
…………………………..
Hello hello come on come on ennodu aadu
Idho idho orae thunai unnodu aada
Sweet sixteen kooda vaa nee
Don’t miss me maalai naeram
Hae you touch me bodhai yaerum vaa vaa
Hello hello come on come on ennodu aadu
Idho idho orae thunai unnodu aada
Thattha thattha thadhattha thattha thattha
Thadhattha thattha thattha
Thadhattha thaarat thaarat thaa
Jaadhi poo jaadaiyaalae
Jazz music aadikko hoi
Thattha thattha thadhattha thattha thattha
Thadhattha thattha thattha
Thadhattha thaarat thaarat thaa
Baggy pant pottu neeyum
Saevai sei thaedi poi hoi
Aasai thaan odi ponaal
Aadai thaan odi pogum
Aadai thaan odi ponaal
Aasai thaan vaadi pogum
Sweet sixteen kooda vaa nee
Don’t miss me maalai naeram
Hae you touch me bodhai yaerum vaa vaa
Hello hello come on come on ennodu aadu
Idho idho orae thunai unnodu aada
Sweet sixteen kooda vaa nee
Don’t miss me maalai naeram
Hae you touch me bodhai yaerum vaa vaa
Thattha thattha thadhattha thattha thattha
Thadhattha thattha thattha
Thadhattha thaarat thaarat thaa
Hello hello come on come on ennodu aadu
Idho idho orae thunai unnodu aada
Kai vaithaal geetham paadum
Key board kaadhal maeni
Thattha thattha thadhattha thattha thattha
Thadhattha thattha thattha
Thadhattha thaarat thaarat thaa
Thatti paar thaalam podum
Congo drum yaaru daa nee
Paadaadha raagam ellaam
Naan paada neeyum paadu
Podaadha thaalam ellaam
Naan poda kooda aadu
Sweet sixteen kooda vaa nee
Don’t miss me maalai naeram
Hae you touch me bodhai yaerum vaa vaa
Hello hello come on come on ennodu aadu
Idho idho orae thunai unnodu aada
Sweet sixteen kooda vaa nee
Don’t miss me maalai naeram
Hae you touch me bodhai yaerum vaa vaa
Hello hello come on come on ennodu aadu
Idho idho orae thunai unnodu aada
மைதிலி
ஹலோ ஹலோ கம் ஆன் கம் ஆன்
என்னோடு ஆடு
இதோ இதோ ஒரே துணை உன்னோடு ஆட
ஸ்வீட் சிக்ஸ்டீன் கூட வா நீ
டோன்ட் மிஸ் மீ மாலை நேரம்
ஹே யூ டச் மீ போதை ஏறும் வா வா
ஹலோ ஹலோ கம் ஆன் கம் ஆன்
என்னோடு ஆடு
இதோ இதோ ஒரே துணை உன்னோடு ஆட
தத்த தத்த ததத்த தத்த தத்த
ததத்த தத்த தத்த
ததத்த தாரத் தாரத் தா
ஜாதிப் பூ ஜாடையாலே
ஜாஸ் மியூசிக் ஆடிக்கோ ஹோய்
தத்த தத்த ததத்த தத்த தத்த
ததத்த தத்த தத்த
ததத்த தாரத் தாரத் தா
பேகி பேன்ட் போட்டு நீயும்
சேவை செய் தேடிப் போய் ஹொய்
ஆசைதான் ஓடிப் போனால்
ஆடைதான் ஓடிப் போகும்
ஆடைதான் ஓடிப் போனால்
ஆசைதான் வாடிப் போகும்
ஸ்வீட் சிக்ஸ்டீன் கூட வா நீ
டோன்ட் மிஸ் மீ மாலை நேரம்
ஹே யூ டச் மீ போதை ஏறும் வா வா
ஹலோ ஹலோ கம் ஆன் கம் ஆன்
என்னோடு ஆடு
இதோ இதோ ஒரே துணை உன்னோடு ஆட
ஸ்வீட் சிக்ஸ்டீன் கூட வா நீ
டோன்ட் மிஸ் மீ மாலை நேரம்
ஹே யூ டச் மீ போதை ஏறும் வா வா
தத்த தத்த ததத்த தத்த தத்த
ததத்த தத்த தத்த
ததத்த தாரத் தாரத் தா
ஹலோ ஹலோ கம் ஆன் கம் ஆன்
என்னோடு ஆடு
இதோ இதோ ஒரே துணை உன்னோடு ஆட
கை வைத்தால் கீதம் பாடும்
கீ போர்டு காதல் மேனி
தத்த தத்த ததத்த தத்த தத்த
ததத்த தத்த தத்த
ததத்த தாரத் தாரத் தா
தட்டிப் பார் தாளம் போடும்
காங்கோ டிரம் யாருடா நீ
பாடாத ராகம் எல்லாம்
நான் பாட நீயும் பாடு
போடாத தாளம் எல்லாம்
நான் போட கூட ஆடு
ஸ்வீட் சிக்ஸ்டீன் கூட வா நீ
டோன்ட் மிஸ் மீ மாலை நேரம்
ஹே யூ டச் மீ போதை ஏறும் வா வா
ஹலோ ஹலோ கம் ஆன் கம் ஆன்
என்னோடு ஆடு
இதோ இதோ ஒரே துணை உன்னோடு ஆட
ஸ்வீட் சிக்ஸ்டீன் கூட வா நீ
டோன்ட் மிஸ் மீ மாலை நேரம்
ஹே யூ டச் மீ போதை ஏறும் வா வா
ஹலோ ஹலோ கம் ஆன் கம் ஆன்
என்னோடு ஆடு
இதோ இதோ ஒரே துணை உன்னோடு ஆட
Movie Summary Innisai Mazhai is a 1992 Tamil romantic drama centred on a young woman who dreams of becoming a playback singer, exploring her struggles, relationships, and rise in the music world.
Song Credits - Song: Hello Hello - Movie: Innisai Mazhai - Year: 1992 - Lyricist: Vaali - Music Director: Ilaiyaraaja - Singers: S. P. Balasubrahmanyam, K. S. Chithra
Musical Style A melodious, conversational duet blending light classical melodic phrasing with an upbeat, synth-driven early-1990s Tamil film orchestration.
Raga Details - Raga: Mohanam - Notes: The composition is built on the Mohanam scale (equivalent to Bilawal/Shankarabharanam's pentatonic Janya form), giving it a bright, open, and romantic feel.
Key Artists Involved - Music: Ilaiyaraaja - Lyrics: Vaali - Singers: S. P. Balasubrahmanyam, K. S. Chithra
Scene Context A cheerful romantic duet picturised on the lead pair, expressing the blossoming of love and mutual affection through lighthearted exchanges and vibrant visuals.