Mangai Nee

1992
Lyrics
Language: English

Male : Mangai nee maangani
Madal vidum malligai vaazhthidum
Mazhai thuli

Male : Mangai nee maangani
Madal vidum malligai vaazhthidum
Mazhai thuli

Male : Mangai nee maangani
Madal vidum malligai vaazhthidum
Mazhai thuli
Sindhidum punnagai sindhaamani
Nadakkum thottam nee naan oru thaenee

Male : Mangai nee maangani
Madal vidum malligai vaazhthidum
Mazhai thuli

Male : Kai veesi pogindra vaigaasi megam
Kai saerthu paadaadho dhanyaasi raagam
Mai poosi paarkkindra kan paarvai neelam
Ennodu kaanaadho kalyaana kolam
Sithaadai mel aadum sendhoora dhaegam
Sirpangal kondaadum porkoiyil aagum
Thadaagam nee thanneerum naan ondraaga vaa

Male : Mangai nee maangani
Madal vidum malligai vaazhthidum
Mazhai thuli

Male : Mangai nee maangani
Madal vidum malligai vaazhthidum
Mazhai thuli

Male : Pottodu poo vaitha pon maanai potri
Pallaandu sonnenae paamaalai sootti
Andraadam naan paadum gaanangal yaavum
Ammaadi nee thandha dhaanagal aagum
Engaeyum un thotram kandenae naanum
En kooda nee indri ingaedhu njaanam
Isai tharum kalai magal yennaalum nee

Male : Mangai nee maangani
Madal vidum malligai vaazhthidum
Mazhai thuli
Sindhidum punnagai sindhaamani
Nadakkum thottam nee naan oru thaenee

Male : Mangai nee maangani
Madal vidum malligai vaazhthidum
Mazhai thuli

Male : Rattha thaa rattha thaa
Thara raa thara raa raara raa raara raa
Rara rirara rirara raa…


Language: Tamil

ஆண் : மங்கை நீ மாங்கனி
மடல் விடும் மல்லிகை வாழ்த்திடும்
மழைத் துளி

ஆண் : மங்கை நீ மாங்கனி
மடல் விடும் மல்லிகை வாழ்த்திடும்
மழைத் துளி

ஆண் : மங்கை நீ மாங்கனி
மடல் விடும் மல்லிகை வாழ்த்திடும்
மழைத் துளி
சிந்திடும் புன்னகை சிந்தாமணி
நடக்கும் தோட்டம் நீ நான் ஒரு தேனீ

ஆண் : மங்கை நீ மாங்கனி
மடல் விடும் மல்லிகை வாழ்த்திடும்
மழைத் துளி

ஆண் : கை வீசிப் போகின்ற வைகாசி மேகம்
கை சேர்த்துப் பாடாதோ தன்யாசி ராகம்
மை பூசிப் பார்க்கின்ற கண் பார்வை நீலம்
என்னோடு காணாதோ கல்யாணக் கோலம்
சித்தாடை மேல் ஆடும் செந்தூர தேகம்
சிற்பங்கள் கொண்டாடும் பொற்கோயில் ஆகும்
தடாகம் நீ தண்ணீரும் நான் ஒன்றாக வா

ஆண் : மங்கை நீ மாங்கனி
மடல் விடும் மல்லிகை வாழ்த்திடும்
மழைத் துளி

ஆண் : மங்கை நீ மாங்கனி
மடல் விடும் மல்லிகை வாழ்த்திடும்
மழைத் துளி

ஆண் : பொட்டோடு பூ வைத்த பொன் மானைப் போற்றி
பல்லாண்டு சொன்னேனே பாமாலை சூட்டி
அன்றாடம் நான் பாடும் கானங்கள் யாவும்
அம்மாடி நீ தந்த தானங்கள் ஆகும்
எங்கேயும் உன் தோற்றம் கண்டேனே நானும்
என் கூட நீ இன்றி இங்கேது ஞானம்
இசை தரும் கலை மகள் எந்நாளும் நீ

ஆண் : மங்கை நீ மாங்கனி
மடல் விடும் மல்லிகை வாழ்த்திடும்
மழைத் துளி
சிந்திடும் புன்னகை சிந்தாமணி
நடக்கும் தோட்டம் நீ நான் ஒரு தேனீ

ஆண் : மங்கை நீ மாங்கனி
மடல் விடும் மல்லிகை வாழ்த்திடும்
மழைத் துளி

ஆண் : ராத்த தா ராத்த தா
தர ரா தர ரா ரார ரா ரார ரா
ரர ரிரர ரிரர ரா…


Movie/Album name: Innisai Mazhai

Summary of the Movie: Innisai Mazhai is a Tamil romantic drama film that explores themes of love, separation, and emotional turmoil through its narrative and music.

Song Credits:
- Music: Ilaiyaraaja
- Lyrics: Vaali
- Singers: S. Janaki, S. P. Balasubrahmanyam

Musical Style: Melodic and emotive, blending classical and contemporary elements.

Raga Details: Based on Kalyani raga, known for its soothing and romantic appeal.

Key Artists Involved:
- Music Director: Ilaiyaraaja
- Lyricist: Vaali
- Singers: S. Janaki, S. P. Balasubrahmanyam

Awards & Recognition: Not available.

Scene Context: The song Mangai Nee is a romantic duet expressing deep affection and longing between the lead characters, enhancing the emotional depth of their relationship.


Artists