Dharmaseela Kalaivanar

1959
Lyrics
Language: English

Dharmaseela
Dharmaseela kalaivaanarukkullae
Dharmaseela kalaivaanarukkullae
Naanum oruvan andro…..aaa..aaa..aa…
Aaa..aaa..aa…aaa..aaa..aa…aaa..aaa..aa…
Aaaa..aaa..aa…aaa..aaa..aa…aaa..aaa..aa…
Dharmaseela kalaivaanarukkullae
Naanum oruvan andro..

Aalum arasae unadharul vizhipaarvai
Ezhai medhu yen illai idhu velai
Aalum arasae unadharul vizhipaarvai
Ezhai medhu yen illai idhu velai
Aalum arasae

Undhan meedhu paamalaiyum soodi
Undhan meedhu paamalaiyum soodi
Undhan meedhu paamalaiyum soodi
Anbu roobam tharum bodhaiyai naadi
Undhan meedhu pa dha pa ma ga ri sa
Undhan meedhu …
Carnatic : ……………………….
Undhan meedhu …
Carnatic : ……………………….

Undhan meedhu paamalaiyum soodi
Anbu roobam tharum bodhaiyai naadi
Inbamaana oli nana peravae
Haa…aaa..aa…aaa..aaa..aa…aaa..aaa..aa…
Aaaa..aaa..aa…aaa..aaa..aa…aaa..aaa..aa…
Inbamaana oli nana peravae
Nee endhan meedhu thayai seivaai swaamiyae

Aalum arasae unadharul vizhipaarvai
Ezhai medhu yen illai idhu velai
Aalum arasae


Language: Tamil

: சீர்காழி கோவிந்தராஜன்

பெண்டியாலா நாகேஸ்வர ராவ்

ஏ. மருதகாசி

தர்மசீலா...
தர்மசீலா கலைவாணருக்குள்ளே
தர்மசீலா கலைவாணருக்குள்ளே
நானும் ஒருவனன்றோ......ஆஆஆஆஆ.
ஆஆஆஆ......ஆஆஆஆ...ஆஆஆஆ...
ஆஆஆஆ......ஆஆஆஆ...ஆஆஆஆ...
தர்மசீலா கலைவாணருக்குள்ளே
நானும் ஒருவனன்றோ......

ஆளுமரசே உனதருள் விழிப்பார்வை
ஏழை மீது ஏனில்லை இது வேளை
ஆளுமரசே உனதருள் விழிப்பார்வை
ஏழை மீது ஏனில்லை இது வேளை
ஆளுமரசே.....

உந்தன் மீது பாமாலையும் சூடி
உந்தன் மீது பாமாலையும் சூடி
உந்தன் மீது பாமாலையும் சூடி
அன்பு ரூபம் தரும் போதையை நாடி
உந்தன் மீது ...ப த ப ம க ரி சா
உந்தன் மீது ....
கர்நாடிக் : ...........................
உந்தன் மீது ....
கர்நாடிக் : ...........................

உந்தன் மீது பாமாலையும் சூடி
அன்பு ரூபம் தரும் போதையை நாடி
இன்பஞான ஒளி நான் பெறவே
ஹா ஆஆஆ......ஆஆஆஆ...ஆஆஆஆ...
ஆஆஆஆ......ஆஆஆஆ...
இன்பஞான ஒளி நான் பெறவே
நீ எந்தன் மீது தயை செய்வாய் ஸ்வாமியே...

ஆளுமரசே உனதருள் விழிப்பார்வை
ஏழை மீது ஏனில்லை இது வேளை
ஆளுமரசே....


Movie/Album name: Kalaivanan

Artists