
Female : Saram saramaai shenbagapoo
Tharai ellaam thazhampoo
Saram saramaai shenbagapoo
Tharai ellaam thazhampoo
Sadaiyila manakkudhu shenbagapoo
Tharaiyila kedakkudhu thaazhampoo
Thaazhampoo.. thaazhampoo
Sadaiyila manakkudhu shenbagapoo
Tharaiyila kedakkudhu thaazhampoo
Thaazhampoo.. thaazhampoo
Female : Mangala vaathiyam
Sangugal muzhanga muzhanga
Female : Mangala vaathiyam
Sangugal muzhanga
Manavarai yeri kanavarai kaanum
Mangaiyin manamae manamae
Manamae manamae
Female : Sadaiyil manakkudhu shenbagapoo
Tharaiyila kedakkudhu thaazhampoo
Thaazhampoo.. thaazhampoo
Female : Mottavizha madhi vadhanam
Thottuvittal pani vadhanam
Mottavizha madhi vadhanam
Thottuvittal pani vadhanam
Yen andha nei viklakku
Yettrivittaan mei vilakku
Yen andha nei viklakku
Yettrivittaan mei vilakku
Manamae manamae manamae manamae
Female : Sadaiyil manakkudhu shenbagapoo
Tharaiyila kedakkudhu thaazhampoo
Thaazhampoo.. thaazhampoo
Female : Saram saramaai shenbagapoo
Tharai ellaam thazhampoo
Saram saramaai shenbagapoo
Tharai ellaam thazhampoo
பெண் : சரம் சரமாய் ஷெண்பகப்பூ
தரை எல்லாம் தாழம்பூ
சரம் சரமாய் ஷெண்பகப்பூ
தரை எல்லாம் தாழம்பூ
சடையில மணக்குது ஷெண்பகப்பூ
தரையில கெடக்குது தாழம்பூ
தாழம்பூ……..தாழம்பூ……..
சடையில மணக்குது ஷெண்பகப்பூ
தரையில கெடக்குது தாழம்பூ
தாழம்பூ……..தாழம்பூ……..
பெண் : மங்கல வாத்தியம்
சங்குகள் முழங்க முழங்க
பெண் : மங்கல வாத்தியம்
சங்குகள் முழங்க
மணவறை ஏறி கணவரை காணும்
மங்கையின் மனமே மனமே
மனமே…மனமே
பெண் : சடையில மணக்குது ஷெண்பகப்பூ
தரையில கெடக்குது தாழம்பூ….
தாழம்பூ…தாழம்பூ
பெண் : மொட்டவிழ மதி வதனம்
தொட்டுவிட்டால் பனி வதனம்
மொட்டவிழ மதி வதனம்
தொட்டுவிட்டால் பனி வதனம்
ஏன் அந்த நெய் விளக்கு
ஏற்றிவிட்டான் மெய் விளக்கு
ஏன் அந்த நெய் விளக்கு
ஏற்றிவிட்டான் மெய் விளக்கு
மனமே மனமே மனமே…மனமே
பெண் : சடையில மணக்குது ஷெண்பகப்பூ
தரையில கெடக்குது தாழம்பூ
தாழம்பூ…தாழம்பூ……..
பெண் : சரம் சரமாய் ஷெண்பகப்பூ
தரை எல்லாம் தாழம்பூ
சரம் சரமாய் ஷெண்பகப்பூ
தரை எல்லாம் தாழம்பூ
Movie Summary: Porter Ponnusamy (1979) is a Tamil film starring Jaishankar and Sripriya, centered on a kind-hearted porter named Ponnusamy who faces exploitation and hardship while trying to support his family, ultimately overcoming adversity through his honesty and bravery.
Song Credits:
Singers: Not available
Musical Style: Tamil film devotional/philosophical song, typical of late 1970s Tamil cinema, with a moralistic and reflective tone.
Raga Details: Not available.
Key Artists Involved: Jaishankar, Sripriya (actors in the film); full music crew details not available.
Awards & Recognition: Not available.
Scene Context: Not available.