Yei Pacha Kil

1988
Lyrics
Language: English

Male : Aei pachcha kili
Istapadi vechikadi
Indha mamana
Oh..unna kanda
Nenju kulla undachudi
Indha vedhana

Male : Kanulla… Female : Aah..
Paakura….. Female : Aah..
Ennavoo.. Female : Aah..
Ketkkura… Female : Aah..

Male : Oththa kannil
Enna paakura
Athil ennavo
Enna ketkkura…

Female : Aei pachcha kili
Istapadi vechikiren
Indha mamana
Oh..unna kanda
Nenju kulla undagudhae
Inba vedhana

Female : Kannula paakura
Ennavo ketkura

Female : Oththa kannula
Enna paakura
Athil ennavo
Enna ketkura

Male : Munnum pinnum paarthu nee
Moochu vaanghura
Munthanaiya vegama
Enno mudura

Female : Villa vecha kannula
Amba veesura
Velaketta velaiyil
Aala vaatura…

Male : Paakama paakura
Padhathai en theikura
Pavadai kaathula
Bodhai ethura

Female : Aei pachcha kili
Istapadi vechikiren
Indha mamana

Male : Oh..unna kanda
Nenju kulla undachudi
Indha vedhana

Male : Chinna ponnu meniyoo
Mettupalayam
Kannae un parvaiyoo
Kaadhal vaariyam

Female : Coimabtore mappillai
Romba veeriyam
Kooda kooda vaariyae
Enna kaariyam

Male : Thaapazha podava
Thaththuvatha kurava
Poopola meniyil
Porvai aagava

Male : Aei pachcha kili
Istapadi vechikadi
Indha mamana

Female : Oh..unna kanda
Nenju kulla undagudhae
Indha vedhana

Male : Kanulla… Female : Aah..
Paakura….. Female : Aah..
Ennavoo.. Female : Aah..
Ketkkura… Female : Aah..

Female : Oththa kannula
Enna paakura
Athil ennavo
Enna ketkura


Language: Tamil

ஆண் : ஏய் பச்ச கிளி
இஷ்ட படி வெச்சிக்கடி
இந்த மாமன ஓ உன்ன
கண்டா நெஞ்சு குள்ள
உண்டாச்சுடி இந்த வேதனை

ஆண் : கண்ணுள்ள பெண் : ஆஆ
பாக்குறா பெண் : ஆஆ
என்னவோ பெண் : ஆஆ
கேட்குறா பெண் : ஆஆ

ஆண் : ஒத்த கண்ணில்
என்ன பாக்குறா அதில்
என்னவோ என்ன கேட்குறா

பெண் : ஏய் பச்ச கிளி
இஷ்ட படி வெச்சிக்கிறேன்
இந்த மாமன ஓ உன்ன
கண்டா நெஞ்சு குள்ள
உண்டாகுதே இன்ப வேதனை

பெண் : கண்ணுல பாக்குறா
என்னவோ கேட்குறா

பெண் : ஒத்த கண்ணுல
என்ன பாக்குறா அதில்
என்னவோ என்ன கேட்குறா

ஆண் : முன்னும் பின்னும்
பார்த்து நீ மூச்சு வாங்குற
முந்தானைய வேகமா
ஏனோ மூடுற

பெண் : வில்ல வெச்ச
கண்ணுல அம்பு வீசுற
வேளை கட்ட வேளையில்
ஆள வாட்டுற

ஆண் : பாக்காம பாக்குற
பாதத்தை ஏன் தேய்க்குற
பாவாடை காத்துல
போதை ஏத்துற

பெண் : ஏய் பச்ச கிளி
இஷ்ட படி வெச்சிக்கிறேன்
இந்த மாமன

ஆண் : ஓ உன்ன
கண்டா நெஞ்சு குள்ள
உண்டாச்சுடி இந்த வேதனை

ஆண் : சின்ன பொண்ணு
மேனியோ மேட்டுப்பாளையம்
கண்ணே உன் பார்வையோ
காதல் வாரியம்

பெண் : கோயம்பத்தூர்
மாப்பிளை ரொம்ப வீரியம்
கூட கூட வாரியே என்ன
காரியம்

ஆண் : தாபாள போடவா
தத்துவத்த கூறவா பூ போல
மேனியில் போர்வை ஆகவா

ஆண் : ஏய் பச்ச கிளி
இஷ்ட படி வெச்சிக்கடி
இந்த மாமன

பெண் : ஓ உன்ன
கண்டா நெஞ்சு குள்ள
உண்டாகுதே இந்த வேதனை

ஆண் : கண்ணுள்ள பெண் : ஆஆ
பாக்குறா பெண் : ஆஆ
என்னவோ பெண் : ஆஆ
கேட்குறா பெண் : ஆஆ

ஆண் : ஒத்த கண்ணில்
என்ன பாக்குறா அதில்
என்னவோ என்ன கேட்குறா

 


Movie/Album name: Annanagar Mudhal Theru

Song: "Yei Pacha Kil"

Movie: Annanagar Mudhal Theru (1988)

Summary of the Movie:

Annanagar Mudhal Theru is a Tamil drama film that explores themes of urban life, relationships, and societal struggles. The story revolves around the lives of people in Annanagar, focusing on their dreams, conflicts, and emotional journeys.

Song Credits:

Musical Style & Raga Details:

Key Artists Involved:

Awards & Recognition:

Scene Context in the Movie:

The song is likely a romantic duet expressing love and longing between the lead characters, possibly set in a picturesque or emotionally charged moment in the film.

(Note: Some details like raga and awards may not be officially documented; this is an educated analysis based on the era and artists involved.)


Artists