Ye Di Raasathi

2019
Lyrics
Language: English

Ye di raasathi

Ye di raasathi
Nee yaen nenjila vantha..aa..
Ye di raasathi
Nee aasaigal thantha

Ye di raasathi
Nee yaen nenjila vantha..aa..
Ye di raasathi
Nee aasaigal thantha

Endhan nenja pichi pichi pora
Onna ulla vachi thachi pora
Pakkam vandhu konji konji pesa
Kodi kodi aasa aasa

Endhan nenja pichi pichi pora
Onna ulla vachi thachi pora
Pakkam vandhu konji konji pesa
Kodi kodi aasa aasa

Ye di raasathi
Nee yaen nenjila vantha..aa..
Ye di raasathi
Nee aasaigal thantha

Onna naanum paathen pulla
Pala naala thookkam illa
Sikka vachaayae adiyae pulla
Enna sethachaayae kodiyae mulla

Onna naanum paathen pulla
Pala naala thookkam illae
Sikka vachaayae adiyae pulla
Enna sethachaayae kodiyae mulla

Sokku podi thoovi
Sokka vaikkura
Piththu kuli kulla
Vandhu nikkura
Yaeno…hoo

Ennai neeyum rendaa
Pichi vaikkura
Onna ulla vachi
Thachi nikkura
Yaeno…hoo

…………………..

Endhan nenja pichi pichi pora
Onna ulla vachi thachi pora
Pakkam vandhu konji konji pesa
Kodi kodi aasa aasa

Muzhusa nee enakkulla vandha
Usuraagi ullukulla ninna
Pudhu kadhal thanthu thanthu enna
Kirukkaakki vittu vittu konna

Muzhusa nee enakkulla vandha
Usuraagi ullukulla ninna
Pudhu kadhal thanthu thanthu enna
Kirukkaakki vittu vittu konna

Unnai pola
Oru penna padacha
Bhrammanukku thaanae
Enna rasana
Thaano…hoo

Endhan ulagam
Innum suzhala
Neeyum maatum thaanae
Endhan nizhalaa
Venum…

Endhan nenja pichi pichi pora
Onna ulla vachi thachi pora
Pakkam vandhu konji konji pesa
Kodi kodi aasa aasa

Endhan nenja pichi pichi pora
Onna ulla vachi thachi pora
Pakkam vandhu konji konji pesa
Kodi kodi aasa aasa

Ye di raasathi
Nee yaen nenjila vantha..aa..
Ye di raasathi
Nee aasaigal thantha

……………………………….


Language: Tamil

சாம் சி. எஸ்

ஏ டி ராசாத்தி

ஏ டி ராசாத்தி
நீ ஏன் நெஞ்சில வந்த....ஆ....
ஏ டி ராசாத்தி
நீ ஆசைகள் தந்த

ஏ டி ராசாத்தி
நீ ஏன் நெஞ்சில வந்த....ஆ....
ஏ டி ராசாத்தி
நீ ஆசைகள் தந்த

எந்தன் நெஞ்ச பிச்சி பிச்சி போற
ஒன்ன உள்ள வச்சி தச்சி போற
பக்கம் வந்தா கொஞ்சி கொஞ்சி பேச
கோடி கோடி ஆசை ஆசை

எந்தன் நெஞ்ச பிச்சி பிச்சி போற
ஒன்ன உள்ள வச்சி தச்சி போற
பக்கம் வந்தா கொஞ்சி கொஞ்சி பேச
கோடி கோடி ஆசை ஆசை

ஏ டி ராசாத்தி
நீ ஏன் நெஞ்சில வந்த....ஆ....
ஏ டி ராசாத்தி
நீ ஆசைகள் தந்த

ஒன்ன நானும் பாத்தேன் புள்ள
பல நாளா தூக்கம் இல்ல
சிக்க வச்சாயே அடியே புள்ள
என்ன செதச்சாயே கொடியே முள்ள

ஒன்ன நானும் பாத்தேன் புள்ள
பல நாளா தூக்கம் இல்ல
சிக்க வச்சாயே அடியே புள்ள
என்ன செதச்சாயே கொடியே முள்ள

சொக்கு பொடி தூவி
சொக்க வைக்குற
பித்து குழிகுள்ள
வந்து நிக்குற
ஏனோ....ஹோ

என்னை நீயும் ரெண்டா
பிச்சி வைக்குற
ஒன்ன உள்ள வச்சி
தச்சி நிக்குற
ஏனோ....ஹோ

எந்தன் நெஞ்ச பிச்சி பிச்சி போற
ஒன்ன உள்ள வச்சி தச்சி போற
பக்கம் வந்தா கொஞ்சி கொஞ்சி பேச
கோடி கோடி ஆசை ஆசை

முழுசா நீ எனக்குள்ள வந்த
உசுராகி உள்ளுக்குள்ள நின்ன
புது காதல் தந்து தந்து என்ன
கிறுக்காக்கி விட்டு விட்டு கொன்ன

முழுசா நீ எனக்குள்ள வந்த
உசுராகி உள்ளுக்குள்ள நின்ன
புது காதல் தந்து தந்து என்ன
கிறுக்காக்கி விட்டு விட்டு கொன்ன

உன்னை போல
ஒரு பெண்ணை படைச்ச
பிரமனுக்கு தானே
என்ன ரசனை
தானோ....ஹோ

எந்தன் உலகம்
இன்னும் சுழல
நீயும் மட்டும்தானே
எந்தன் நிழலா
வேணும்....

எந்தன் நெஞ்ச பிச்சி பிச்சி போற
ஒன்ன உள்ள வச்சி தச்சி போற
பக்கம் வந்தா கொஞ்சி கொஞ்சி பேச
கோடி கோடி ஆசை ஆசை

எந்தன் நெஞ்ச பிச்சி பிச்சி போற
ஒன்ன உள்ள வச்சி தச்சி போற
பக்கம் வந்தா கொஞ்சி கொஞ்சி பேச
கோடி கோடி ஆசை ஆசை

ஏ டி ராசாத்தி
நீ ஏன் நெஞ்சில வந்த....ஆ....
ஏ டி ராசாத்தி
நீ ஆசைகள் தந்த


Movie/Album name: 100

Movie Summary 100 (2019) is a Tamil action-thriller directed by Sam Anton, starring Atharvaa and Hansika Motwani. It follows a young man named Sathya who, after discovering he has only 100 days left to live, decides to make the most of his remaining time while getting entangled in a dangerous crime investigation.

Song Credits - Song: Ye Di Raasathi - Movie: 100 (2019) - Singer: Sam C.S. - Music: Sam C.S. - Lyrics: Sam C.S. - Language: Tamil

Musical Style A melodic folk-flavored romantic track with acoustic guitars, soft percussion, and a gentle, earthy tone.

Key Artists Involved - Composer: Sam C.S. - Singer: Sam C.S. - Lyricist: Sam C.S. - Actors on screen: Atharvaa, Hansika Motwani

Scene Context The song appears as a romantic montage sequence featuring the lead pair, expressing the growing affection and tender moments between the characters.


Artists