Naanum Kooda

1991
Lyrics
Language: English

Chorus : Hae yaayayaa… yaayaayaa…
Hae yaayayaa yaayaayaa
Yaayaayaa yaayaayaa yaayaayaa…

Male : Naanum kooda mannan thaan
Baanam podum kannan thaan
Naanum paadum isai paattu
Ketkkum nenjai valai pottu
Nottam podum aattam podum
Koottam koodum ingae

Male : Naanum kooda mannan thaan
Baanam podum kannan thaan

Chorus : Haa…aaa…aaa…haaa…aaa..aaa…
Male : Sattam illai
Chorus : Illai
Male : Maedai meedhu vattam illai
Chorus : Illai
Male : Kattum mullai
Chorus : Mullai
Male : Thottu paarkka ishtam illai
Chorus : Illai

Male : Paattukkendru vaeli illai
Ketkkum nenjil baedham illai
Vegam maarum vegam illai
Dhaagam theerum dhaagam illai
Naalai endru thalli podum
Naalai naanum illai

Male : Naanum kooda mannan thaan
Baanam podum kannan thaan
Naanum paadum isai paattu
Ketkkum nenjai valai pottu
Nottam podum aattam podum
Koottam koodum ingae

Male : Naanum kooda mannan thaan
Baanam podum kannan thaan

Chorus : ………………………………………

Male : Innal kandu
Chorus : Kandu
Male : Yengum ezhai jannal kandu
Chorus : Kandu
Male : Inbam kondu
Female : Kondu
Male : Endrum paadum nenjam undu
Chorus : Undu

Male : Kaala dhevan naan thaanammaa
Kaaval kaakka vandhenammaa
Kaattu theeyai paattil vaithu
Naatrai maatra vandhenammaa
Paadhai ondru paadam ondru
Paadum naalai ondru

Male : Naanum kooda mannan thaan
Baanam podum kannan thaan
Naanum paadum isai paattu
Ketkkum nenjai valai pottu
Nottam podum aattam podum
Koottam koodum ingae

Male : Naanum kooda mannan thaan
Baanam podum kannan thaan


Language: Tamil

குழு : ஹே யாயயா……யாயாயா…
ஹே யாயயா யாயாயா
யாயாயா யாயாயா யாயாயா…

ஆண் : நானும் கூட மன்னன்தான்
பாணம் போடும் கண்ணன்தான்
நானும் பாடும் இசைப் பாட்டு
கேட்கும் நெஞ்சை வலை போட்டு
நோட்டம் போடும் ஆட்டம் போடும்
கூட்டம் கூடும் இங்கே

ஆண் : நானும் கூட மன்னன்தான்
பாணம் போடும் கண்ணன்தான்

குழு : ஹா… ஆஆ……ஆஆ…
ஹா… ஆஆ……ஆஆ…
ஆண் : சட்டம் இல்லை
குழு : இல்லை
ஆண் : மேடை மீது வட்டம் இல்லை
குழு : இல்லை
ஆண் : கட்டும் முல்லை
குழு : முல்லை
ஆண் : தொட்டுப் பார்க்க இஷ்டம் இல்லை
குழு : இல்லை

ஆண் : பாட்டுக்கென்று வேலி இல்லை
கேட்கும் நெஞ்சில் பேதம் இல்லை
வேகம் மாறும் வேகம் இல்லை
தாகம் தீரும் தாகம் இல்லை
நாளை என்று தள்ளிப் போடும்
நாளை நானும் இல்லை

ஆண் : நானும் கூட மன்னன்தான்
பாணம் போடும் கண்ணன்தான்
நானும் பாடும் இசைப் பாட்டு
கேட்கும் நெஞ்சை வலை போட்டு
நோட்டம் போடும் ஆட்டம் போடும்
கூட்டம் கூடும் இங்கே

ஆண் : நானும் கூட மன்னன்தான்
பாணம் போடும் கண்ணன்தான்

குழு : …………………………………..

ஆண் : இன்னல் கண்டு
குழு : கண்டு
ஆண் : ஏங்கும் ஏழை ஜன்னல் கண்டு
குழு : கண்டு
ஆண் : இன்பம் கொண்டு
குழு : கொண்டு
ஆண் : என்றும் பாடும் நெஞ்சம் உண்டு
குழு : உண்டு

ஆண் : கால தேவன் நான்தானம்மா
காவல் காக்க வந்தேனம்மா
காட்டுத் தீயை பாட்டில் வைத்து
நாற்றை மாற்ற வந்தேனம்மா
பாதை ஒன்று பாடம் ஒன்று
பாடும் நாளை ஒன்று

ஆண் : நானும் கூட மன்னன்தான்
பாணம் போடும் கண்ணன்தான்
நானும் பாடும் இசைப் பாட்டு
கேட்கும் நெஞ்சை வலை போட்டு
நோட்டம் போடும் ஆட்டம் போடும்
கூட்டம் கூடும் இங்கே

ஆண் : நானும் கூட மன்னன்தான்
பாணம் போடும் கண்ணன்தான்


Movie/Album name: Irumbu Pookkal

Sentence Summary of the Movie: Irumbu Pookkal is a 1991 Tamil drama film that explores themes of love, sacrifice, and societal struggles.

Song Credits:
- Music Composer: Ilaiyaraaja
- Lyricist: Vaali
- Singers: S. P. Balasubrahmanyam, K. S. Chithra

Musical Style: Melodic, emotional, and soulful with a blend of classical and contemporary elements.

Raga Details: Likely based on a Carnatic raga such as Shankarabharanam or Kalyani, given the song's melodic structure.

Key Artists Involved:
- Lead Actors: Vijayakanth, Bhanupriya
- Music Director: Ilaiyaraaja
- Singers: S. P. Balasubrahmanyam, K. S. Chithra

Awards & Recognition: No specific awards recorded for this song.

Scene Context: The song is a romantic duet expressing the deep love and longing between the lead characters, possibly set in a dreamy or emotional sequence.


Artists