
Ondru saerndhu paaduppattaal
Undu vaazhvae…vaazhvae
Ulaginilae ezhai eliyavar thuyaram neenga…aa..aa
Thondu seidhae mana panpodu unmaiyaai….
Saevai seidhaalae kaanalam
Puvi meedhilae uyarvaanoor inbam anbinilae
Aavi udal porul thannalam thanai
Thiyagam seithennaalumae unmaiyaai
Saevai seidhaalae kaanalam
Puvi meedhilae uyarvaanoor inbam anbinilae
Aavi udal porul thannalam thanai
Thiyagam seithennaalumae unmaiyaai
Saevai seidhaalae kaanalam
Pirappaalum jaadhimadha vaghupaalum
Mozhiyaalum uyarvu thaazhvu paesi
Ulagilae kizhakku maerkkendru
Vazhakkaduvadhu nyaayama..nyaayama…
Veen paedhai buthiyaale
Veen paedhai buthiyaale
Veenai vaettrumaigalaalae
Veen paedhai buthiyaale
Veenai vaettrumaigalaalae
Pagai maliyumae pini panjam minjumae
Namm kadamai maranthidaamal
Pagai maliyumae pini panjam minjumae
Namm kadamai maranthidaamal
ஜி. ராமநாதன்
பாபநாசம் சிவன்
ஒன்று சேர்ந்து பாடுபட்டால்
உண்டு வாழ்வே...வாழ்வே
உலகினிலே ஏழை எளியவர் துயரம் நீங்க..ஆஆ
தொண்டு செய்தே மனப் பண்போடு உண்மையாய்......
சேவை செய்தாலே காணலாம்
புவி மீதிலே உயர்வானோர் இன்பம் அன்பினிலே
ஆவி உடல் பொருள் தன்னலம் தனை
தியாகம் செய்தெந்நாளுமே உண்மையாய்
சேவை செய்தாலே காணலாம்
புவி மீதிலே உயர்வானோர் இன்பம் அன்பினிலே
ஆவி உடல் பொருள் தன்னலம் தனை
தியாகம் செய்தெந்நாளுமே உண்மையாய்
சேவை செய்தாலே காணலாம்
பிறப்பாலும் ஜாதிமத வகுப்பாலும்
மொழியாலும் உயர்வு தாழ்வு பேசி
உலகிலே கிழக்கு மேற்கென்று
வழக்காடுவது நியாயமா.... நியாயமா..
சேவை செய்தாலே காணலாம்
புவி மீதிலே உயர்வானோர் இன்பம் அன்பினிலே
ஆவி உடல் பொருள் தன்னலம் தனை
தியாகம் செய்தெந்நாளுமே உண்மையாய்
சேவை செய்தாலே காணலாம்
வீண் பேதை புத்தியாலே
வீண் பேதை புத்தியாலே
வினை வேற்றுமைகளாலே
வீண் பேதை புத்தியாலே
வினை வேற்றுமைகளாலே
பகை மலியுமே பிணி பஞ்சம் மிஞ்சுமே
நம் கடமை மறந்திடாமல்.....
பகை மலியுமே பிணி பஞ்சம் மிஞ்சுமே
நம் கடமை மறந்திடாமல்.....
சேவை செய்தாலே காணலாம்
புவி மீதிலே உயர்வானோர் இன்பம் அன்பினிலே
ஆவி உடல் பொருள் தன்னலம் தனை
தியாகம் செய்தெந்நாளுமே உண்மையாய்
சேவை செய்தாலே காணலாம்
Movie Summary Amarakavi (1952) is a Tamil film that tells the story of a poet (kavi) blessed with divine poetic gifts, exploring themes of devotion, humility, and the purpose of art in service of God and humanity.
Song Credits - Song: Sevai Seithale - Film: Amarakavi - Year: 1952 - Language: Tamil
Musical Style A devotional/bhakti-style Tamil film song with a melodic structure typical of early 1950s Tamil cinema music, blending Carnatic influences with light classical film orchestration.
Key Artists Involved - Singer: M. K. Thyagaraja Bhagavathar (MKT) - Music Director: G. Ramanathan - Lyricist: Kannadasan (film's lyricist)
Awards & Recognition M. K. Thyagaraja Bhagavathar's songs in Amarakavi were widely acclaimed; the film marked his successful comeback after a long hiatus, and its songs, including this one, remain celebrated in Tamil film music history.