Soodam Karpooram

2023
Lyrics
Language: English

Soodam karpooram
Suthunadhukku appuram
Thoonnu thuppuna
Thristi kazhinjirum

Saemam undaagum
Santhosamum rendaagum
Notta pathuputta
Kastam marainjidum

Idha nee nambinaalum
Vena vambunaalum
Follow pannu un funnu
Idhu oneway life

Suddena adikundaan prize
Adhuthaandaa surprise
So edhukkum nee
Niruthadha happiness ah

Rupty nakkunu rupty nakkunu
Rupty nakkunu rupty nakkunu
Rupty nakkunu rupty nakkunu
Ruppapaa

Rupty nakkunu rupty nakkunu
Rupty nakkunu rupty nakkunu
Rupty nakkunu rupty nakkunu
Ruppapaa

Podu
Aaha

Ennadha risk eduthu
Elanmask aanaalum
Criticise pannum
Oru groupu

Adha polite ah thattivuttu
Vilayatta kathukittu
Goalkaaga oduvadhu
Namma poruppu

Soga scene
Onnu nadakkum podhu
Adutha naalae marakkaama
Yen un inner peace kedukkura

Aeroplane pogum bothu
Parakkurom ninaippa
Anaa nee adhil ukkaandhu
Thaan irukkira

Idha nee nambinaalum
Vena vambunaalum
Follow pannu un funnu
Idhu oneway life

Suddena adikundaan prize
Adhuthaandaa surprise
So edhukkum nee
Niruthadha happiness ah

Rupty nakkunu rupty nakkunu
Rupty nakkunu rupty nakkunu
Rupty nakkunu rupty nakkunu
Ruppapaa

Rupty nakkunu rupty nakkunu
Rupty nakkunu rupty nakkunu
Rupty nakkunu rupty nakkunu
Ruppapaa

Ye thonnu ye thommukku
Ye dammu ye damakku di

Ye thonnu ye thommukku
Ye dammu ye damakku

Ye thonnu ye thommukku
Ye dammu ye damakku


Language: Tamil

அஜ்மல் தஷீன்

அசல் கோலார்

சூடம் கற்பூரம்
சுத்துனதுக்கு அப்புறம்
தூன்னு துப்புனா
திருஷ்டி கழிஞ்சிறும்

சேமம் உண்டாகும்
சந்தோசமும் இரண்டாகும்
நோட்ட பாத்துபுட்டா
கஷ்டம் மறைஞ்சிடும்

இத நீ நம்புனாலும்
வேணா வம்புனாலும்
பாலாே பண்ணு உன் ஃபண்ணு
இது ஒன்வே லைப்

சடன்னா அடிக்குன்டா பிரைசு
அதுதான்டா சர்பிரைஸ்
சோ எதுக்கும்
நிறுத்தாத ஹேப்பிநஸ் - ஆ

ருப்பிடி நக்குனு ருப்பிடி நக்குனு
ருப்பப்ப நக்குனு
ருப்பிடி நக்குனு ருப்பிடி நக்குனு
ருப்பப்ப…

ருப்பிடி நக்குனு ருப்பிடி நக்குனு
ருப்பப்ப நக்குனு
ருப்பிடி நக்குனு ருப்பிடி நக்குனு
ருப்பப்ப…

போடு
ஆஹா

என்னாதா ரிஸ்க்கெடுத்து
எலான்மஸ்க் ஆனாலும்
கிரிட்சிசைஸ் பண்ணு
ஒரு குருப்பு

அது பொலைட்டா தட்டிவுட்டு
விளையாட்ட கத்துகிட்டு
கோல்க்காக ஒடுவது
நம்ம பொறுப்பு

சோக சீன் ஒன்னு நடக்கும்போது
அடுத்த நாளே மறக்காமே
ஏன் உன் இன்னர் பீஸ கெடுக்குற

ஏரோப்ளைன்ல போகும் போது
பறக்குறக்குறோன் நினைப்ப நீ
அதில் உக்காந்து
தான் இருக்கிற

இத நீ நம்புனாலும்
வேணா வம்புனாலும்
பாலாே பண்ணு உன் ஃபண்ணு
இது ஒன்வே லைப்

சடன்னா அடிக்குன்டா பிரைசு
அதுதான்டா சர்பிரைஸ்
சோ எதுக்கும்
நிறுத்தாத ஹேப்பிநஸ் - ஆ

ருப்பிடி நக்குனு ருப்பிடி நக்குனு
ருப்பப்ப நக்குனு
ருப்பிடி நக்குனு ருப்பிடி நக்குனு
ருப்பப்ப…

ருப்பிடி நக்குனு ருப்பிடி நக்குனு
ருப்பப்ப நக்குனு
ருப்பிடி நக்குனு ருப்பிடி நக்குனு
ருப்பப்ப…

ஏ தொன்னு ஏ தொமுக்கு
ஏ டம்மு ஏ டமுக்கு டி

ஏ தொன்னு ஏ தொமுக்கு
ஏ டம்மு ஏ டமுக்கு டி

ஏ தொன்னு ஏ தொமுக்கு
ஏ டம்மு ஏ டமுக்கு டி


Movie/Album name: Soppana Sundari

Movie Summary Soppana Sundari is a 2023 Tamil dark comedy about a young woman from a struggling family who wins a luxury car in a raffle, only for the prize to drag her and her loved ones into a spiral of greed, deceit, and chaos.

Song Credits - Song: Soodam Karpooram - Movie: Soppana Sundari (2023) - Singer: Aparna Harikumar - Lyrics: Nithish Ramesh - Music: Ajmal Tahseen

Musical Style A melodic, folk-influenced film number with a soft, devotional-tinged lilt, blending gentle acoustic textures with a warm, storytelling feel.

Key Artists Involved - Composer: Ajmal Tahseen - Singer: Aparna Harikumar - Lyricist: Nithish Ramesh

Scene Context The song unfolds as a reflective, emotionally layered moment in the narrative, underscoring the film's themes of fortune, family, and the moral weight of sudden wealth.


Artists