Female : Thanga mogana thaamaraiyae
Nee sengathir kandu sirippadhanaalae
Mangaiyar vadhanam vaadudhae..
Ila mangaiyar vadhanam vaadudhae
Chorus : Thanga mogana thaamaraiyae
Nee sengathir kandu sirippadhanaalae
Mangaiyar vadhanam vaadudhae..
Ila mangaiyar vadhanam vaadudhae
Female : Pongum alli nilavai kandu
Sondham kondapothu
Engal nenjam inbam kandu
Magizhum neram yaedhu.. hoi..ooo
Chorus : Pongum alli nilavai kandu
Sondham kondapothu
Engal nenjam inbam kandu
Magizhum neram yaedhu
Chorus : Thanga mogana thaamaraiyae
Nee sengathir kandu sirippadhanaalae
Mangaiyar vadhanam vaadudhae..
Ila mangaiyar vadhanam vaadudhae
Female : Gaanam paadi varum
Kaadhal vandu thanai
Thaedum mullai malarae
Yengi vaadum mullai malarae
Chorus : Yengi vaadum mullai malarae
Female & Chorus : Aaa….aaa….aaa….aa…
Chorus : Gaanam paadi varum
Kaadhal vandu thanai
Thaedum mullai malarae
Yengi vaadum mullai malarae
Yengi vaadum mullai malarae
Female : Aanandhamaaga unaiyae kaana
Anbaay odi varudhae
Aanandhamaaga unaiyae kaana
Anbaay odi varudhae
Vandu anbaai odi varudhae
Female : O… kaniyum ilamaithanilae
Valarum inimai kaadhalaalae
Kannum kannum kavidhai paada
Ennum indha velaiyilae..
Female : O… kaniyum ilamaithanilae
Valarum inimai kaadhalaalae
Chorus : Kannum kannum kavidhai paada
Ennum indha velaiyilae..
Chorus : Aa…thanga mogana thaamaraiyae
Nee sengathir kandu sirippadhanaalae
Mangaiyar vadhanam vaadudhae..
Ila mangaiyar vadhanam vaadudhae
Aaa….aaa….aaa….aaa…aaa…aaa….
Aaa….aaa….aaa….aaa…aaa…aaa….
பெண் : தங்க மோகன தாமரையே
நீ செங்கதிர் கண்டு சிரிப்பதனாலே
மங்கையர் வதனம் வாடுதே
இள மங்கையர் வதனம் வாடுதே
குழு : தங்க மோகன தாமரையே
நீ செங்கதிர் கண்டு சிரிப்பதனாலே
மங்கையர் வதனம் வாடுதே
இள மங்கையர் வதனம் வாடுதே
பெண் : பொங்கும் அல்லி இரவை கண்டு
சொந்தம் கண்டபோது
எங்கள் நெஞ்சம் இன்பம் கண்டு
மகிழும் நேரம் ஏது……ஹோய்….ஓஒ
குழு : பொங்கும் அல்லி இரவை கண்டு
சொந்தம் கண்டபோது
எங்கள் நெஞ்சம் இன்பம் கண்டு
மகிழும் நேரம் ஏது……
குழு : தங்க மோகன தாமரையே
நீ செங்கதிர் கண்டு சிரிப்பதனாலே
மங்கையர் வதனம் வாடுதே
இள மங்கையர் வதனம் வாடுதே
பெண் : கானம் பாடி வரும்
காதல் வண்டு தனை
தேடும் முல்லை மலரே
ஏங்கி வாடும் முல்லை மலரே
குழு : ஏங்கி வாடும் முல்லை மலரே
பெண் மற்றும் குழு : ஆஅ……ஆஅ…..ஆஅ….ஆ…..
ஓஒ ஓஓ ஓஒ ஓஒ ஓஒ ஓ ஓ…….
குழு : கானம் பாடி வரும்
காதல் வண்டு தனை
தேடும் முல்லை மலரே
ஏங்கி வாடும் முல்லை மலரே
ஏங்கி வாடும் முல்லை மலரே
பெண் : ஆனந்தமாக உனையே காண
அன்பாய் ஓடி வருதே
ஆனந்தமாக உனையே காண
அன்பாய் ஓடி வருதே
குழு : வண்டு அன்பாய் ஓடி வருதே
பெண் : ஓ….கனியும் இளமை தனிலே
வளரும் இனிமை காதலாலே
கண்ணும் கண்ணும் கவிதை பாட
என்னும் இந்த வேளையிலே
பெண் : ஓ….கனியும் இளமை தனிலே
வளரும் இனிமை காதலாலே
குழு : கண்ணும் கண்ணும் கவிதை பாட
என்னும் இந்த வேளையிலே
குழு : ஹே…..தங்க மோகன தாமரையே
நீ செங்கதிர் கண்டு சிரிப்பதனாலே
மங்கையர் வதனம் வாடுதே
இள மங்கையர் வதனம் வாடுதே
ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆஆ…..ஆஅ…..ஆஅ….
ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆஆ…..ஆஅ…..ஆஅ….
"Thanga Mohana Thaamaraiye" is a classic Tamil devotional song from the 1957 film Pudhaiyal, praising Lord Murugan (Kartikeya) with poetic imagery and devotion.
The song is a devotional (bhakti) composition with a traditional Carnatic influence, featuring rich orchestration and melodic depth.
The song is set in Kambhoji raga, a popular raga in Carnatic music known for its devotional and romantic appeal.
While specific awards for this song are not recorded, Pudhaiyal and its music were well-received, contributing to the legacy of devotional Tamil cinema songs.
The song is likely a devotional sequence where devotees or the protagonist express deep reverence for Lord Murugan, possibly in a temple setting or during a spiritual moment in the film.
(Note: Some details like awards and exact scene context may not be fully documented due to the age of the film.)