
Male : I wish you many more happy returns of the day
Male : Ennodu paadungal
Nal vaazhthu paadalgal
Mangai endhan nenjukkul
Gangai endhan kannukkul
Aanandha kanneer alai modhudhammaa
Aanandha kanneer alai modhudhammaa
Male : Ennodu paadungal
Nal vaazhthu paadalgal
Mangai endhan nenjukkul
Gangai endhan kannukkul
Aanandha kanneer alai modhudhammaa
Aanandha kanneer alai modhudhammaa
Male : Ennodu paadungal
Chorus : Lalalala
Male : Nal vaazhthu paadalgal
Chorus : Lalalala
Male : Mangai endhan nenjukkul
Gangai endhan kannukkul
Aanandha kanneer alai modhudhammaa
Chorus : I wish you many more happy returns of the day
I wish you many more happy returns of the day
Male : Kan parikkum vaira katti
Kallizhaitha thanga petti
Kai kotti thaalam thatti aada
Male : Kan parikkum vaira katti
Kallizhaitha thanga petti
Kai kotti thaalam thatti aada
En vasathil naanae illai
En manathil vaazhum mullai
Ennavendru kandaal illai
Paavai ival thaan nedu naal
Iraivan arulaal vaazhga
Male : Ennodu paadungal
Chorus : Lalalala
Male : Nal vaazhthu paadalgal
Chorus : Lalalala
Male : Mangai endhan nenjukkul
Gangai endhan kannukkul
Aanandha kanneer alai modhudhammaa
Chorus : I wish you many more happy returns of the day
I wish you many more happy returns of the day
Male : ………………………..
Chorus : ………………………..
Male : Koon piraigal vinnil rendu
Kuraiyum ondru koodum ondru
Thaeyaamal endrum vaazhum nilavae
Vaai thirandhu endhan munnaal
Vaarthai ondru mella chonnaal
Noi parandhu pogum thannaal
Naanam varumo vidumo thodumo
Edhuvo ariyaen
Male : Ennodu paadungal
Chorus : Lalalala
Male : Nal vaazhthu paadalgal
Chorus : Lalalala
Male : Mangai endhan nenjukkul
Gangai endhan kannukkul
Aanandha kanneer alai modhudhammaa
Male & Chorus : Wish you many more happy returns of the day
I wish you many more happy returns of the day
Wish you many more happy returns of the day
I wish you many more happy returns of the day
ஆண் : ஐ விஷ் யூ மெனி மோர்
ஹேப்பி ரிட்டன்ஸ் ஆஃப் த டே
ஆண் : என்னோடு பாடுங்கள்…
நல் வாழ்த்து பாடல்கள்…
மங்கை எந்தன் நெஞ்சுக்குள்…
கங்கை எந்தன் கண்ணுக்குள்…
ஆனந்த கண்ணீர்…….அலை மோதுதம்மா…
ஆனந்த கண்ணீர்…….அலை மோதுதம்மா…
ஆண் : என்னோடு பாடுங்கள்…
நல் வாழ்த்து பாடல்கள்…
மங்கை எந்தன் நெஞ்சுக்குள்…
கங்கை எந்தன் கண்ணுக்குள்…
ஆனந்த கண்ணீர்…….அலை மோதுதம்மா…
ஆனந்த கண்ணீர்…….அலை மோதுதம்மா…
ஆண் : என்னோடு பாடுங்கள்
குழு : லலலல
ஆண் : நல் வாழ்த்து பாடல்கள்
குழு : லலலல
ஆண் : மங்கை எந்தன் நெஞ்சுக்குள்
கங்கை எந்தன் கண்ணுக்குள்
ஆனந்த கண்ணீர் அலை மோதுதம்மா
குழு : ஐ விஷ் யூ மெனி மோர்
ஹேப்பி ரிட்டன்ஸ் ஆஃப் த டே
ஐ விஷ் யூ மெனி மோர்
ஹேப்பி ரிட்டன்ஸ் ஆஃப் த டே
ஆண் : கண் பறிக்கும் வைரக் கட்டி
கல்லிழைத்த தங்கப் பெட்டி
கை கொட்டி தாளம் தட்டி ஆட
ஆண் : கண் பறிக்கும் வைரக் கட்டி
கல்லிழைத்த தங்கப் பெட்டி
கை கொட்டி தாளம் தட்டி ஆட
என் வசத்தில் நானே இல்லை
என் மனத்தில் வாழும் முல்லை
என்னவென்று கண்டார் இல்லை
பாவை இவள்தான் நெடு நாள்
இறைவன் அருளால் வாழ்க
ஆண் : என்னோடு பாடுங்கள்
குழு : லலலல
ஆண் : நல் வாழ்த்து பாடல்கள்
குழு : லலலல
ஆண் : மங்கை எந்தன் நெஞ்சுக்குள்
கங்கை எந்தன் கண்ணுக்குள்
ஆனந்த கண்ணீர் அலை மோதுதம்மா
குழு : ஐ விஷ் யூ மெனி மோர்
ஹேப்பி ரிட்டன்ஸ் ஆஃப் த டே
ஐ விஷ் யூ மெனி மோர்
ஹேப்பி ரிட்டன்ஸ் ஆஃப் த டே
ஆண் : ………………………..
குழு : …………………………….
ஆண் : கூன் பிறைகள் விண்ணில் ரெண்டு
குறையும் ஒன்று கூடும் ஒன்று
தேயாமல் என்றும் வாழும் நிலவே
வாய் திறந்து எந்தன் முன்னால்
வார்த்தை ஒன்று மெல்லச் சொன்னால்
நோய் பறந்து போகும் தன்னால்
நாணம் வருமோ விடுமோ தொடுமோ
எதுவோ அறியேன்
ஆண் : என்னோடு பாடுங்கள்
குழு : லலலல
ஆண் : நல் வாழ்த்து பாடல்கள்
குழு : லலலல
ஆண் : மங்கை எந்தன் நெஞ்சுக்குள்
கங்கை எந்தன் கண்ணுக்குள்
ஆனந்த கண்ணீர் அலை மோதுதம்மா
ஆண் மற்றும் குழு : விஷ் யூ மெனி மோர்
ஹேப்பி ரிட்டன்ஸ் ஆஃப் த டே
ஐ விஷ் யூ மெனி மோர்
ஹேப்பி ரிட்டன்ஸ் ஆஃப் த டே
விஷ் யூ மெனி மோர்
ஹேப்பி ரிட்டன்ஸ் ஆஃப் த டே
ஐ விஷ் யூ மெனி மோர்
ஹேப்பி ரிட்டன்ஸ் ஆஃப் த டே
Movie Summary A terminally ill man arranges for his friend to marry his wife so that she and their child will be cared for after his death.
Song Credits - Song: Ennodu Paadungal - Film: Naan Vazhavaippen (1979) - Lyricist: Kannadasan - Music Director: Ilaiyaraaja - Singers: S. P. Balasubrahmanyam, S. Janaki
Musical Style Melodic film song blending light classical and folk-inflected Tamil film music, with an upbeat, inviting lilt.
Key Artists Involved - S. P. Balasubrahmanyam (playback singer) - S. Janaki (playback singer) - Ilaiyaraaja (composer) - Kannadasan (lyricist) - Sivaji Ganesan, K. R. Vijaya (on-screen performers)