Deepangale Oli Thoovungale

1987
Lyrics
Language: English

Male : Deepangalae oli thoovungalae
Saabangalae vazhi maarungalae
Deepangalae oli thoovungalae
Saabangalae vazhi maarungalae
Raagangalae pala thaalangalae
Koodungalae ini ingae

Male : Deepangalae oli thoovungalae
Saabangalae vazhi maarungalae
Raagangalae pala thaalangalae
Koodungalae ini ingae

Chorus : ………………

Male : Vaazhkai oru paadam
Vaasam adhil koodum
Vaazhkai oru paadam
Vaasam adhil koodum
Vaasal vazhi thoorum
Aasai pala serum kodi sugamae

Male : Vaalibam oru vidha
Vasanthathin arimugamae
Thagathiga thagathiga thagathiga thagathiga

Male : Deepangalae oli thoovungalae
Saabangalae vazhi maarungalae
Raagangalae pala thaalangalae
Koodungalae ini ingae

Male : Kettadhoru paadam
Kaelikkaiyin koodam
Kettadhoru paadam
Kaelikkaiyin koodam
Ketta varamae kaadhal swaramae
Kaadhil padumae

Male : Kaadhalan manam ini
Kanavinil valam varumae
Thagathiga thagathiga thagathiga thagathiga

Male : Deepangalae oli thoovungalae
Saabangalae vazhi maarungalae
Raagangalae pala thaalangalae
Koodungalae ini ingae


Language: Tamil

ஆண் : தீபங்களே ஒளி தூவுங்களே
சாபங்களே வழி மாறுங்களே
தீபங்களே ஒளி தூவுங்களே
சாபங்களே வழி மாறுங்களே
ராகங்களே பல தாளங்களே
கூடுங்களே இனி இங்கே…..

ஆண் : தீபங்களே ஒளி தூவுங்களே
சாபங்களே வழி மாறுங்களே
ராகங்களே பல தாளங்களே
கூடுங்களே இனி இங்கே….

குழு : …………………

ஆண் : வாழ்க்கை ஒரு பாடம்
வாசம் அதில் கூடும்
வாழ்க்கை ஒரு பாடம்
வாசம் அதில் கூடும்
வாசல் வழி தோறும்
ஆசை பல சேரும் கோடி சுகமே

ஆண் : வாலிபம் ஒரு வித வசந்தத்தின் அறிமுகமே
தகதிக தகதிக தகதிக தகதிக……

ஆண் : தீபங்களே ஒளி தூவுங்களே
சாபங்களே வழி மாறுங்களே
ராகங்களே பல தாளங்களே
கூடுங்களே இனி இங்கே….

ஆண் : கேட்டதொரு பாடல்
கேளிக்கையின் கூடல்
கேட்டதொரு பாடல்
கேளிக்கையின் கூடல்
கேட்ட வரமே காதல் ஸ்வரமே
காதில் படுமே

ஆண் : காதலன் மனம் இனி கனவினில் வலம் வருமே
தகதிக தகதிக தகதிக தகதிக….

ஆண் : தீபங்களே ஒளி தூவுங்களே
சாபங்களே வழி மாறுங்களே
ராகங்களே பல தாளங்களே
கூடுங்களே இனி இங்கே….


Movie/Album name: Dhoorathu Pachai

Summary of the Movie: Dhoorathu Pachai is a 1987 Tamil film that explores themes of love, separation, and emotional struggles, set against a dramatic narrative.

Song Credits:
- Music Composer: Ilaiyaraaja
- Lyricist: Vaali
- Singers: S. Janaki, S. P. Balasubrahmanyam

Musical Style: Melodious and emotionally rich, blending classical and cinematic elements.

Raga Details: Likely based on Kalyani or Shankarabharanam, though exact raga details are not confirmed.

Key Artists Involved:
- Music Director: Ilaiyaraaja
- Singers: S. Janaki, S. P. Balasubrahmanyam
- Lyricist: Vaali

Awards & Recognition: No specific awards recorded for this song.

Scene Context: The song is a romantic duet, possibly portraying the longing and emotional connection between the lead characters.


Artists