
Thanimai en thanimai
Un uravai theda
Oru inimai inai sera
Enai neeye sooda
Iru manangalin sabtham
Idhazh malargalin yudham
Female : Mul meesaiyum urasum
En idai madippinil madalaaguthe
Payanam thodangudhu inge
Jenmangal ezhu
Thodarnthidum maayangale
Female : Kalam unnaal dhaane
Kalaigalin azhagil
Nadakkum maatrangalae
Thanimai en thanimai
Un uravai theda
Oru inimai inai sera
Enai neeye sooda
Konji vandha silir kaalame
Nenjukkullae anal thedume
Vanthanaikkum un moochu
Sallaabam aada
Neerodai odidum paadhaiye
Ennai alliththan povaaye
Sorgathin vaasalai thediye
Pudhu paadhai pottaaye
Maru jenmathin
Kalaththai kalavadinen
Indha jenmam thodaraaghave
Kaadhal thandha vidhai dhaane
Poo madiyil payiragume
Sammadhathil vizhi mooda
Swasam ondraga
Vaanavil sindhidum vannangal
Pala pookalil ondragum
Vennila medaiyil pandhalgal
Nam iravai ondraakkum
Ini kanavum aanandham
Nijamaai pogudhe
Nam bandham varamaanadhae
Thanimai en thanimai
Un uravai theda
Oru inimai inai sera
Enai neeye sooda
Iru manangalin sabtham
Idhazh malargalin yudham
Female : Mul meesaiyum urasum
En idai madippinil madalaaguthe
Payanam thodangudhu inge
Jenmangal ezhu
Thodarnthidum maayangale
Female : Kalam unnaal dhaane
Kalaigalin azhagil
Nadakkum maatrangalae
தனிமை என் தனிமை
உன் உறவை தேட
ஒரு இனிமை இணை சேர
எனை நீயே சூட
இரு மணங்களின் சப்தம்
இதழ் மலர்களின் யுத்தம்
பெண் : முள் மீசையும் உரசும்
என் இடை மடிப்பினில் மடலாகுதே
பயணம் தொடங்கு இங்கே
ஜென்மங்கள் ஏழு
தொடங்கும் மாயங்களே
பெண் : காலம் உன்னால் தானே
கலைகளின் அழகில்
நடக்கும் மாற்றங்களே
தனிமை என் தனிமை
உன் உறவை தேட
ஒரு இனிமை இணை சேர
எனை நீயே சூட
கொஞ்சி வந்த சிலிர் காலமே
நெஞ்சுக்குள்ளே அனல் தேடுமே
வந்தனைக்கும் உன் மூச்சு
சல்லாபம் ஆட
நீரோடை ஓடிடும் பாதையே
என்னை அள்ளித்தான் போவாயே
சொர்க்கத்தின் வாசலை தேடியே
புதுப்பாதை போட்டாயே
மறு ஜென்மத்தின்
காலத்தை களவாடினேன்
இந்த ஜென்மம் தொடராகவே
காதல் தந்த விதைதானே
பூ மடியில் பயிராகுமே
சம்மதத்தில் விழி மூட
சுவாசம் ஒன்றாக
வானவில் சிந்திடும் வண்ணங்கள்
பல பூக்களில் ஒன்றாகும்
வெண்ணிலா மேடையில் பந்தல்கள்
நம் இரவை ஒன்றாக்கும்
இனி கனவும் ஆனந்தம்
நிஜமாய் போகுதே
நாம் பந்தம் வரமானதே
தனிமை என் தனிமை
உன் உறவை தேட
ஒரு இனிமை இணை சேர
எனை நீயே சூட
இரு மணங்களின் சப்தம்
இதழ் மலர்களின் யுத்தம்
பெண் : முள் மீசையும் உரசும்
என் இடை மடிப்பினில் மடலாகுதே
பயணம் தொடங்கு இங்கே
ஜென்மங்கள் ஏழு
தொடங்கும் மாயங்களே
பெண் : காலம் உன்னால் தானே
கலைகளின் அழகில்
நடக்கும் மாற்றங்களே
Movie Summary: Kannappa (2025) is a mythological action-fantasy film based on the legend of Kannappa, a devout hunter-turned-devotee of Lord Shiva, exploring his journey of faith, sacrifice, and ultimate devotion.
Song Credits: - Song: Love - Film: Kannappa (2025) - Language: Tamil (with multilingual versions)
Musical Style: A melodic, contemporary devotional-fantasy track blending orchestral elements with Indian film music sensibilities.
Scene Context: Featured as an emotional/romantic-leaning number within the mythological narrative, though exact placement details are not widely documented.