
Mmm…mm….mm…mm…
Aaa….aa….aa….aah….
Mm…..mmm…mmm…ru….ru…ruru…ru
Kanavellaam nijamaaga
Oru naalum aagum
Kavalaigal panjaaga
Paranthae pogum
Pozhuthellaam pudhusaaga
Polivaaga maarum
Ennangal nalamaaga
Irunthaa pothum
Pozhuthellaam pudhusaaga
Polivaaga maarum
Ennangal nalamaaga
Irunthaa pothum
Niththamum nooru kanavugal
Nampikkai neelum iravugal
Pozhuthellaam pudhusaaga
Polivaaga maarum
Ennangal nalamaaga
Irunthaa pothum
Kavalaigal panjaaga
Paranthae pogum
Paranthae pogum
ம்ம்ம் ம்ம்....ம்ம்...ம்ம்...
ஆஅ...ஆ...ஆ...ஆஹ்...
ம்ம்......ம்ம்ம்.....ம்ம்ம்...ரு....ரு....ருரு.....ரு
கனவெல்லாம் நிஜமாக
ஒரு நாளும் ஆகும்
கவலைகள் பஞ்சாக
பறந்தே போகும்
பொழுதெல்லாம் புதுசாக
பொலிவாக மாறும்
எண்ணங்கள் நலமாக
இருந்தா போதும்
அழகான குயில் நாலு
ஒண்ணாக வாழும்
திசையெல்லாம் பறந்தாலும்
கூடொன்னு வேணும்
ஆஹா இதுபோதும்
கனவெல்லாம் நிஜமாக
ஒரு நாளும் ஆகும்
கவலைகள் பஞ்சாக
பறந்தே போகும்
பொழுதெல்லாம் புதுசாக
பொலிவாக மாறும்
எண்ணங்கள் நலமாக
இருந்தா போதும்
ஆசைக்கும் எல்லைகள் உள்ளதா
காற்றுக்கும் வேலியும் உள்ளதா
கண்களும் சுமக்குமே கனவுகள்
நித்தமும் நூறு கனவுகள்
நம்பிக்கை நீளும் இரவுகள்
நெஞ்சின் எண்ணமே வெல்லுமே
ஒரு நாள் மாறுமே....ஏ...
துன்பம் தீருமே....
எனவே......கனவே.....உணவே.....
கனவெல்லாம் நிஜமாக
ஒரு நாளும் ஆகும்
கவலைகள் பஞ்சாக
பறந்தே போகும்
பொழுதெல்லாம் புதுசாக
பொலிவாக மாறும்
எண்ணங்கள் நலமாக
இருந்தா போதும்
கனவெல்லாம் நிஜமாக
ஒரு நாளும் ஆகும்
கவலைகள் பஞ்சாக
பறந்தே போகும்
கனவெல்லாம் நிஜமாக
ஒரு நாளும் ஆகும்
கவலைகள் பஞ்சாக
பறந்தே போகும்
கவலைகள் பஞ்சாக
பறந்தே போகும்
பறந்தே போகும்
Movie Summary 3BHK is a 2025 Tamil film that revolves around the lives of three young bachelors sharing a flat in Chennai, exploring their dreams, relationships, and the emotional ups and downs of navigating adulthood and companionship.
Song Credits - Song: Kanavellam Nijamaaga - Movie: 3BHK - Year: 2025 - Language: Tamil
Musical Style Melodic, emotional, and soul-stirring contemporary Tamil film music with a soft, introspective tone.
Raga Details Information not available.
Key Artists Involved Information not available.
Awards & Recognition Information not available.
Scene Context Information not available.