malek ellathukkum
Naa ready…hey

Matchho..takkunnu muduchukoo
Statue ….vekkura varaikkum
Ena ena poda…dei

Laa laa laa
Music : ……………….
Chorus : Laa laa laa
Music : ……………….

Laa laa laa
Music : ……………….
Chorus : Laa laa laa
Music : ……………….

Bimpili biya biscothu
……………………
Bimpili biya biscothu
Enna naalum worth pattu

Maanji maanji yosichaalum
Content -uh kedaikkala
Ada views poiyum trending aaiyum
Onnumum nadakkala

Hey feel pannadha
Hey down aavaadha
Nee pora route right-uh irundha
Light-ah podum paadha

Caatcho
Dive-la pudchiko
Matchoo
Takkunnu mudchikko
Statue
Vekkura varaikkum
Ena ena ena poda velakenna

Watcho
Kaila kattikko
Beacho
Jolly ah suthikko
Reacho
Simple ah vechukko
Kammaya kammaya kedaikaadha
2k kid ada nee othu

Laa laa laa
Music : ……………….
Chorus : Laa laa laa
Music : ……………….

Laa laa laa
Music : ……………….
Chorus : Laa laa laa
Music : ……………….

Bimpili biya biscothu
……………………
Bimpili biya biscothu
Enna naalum worth pattu


Language: Tamil

: சந்தோஷ் நாராயணன்

ஏய் ஹே ஆரம்பிக்க போடு
பாரத் எங்க டா

ஹையையோ

ஜபுரு நா நவுரு
அச்சா பக்கர் ஸ்பீடு
ஆடு மாட்டிகிச்சி
பிரியாணிய போடு......

சார்ப்பா இல்லாட்டி
மிக்ஸர் அங்கிள் கிரேடு
அக்கட இக்கடன்னு
சூடு மணவாடு

லா லா லா
ஆண் : லபோ திபோ ன்னு அடிச்சிகிது
குழு : லா லா லா
ஆண் : பாட்சா பாய்ன்னு நெனச்சிக்கிது

லா லா லா
ஆண் : நக நகலா வலிச்சிகுது
குழு : லா லா லா
ஆண் : எப்படி இது பொளச்சிக்குது

நாச்சோ..பொண்ணுங்கங்க மேட்டர்ல
மச்சோ..சுத்துவோம் ரோட்டுல
கூச்சோ கட்டலா கட்டலா
தல தல தல
தட்டி விடு தலை

நாச்சோ..பத்தல பத்தல
பேச்சோ..பத்தல பத்தல
மொட்சோ கட்டல கட்டல
இக்கல பிக்கல வா மேல

அண்டாலடி தண்டாலடி
அலேக் மலேக் எல்லாத்துக்கும்
நா ரெடி...ஏய்

மாச்சோ......டக்குன்னு முடிச்சுக்கோ
ஸ்டாச்சு............வெக்குற வரைக்கும்
ஏனா என்ன போடா…டேய்

லா லா லா
இசை : …………………….
குழு : லா லா லா
இசை : …………………….

லா லா லா
இசை : …………………….
குழு : லா லா லா
இசை : …………………….

பிம்பிலி பியா பிஸ்கோத்து
கல்போத்ரியா பிஸ்லாத்து
பிம்பிலி பியா பிஸ்கோத்து
என்ன நாளும் ஒர்த் பாட்டு

……………………

மாஞ்சி மாஞ்சி யோசிச்சாலும்
கன்டன்ட் கெடைக்கல
அட விவ்ஸ் போயும் ட்ரெண்டிங் ஆயும்
ஒண்ணும் நடக்கல

ஹேய் ஃபீல் பண்ணாத
ஹே டவுன் ஆவாத
நீ போற ரூட் ரைட்டு இருந்தா
லைட்ட போடும் பாதை

கேச்சோ
டைவ்-ல புடிச்சிக்கோ
மேச்சோ
டக்குன்னு முடிச்சுக்கோ
ஸ்டாச்சு
வெக்குற வரைக்கும்
என்ன என்ன என்ன போட வெளக்கென்ன

வாச்சோ
கைல கட்டிக்கோ
பீச்சோ
ஜாலியா சுத்திக்கோ
ரீச்சோ
சிம்பிள்ளா வெச்சுக்கோ
செம்மயா செம்மயா கெடைக்காதா
டு கே கிட் அட நீ ஒத்து
வன்ட்டான் வன்ட்டான் வன்ட்டான்
மிஸ்டர் பாரத்து.......ஹேய்ய்

…………………….

லா லா லா
இசை : …………………….
குழு : லா லா லா
இசை : …………………….

லா லா லா
இசை : …………………….
குழு : லா லா லா
இசை : …………………….

பிம்பிலி பியா பிஸ்கோத்து
கல்போத்ரியா பிஸ்லாத்து
பிம்பிலி பியா பிஸ்கோத்து
என்ன நாளும் ஒர்த் பாட்டு


Movie/Album name: Mr. Bhaarath

Artists