Sangam Muzhangi

1960
Lyrics
Language: English

Sangam muzhangi varum
Singaara thamizh kalaiyae
Sangam muzhangi varum
Singaara thamizh kalaiyae
Inbam Uruvaaga pongum
Anbin alaiyae…..

Sangam muzhangi varum
Singaara thamizh kalaiyae
Inbam uruvaaga pongum
Anbin alaiyae…..

Sangam muzhangi varum
Singaara thamizh kalaiyae

Sinthum isaiyamutham
Thenpothigai thendralo
Sinthum isaiyamutham
Thenpothigai thendralo

Sengarumbo kanirasamo
Thaenkuyilin konjalo
Sengarumbo kanirasamo
Thaenkuyilin konjalo

Aa….aa….sangam muzhangi varum
Singaara thamizh kalaiyae
Female : Inbam uruvaaga pongum
Anbin alaiyae

Sangam muzhangi varum
Singaara thamizh kalaiyae

Kannae sagunthalaiyae
Kankavarum oviyamae
Kanamum unai maravaen
En kadhal kaaviyamae

Kannae sagunthalaiyae
Kankavarum oviyamae
Kanamum unai maravaen
En kadhal kaaviyamae

Mannavarae yaezhaikku
Vaazhvaliththa deivamae
Mannavarae yaezhaikku
Vaazhvaliththa deivamae
En uyirae indru mudhal
Umakkaethaan sonthamae
En uyirae indru mudhal
Umakkaethaan sonthamae
Aaa….aa….aa….

Pennae mumtajae
Perazhagiyin bimbamae
Pesum pirai nilavae
En vaazhvin inbamae

Pennae mumtajae
Perazhagiyin bimbamae
Pesum pirai nilavae
En vaazhvin inbamae

En manathil konjidum
Inipaana ennamae
En manathil konjidum
Inippaana ennamae

Ennaalum azhiyaathu
Nam kadhal thinnamae
Ennaalum azhiyaathu
Nam kadhal thinnamae


Language: Tamil

சங்கம் முழங்கி வரும்
சிங்காரத் தமிழ்க் கலையே
சங்கம் முழங்கி வரும்
சிங்காரத் தமிழ்க் கலையே
இன்பம் உருவாகப் பொங்கும்
அன்பின் அலையே....

சங்கம் முழங்கி வரும்
சிங்காரத் தமிழ்க் கலையே
இன்பம் உருவாகப் பொங்கும்
அன்பின் அலையே....

சங்கம் முழங்கி வரும்
சிங்காரத் தமிழ்க் கலையே

சிந்தும் இசையமுதம்
தென்பொதிகைத் தென்றலோ
சிந்தும் இசையமுதம்
தென்பொதிகைத் தென்றலோ

செங்கரும்போ கனிரசமோ
தேன்குயிலின் கொஞ்சலோ
செங்கரும்போ கனிரசமோ
தேன்குயிலின் கொஞ்சலோ

ஆ...ஆஆ....சங்கம் முழங்கி வரும்
சிங்காரத் தமிழ்க் கலையே
பெண் : இன்பம் உருவாகப் பொங்கும்
அன்பின் அலையே

சங்கம் முழங்கி வரும்
சிங்காரத் தமிழ்க் கலையே

கண்ணே சகுந்தலையே
கண்கவரும் ஓவியமே
கணமும் உனை மறவேன்
என் காதல் காவியமே

கண்ணே சகுந்தலையே
கண்கவரும் ஓவியமே
கணமும் உனை மறவேன்
என் காதல் காவியமே

மன்னவரே ஏழைக்கு
வாழ்வளித்த தெய்வமே
மன்னவரே ஏழைக்கு
வாழ்வளித்த தெய்வமே
என் உயிரே இன்று முதல்
உமக்கே தான் சொந்தமே.......
என் உயிரே இன்று முதல்
உமக்கே தான் சொந்தமே.......
ஆஆ....ஆ....ஆ...

சங்கம் முழங்கி வரும்
சிங்காரத் தமிழ்க் கலையே....

பெண்ணே மும்தாஜே
பேரழகின் பிம்பமே
பேசும் பிறை நிலவே
என் வாழ்வின் இன்பமே

பெண்ணே மும்தாஜே
பேரழகின் பிம்பமே
பேசும் பிறை நிலவே
என் வாழ்வின் இன்பமே

என் மனதில் கொஞ்சிடும்
இனிப்பான எண்ணமே
என் மனதில் கொஞ்சிடும்
இனிப்பான எண்ணமே

எந்நாளும் அழியாது
நம் காதல் திண்ணமே...
எந்நாளும் அழியாது
நம் காதல் திண்ணமே...

ஆஆ....ஆ..சங்கம் முழங்கி வரும்
சிங்காரத் தமிழ்க் கலையே
இன்பம் உருவாகப் பொங்கும்
அன்பின் அலையே

சங்கம் முழங்கி வரும்
சிங்காரத் தமிழ்க் கலையே


Movie/Album name: Aada Vantha Deivam

Artists