Mamiyaalukku Oru Saedhi

1961
Lyrics
Language: English

Elaya pottaan sotha vachaan
Eduthu thinbadha keduthittaan
Silaya pola radhiya koduthaan
Sirichi pesa thaduthittaan

Thalaiyil vaitha malligai poo
Thaanum vaadi pogudhu
Vaasappadiya paathu paathu
Vayasum odi pogudhu

Maamiyaalukku oru saedhi
Idhai madhichu nadandhaa mariyaadhi
Maamiyaalukku oru saedhi
Idhai madhichu nadandhaa mariyaadhi

Marumagal thannai
Perumaigal udanae
Marumagal thannai perumaigaludanae
Vaazha vaippadhu pudhu needhi

Maamiyaalukku oru saedhi
Idhai madhichu nadandhaa mariyaadhi
Adi marumagalellaam erumaigalaa
Andha maamiyaarukku adimaigalaa
Adi marumagalellaam erumaigalaa
Andha maamiyaarukku adimaigalaa

Adha vayasaanavanga purinjukkanum
Namma vaaliba manasa therinjukkanum
Adha vayasaanavanga purinjukkanum
Namma vaaliba manasa therinjukkanum

Pazhasaa pona paathiramellaam
Paranaiyin melae odhingikkanum
Pazhasaa pona paathiramellaam
Paranaiyin melae odhingikkanum

Maamiyaalukku oru saedhi
Idhai madhichu nadandhaa mariyaadhi

Kittathil ninnaa sirichaal endru
Kelvi ketkka koodaadhu

Aamaamaa

Kittathil ninnaa sirichaal endru
Kelvi ketkka koodaadhu

Thatti maraivil kaadhai koduthu
Ottu ketka koodaadhu

Aamaamaa

Thatti maraivil kaadhai koduthu
Ottu ketka koodaadhu

Oodhu vathiya poruthum podhu
Ussunnu perumoochaagaadhu
Oodhu vathiya poruthum podhu
Ussunnu perumoochaagaadhu

Panjana methaiya virikkum podhu
Bakkunu iruma koodaadhu
Panjana methaiya virikkum podhu
Bakkunu iruma koodaadhu

Maamiyaalukku oru saedhi
Idhai madhichu nadandhaa mariyaadhi

Saaviyai marumagal kayil koduthu
Jaba maalai thannai eduthukkanum

Raam raam raama raama raama raamaa

Saaviyai marumagal kayil koduthu
Jaba maalai thannai eduthukkanum

Saami paakkanum kovil poganum
Namma sandhoshathukku
Time kodukkanum kodukkanum

Maamiyaalukku oru saedhi
Idhai madhichu nadandhaa mariyaadhi
Mammamma maamiyaalukku oru saedhi
Idhai madhichu nadandhaa mariyaadhi


Language: Tamil

எலையப் போட்டான் சோத்த வச்சான்
எடுத்து தின்பத கெடுத்துட்டான்
சிலையப் போல ரதியக் கொடுத்தான்
சிரிச்சி பேச தடுத்திட்டான்

தலையில் வைத்த மல்லிகைப் பூ
தானும் வாடி போகுது
வாசப்படிய பாத்து பாத்து
வயசும் ஓடி போகுது

மாமியாளுக்கு ஒரு சேதி
இதை மதிச்சு நடந்தா மரியாதி
மாமியாளுக்கு ஒரு சேதி
இதை மதிச்சு நடந்தா மரியாதி

மருமகள் தன்னை
பெருமைகளுடனே
மருமகள் தன்னை பெருமைகளுடனே
வாழ வைப்பது புது நீதி

மாமியாளுக்கு ஒரு சேதி
இதை மதிச்சு நடந்தா மரியாதி
அடி மருமகளெல்லாம் எருமைகளாக
அந்த மாமியாருக்கு அடிமைகளாக
அடி மருமகளெல்லாம் எருமைகளாக
அந்த மாமியாருக்கு அடிமைகளாக

அத வயசானவங்க புரிஞ்சுக்கணும்
நம்ம வாலிப மனச தெரிஞ்சுக்கணும்
அத வயசானவங்க புரிஞ்சுக்கணும்
நம்ம வாலிப மனச தெரிஞ்சுக்கணும்

பழசா போன பாத்திரமெல்லாம்
பரணையின் மேலே ஒதுங்கிக்கணும்
பழசா போன பாத்திரமெல்லாம்
பரணையின் மேலே ஒதுங்கிக்கணும்

மாமியாளுக்கு ஒரு சேதி
இதை மதிச்சு நடந்தா மரியாதி

கிட்டத்தில் நின்னா சிரிச்சாள் என்று
கேள்வி கேட்க கூடாது

ஆமாமா

கிட்டத்தில் நின்னா சிரிச்சாள் என்று
கேள்வி கேட்க கூடாது

தட்டி மறைவில் காதை கொடுத்து
ஒட்டு கேட்க கூடாது

ஆமாமா

தட்டி மறைவில் காதை கொடுத்து
ஒட்டு கேட்க கூடாது

ஊதுவத்திய பொருத்தும் போது
உஸ்ஸுன்னு பெருமூச்சாகாது
ஊதுவத்திய பொருத்தும் போது
உஸ்ஸுன்னு பெருமூச்சாகாது

பஞ்சண மெத்தைய விரிக்கும் போது
பக்குன்னு இரும கூடாது
பஞ்சண மெத்தைய விரிக்கும் போது
பக்குன்னு இரும கூடாது

மாமியாளுக்கு ஒரு சேதி
இதை மதிச்சு நடந்தா மரியாதி

சாவியை மருமகள் கையில் கொடுத்து
ஜப மாலை தன்னை எடுத்துக்கணும்

ராம் ராம் ராம ராம ராம் ராமா

சாவியை மருமகள் கையில் கொடுத்து
ஜப மாலை தன்னை எடுத்துக்கணும்

சாமி பாக்கணும் கோவில் போகணும்
நம்ம சந்தோஷத்துக்கு
டைம் கொடுக்கணும் கொடுக்கணும்

மாமியாளுக்கு ஒரு சேதி
இதை மதிச்சு நடந்தா மரியாதி
மம்மம்ம மாமியாளுக்கு ஒரு சேதி
இதை மதிச்சு நடந்தா மரியாதி


Movie/Album name: Panithirai

Movie Summary: Panithirai (1961) is a Tamil film starring Sivaji Ganesan and Padmini, revolving around themes of love, sacrifice, and family drama typical of the era.

Song Credits: - Song: Mamiyaalukku Oru Saedhi - Film: Panithirai (1961) - Music Director: K. V. Mahadevan - Lyricist: Kannadasan - Singers: P. Susheela, L. R. Eswari (and possibly chorus)

Musical Style: A lighthearted, folk-influenced Tamil film song with a conversational, playful tone, typical of early 1960s cinema.

Raga Details: Based on a light classical/folk melody, likely in a raga like Khamas or a similar scale, though not strictly classical.

Key Artists Involved: - Actor(s): Padmini and others in a comic/domestic sequence - Music: K. V. Mahadevan - Lyrics: Kannadasan - Playback: P. Susheela, L. R. Eswari

Scene Context: The song is a playful, teasing number sung by women in a household setting, conveying a message (saedhi) to the mamiyar (mother-in-law), likely during a domestic or festive scene, adding humor and lightness to the narrative.


Artists