Ennammaa rajaththi mun kobam engaemmaa
Alliraani veshamellaam ennaachchu
Adi ennammaa rajaththi mun kobam engaemmaa
Alliraani veshamellaam ennaachchu
Sevalukku munnaadi kozhi ninnaa ennaagum
Sevalukku munnaadi kozhi ninnaa ennaagum
Seerum pin serum angae kadhal undaagum
Adi ennammaa
Adi ennammaa rajaththi mun kobam engaemmaa
Alliraani veshamellaam ennaachchu
Pattu thuni polirukkum chittu maeni
Ennai pazhaga solli thudikkuthammaa kitta vaa nee
Pattu thuni polirukkum chittu maeni
Ennai pazhaga solli thudikkuthammaa kitta vaa nee
Paarpatharkku nooru kangal pothaathu
Kumthalagaa kumthalakkaa solli kaattu
Enna koththodu alli vachchu siraiyil poottu
Ennammaa
Adi ennammaa rajaththi mun kobam engaemmaa
Alliraani veshamellaam ennaachchu
Kaalvaayil neenthattumaa sollu pappa
Illai kani vaayil neenthattumaa thanga pappa
Kaalvaayil neenthattumaa sollu pappa
Illai kani vaayil neenthattumaa thanga pappa
Achchaaram naan thaaraen vaammaa
Damukkudappaa damukkudappaa pappa
Damukkudappaa damukkudappaa pappa
Oru thaalam poda solli ava keppaa
Adi ennammaa
Adi ennammaa rajaththi mun kobam engaemmaa
Alliraani veshamellaam ennaachchu
Manjalukku vereduththu maalai podu
Mangalaththil sangolichchu kolam podu
Manjalukku vereduththu maalai podu
Mangalaththil sangolichchu kolam podu
Aadhaaramthaan yaerittaa nee thaaraam
Iruvarukkae ullathadi bhoomi
Adi ennammaa rajaththi mun kobam engaemmaa
Alliraani veshamellaam ennaachchu
: டி. எம். சௌந்தரராஜன்
என்னம்மா ராஜாத்தி முன் கோபம் எங்கேம்மா
அல்லிராணி வேஷமெல்லாம் என்னாச்சு
அடி என்னம்மா ராஜாத்தி முன் கோபம் எங்கேம்மா
அல்லிராணி வேஷமெல்லாம் என்னாச்சு
சேவலுக்கு முன்னாடி கோழி நின்னா என்னாகும்
சேவலுக்கு முன்னாடி கோழி நின்னா என்னாகும்
சீறும் பின் சேரும் அங்கே காதல் உண்டாகும்
அடி என்னம்மா
அடி என்னம்மா ராஜாத்தி முன் கோபம் எங்கேம்மா
அல்லிராணி வேஷமெல்லாம் என்னாச்சு
பட்டுத் துணி போலிருக்கும் சிட்டு மேனி
என்னை பழகச் சொல்லி துடிக்குதம்மா கிட்ட வா நீ
பட்டுத் துணி போலிருக்கும் சிட்டு மேனி
என்னை பழகச் சொல்லி துடிக்குதம்மா கிட்ட வா நீ
பார்ப்பதற்கு நூறு கண்கள் போதாது
கும்தலக்கா கும்தலக்கா சொல்லிக் காட்டு
என்ன கொத்தோடு அள்ளி வச்சு சிறையில் பூட்டு
என்னம்மா
அடி என்னம்மா ராஜாத்தி முன் கோபம் எங்கேம்மா
அல்லிராணி வேஷமெல்லாம் என்னாச்சு
கால்வாயில் நீந்தட்டுமா சொல்லு பாப்பா
இல்லை கனி வாயில் நீந்தட்டுமா தங்கப் பாப்பா
கால்வாயில் நீந்தட்டுமா சொல்லு பாப்பா
இல்லை கனி வாயில் நீந்தட்டுமா தங்கப் பாப்பா
அச்சாரம் நான் தாரேன் வாம்மா
டமுக்குடப்பா டமுக்குடப்பா பாப்பா
டமுக்குடப்பா டமுக்குடப்பா பாப்பா
ஒரு தாளம் போடச் சொல்லி அவ கேப்பா
அடி என்னம்மா
அடி என்னம்மா ராஜாத்தி முன் கோபம் எங்கேம்மா
அல்லிராணி வேஷமெல்லாம் என்னாச்சு
மஞ்சளுக்கு வேரேடுத்து மாலை போடு
மங்கலத்தில் சங்கொலிச்சு கோலம் போடு
மஞ்சளுக்கு வேரேடுத்து மாலை போடு
மங்கலத்தில் சங்கொலிச்சு கோலம் போடு
ஆதாரம்தான் ஏறிட்டா நீ தாரம்
இருவருக்கே உள்ளதடி பூமி.....
என்னம்மா ராஜாத்தி முன் கோபம் எங்கேம்மா
அல்லிராணி வேஷமெல்லாம் என்னாச்சு
சேவலுக்கு முன்னாடி கோழி நின்னா என்னாகும்
சீறும் பின் சேரும் அங்கே காதல் உண்டாகும்
என்னம்மா ராஜாத்தி முன் கோபம் எங்கேம்மா
அல்லிராணி வேஷமெல்லாம் என்னாச்சு
Movie Summary: Panakkara Penn is a 2015 Tamil drama about a wealthy but arrogant woman whose life changes after she faces hardship and learns the value of humility and love.
Song Credits:
Music Director: Not available
Musical Style: Tamil film song with melodic and folk-influenced elements.
Raga Details: Not available.
Key Artists Involved: Not available.
Awards & Recognition: Not available.
Scene Context: Not available.