Kamban Shelly

1995
Lyrics
Language: English

…………………………………

Kambhan shelly
Kavidhai muzhudhum
Paadi kaatuven
Kattai viralil kaali daasan
Ezhudhi kaatuven

Unnodu mattum
Oomai aanadhenna
En baashai unnai kandu
Pirindhadhenna

Kambhan shelly
Kavidhai muzhudhum
Paadi kaatuven
Kattai viralil kaali daasan
Ezhudhi kaatuven

Unnodu mattum
Oomai aanadhenna
En baashai unnai kandu
Pirindhadhenna

Thandavaalam pol
Serndhu nirkkirom
Thottu kollavae ippodhu
Vaaipu illaiyae

Kaadhal kadidhangal
Nooru eluthinen
Anjal seiyavae nenjodu
Achcham mullaiyae

En pookal
Vaaadi pogum mun
En nenjam vaadi pogiren
Naan vaazh izhantha
Veeran aagiren

Kambhan shelly
Kavidhai muzhudhum
Paadi kaatuven
Kattai viralil kaali daasan
Ezhudhi kaatuven

Unnodu mattum
Oomai aanadhenna
En baashai unnai kandu
Pirindhadhenna

Kambhan shelly
Kavidhai muzhudhum
Paadi kaatuven
Kattai viralil kaali daasan
Ezhudhi kaatuven

………………………….

Oru kannil vaanam vaithaai
Maru kannil boomi vaithaai
Erandaiyum thaandi engu poga

Vizhigalai thirudi kondaai
Mozhigalai thirudi kondaai
Ennangal kodi enna solvadhu

Mannodu thangal vergalai
Marangal moodi kollalaam
Nenjodu kaadhal moodumaa

Kambhan shelly
Kavidhai muzhudhum
Paadi kaatuven
Kattai viralil kaali daasan
Ezhudhi kaatuven
Kaatuven kaatuven kaatuven
Hey hey hey hey
Ezhudhi kaatuven
Kaatuven kaatuven kaatuven
Hey hey hey hey


Language: Tamil

எஸ். பி . பாலசுப்ரமண்யம்

ஏ . ஆர் . ரஹ்மான்

கம்பன் ஷெல்லி
கவிதை முழுதும்
பாடிக் காட்டுவேன்
கட்டை விரலில் காளி தாசன்
எழுதிக் காட்டுவேன்

உன்னோடு மட்டும்
ஊமை ஆனதென்ன
என் பாஷை உன்னைக் கண்டு
பிரிந்ததென்ன

கம்பன் ஷெல்லி
கவிதை முழுதும்
பாடிக் காட்டுவேன்
கட்டை விரலில் காளி தாசன்
எழுதிக் காட்டுவேன்

உன்னோடு மட்டும்
ஊமை ஆனதென்ன
என் பாஷை உன்னைக் கண்டு
பிரிந்ததென்ன

தண்டவாளம் போல்
சேர்ந்து நிற்கிறோம்
தொட்டுக் கொள்ளவே
இப்போது வாய்ப்பு இல்லையே

காதல் கடிதங்கள்
நூறு எழுதினேன்
அஞ்சல் செய்யவே
நெஞ்சோடு அச்சம் முல்லையே

என் பூக்கள் வாடிப் போகும் முன்
என் நெஞ்சம் வாடிப் போகிறேன்
நான் வாள் இழந்த வீரன் ஆகிறேன்

கம்பன் ஷெல்லி
கவிதை முழுதும்
பாடிக் காட்டுவேன்
கட்டை விரலில் காளி தாசன்
எழுதிக் காட்டுவேன்

உன்னோடு மட்டும்
ஊமை ஆனதென்ன
என் பாஷை உன்னைக் கண்டு
பிரிந்ததென்ன

கம்பன் ஷெல்லி
கவிதை முழுதும்
பாடிக் காட்டுவேன்
கட்டை விரலில் காளி தாசன்
எழுதிக் காட்டுவேன்

ஒரு கண்ணில்
வானம் வைத்தாய்
மறு கண்ணில் பூமி வைத்தாய்
இரண்டையும் தாண்டி எங்கு போக

விழிகளைத் திருடிக்
கொண்டாய்
மொழிகளை திருடிக் கொண்டாய்
எண்ணங்கள் கோடி என்ன சொல்வது

மண்ணோடு தங்கள் வேர்களை
மரங்கள் மூடிக் கொள்ளலாம்
நெஞ்சோடு காதல் மூடுமா

கம்பன் ஷெல்லி
கவிதை முழுதும்
பாடிக் காட்டுவேன்
கட்டை விரலில் காளி தாசன்
எழுதிக் காட்டுவேன்

காட்டுவேன் காட்டுவேன்
காட்டுவேன் ஹே ஹே ஹே ஹே
எழுதிக் காட்டுவேன்
காட்டுவேன் காட்டுவேன்
காட்டுவேன் ஹே ஹே ஹே ஹே


Movie/Album name: Rangeela

Artists