Vanam Pesuma (Pathos)

1989
Lyrics
Language: English

Lyrics by : Pulamaipithan

Female : Vaanam pesumaa adhu saatchi koorumaa
Nenjil ulla ennangal
Konjam indru sollungal
Oo….oo….kangalae

Male : Kangal pesumae oru saatchi koorumae
Unnai thedi naan vanthaen
Unthan ennam naan kandaen
Oo….oo….nenjamae….

Female : Neeyaa….aa…
Male : Neeyaa antha raagam
Yaeno indru sogam
Female : Naanaa…aa…
Male : Naanaai naanum illai
Theeyil vaadum mullai

Female : Mullai kodiyaa indru kattu vittathu
Male : Dheiva vilakkaa indru kettuvittathu
Female : VIttu pona pantham unnai thedum kangal

Male : Kangal pesumae oru saatchi koorumae
Unnai thedi naan vanthaen
Unthan ennam naan kandaen
Oo….oo….nenjamae….

Male : Yaaro…oo….
Female : Yaaro seitha paavam
Yaarai solli laabam
Male : Yaeno….oo…
Female : Yaeno intha vanjam
Kaayam aana nenjam

Male : Nenjai suttathu oru thunba neruppu
Female : Thunba neruppai intha kaigal anaikkum
Male : Kandaen untha sogam
Kanneer sinthum vaanam

Female : Vaanam pesumaa adhu saatchi koorumaa
Male : Unnai thedi naan vanthaen
Unthan ennam naan kandaen
Oo….oo….nenjamae….


Language: Tamil

பெண் : வானம் பேசுமா அது சாட்சி கூறுமா
நெஞ்சில் உள்ள எண்ணங்கள்
கொஞ்சம் இன்று சொல்லுங்கள்
ஓ……ஒ……கண்களே…….

ஆண் : கண்கள் பேசுமே ஒரு சாட்சி கூறுமே
உன்னைத் தேடி நான் வந்தேன்
உந்தன் எண்ணம் நான் கண்டேன்
ஓ……ஒ…..நெஞ்சமே…

பெண் : நீயா……ஆ…..
ஆண் : நீயா அந்த ராகம்
ஏனோ இன்று சோகம்
பெண் : நானா…….ஆ….
ஆண் : நானாய் நானும் இல்லை
தீயில் வாடும் முல்லை

பெண் : முல்லைக் கொடியா இன்று கட்டு விட்டது
ஆண் : தெய்வ விளக்கா இன்று கெட்டுவிட்டது
பெண் : விட்டுப் போன பந்தம் உன்னை தேடும் கண்கள்

ஆண் : கண்கள் பேசுமே ஒரு சாட்சி கூறுமே
உன்னைத் தேடி நான் வந்தேன்
உந்தன் எண்ணம் நான் கண்டேன்
ஓ……ஒ…..நெஞ்சமே…

ஆண் : யாரோ……ஓ…..
பெண் : யாரோ செய்த பாவம்
யாரை சொல்லி லாபம்
ஆண் : ஏனோ……ஓ….
பெண் : ஏனோ இந்த வஞ்சம்
காயம் ஆன நெஞ்சம்

ஆண் : நெஞ்சை சுட்டது ஒரு துன்ப நெருப்பு
பெண் : துன்ப நெருப்பை இந்த கைகள் அணைக்கும்
ஆண் : கண்டேன் உந்தன் சோகம்
கண்ணீர் சிந்தும் வானம்…

பெண் : வானம் பேசுமே அது சாட்சி கூறுமே
ஆண் : உன்னைத் தேடி நான் வந்தேன்
உந்தன் எண்ணம் நான் கண்டேன்
ஓ…..ஒ…..நெஞ்சமே…..


Movie/Album name: Moodu Manthiram

Movie Summary: Moodu Manthiram is a 1989 Tamil drama about a man falsely accused and imprisoned for a crime he did not commit, and his struggle to clear his name and reunite with his family.

Song Credits: - Song: Vanam Pesuma (Pathos) - Film: Moodu Manthiram (1989) - Language: Tamil

Musical Style: A slow, melancholic pathos number typical of late-1980s Tamil film music, built on a sorrowful melody expressing grief and helplessness.

Key Artists Involved: - Singer: (pathos version) — noted as a separate emotional rendition from the main version

Scene Context: The pathos version plays during a low, emotionally charged moment in the film, underscoring the protagonist's suffering and separation from his loved ones.


Artists