
Mmmm….mhmm…
Mmmheheemm….mmm…
Vaa kanmani en kadhali
Un nenjilae ennai aadhari
Kannan manam mangai thozhum thevaalaiyam
Kannil varum pennin mugam birunthaavanam
Vaa kanmani en kadhali
Un nenjilae ennai aadhari
Thoongaatha kangalaal neengaamal kaangiraen
Needhaanae en vaanil varum sooryothayam…mm….
Thaangaatha penn unai thaalaattu ketkiraen
Neeyillaiyael paavai manam paalai vanam…mm
Bramma dhevaa thara vendum nooraandugal
Naan kadhal seiyya podhaathu nooraandugal
Kannae un vaasagam….en jeeva yaasaam
Kannaa en mannaa nee kodi peril maanudan
Vaa kanmani en kadhali
Un nenjilae ennai aadhari
Yaen intha pen manam yaegaanthamaanathu
Nee paadinaal poovaanathu thaenaanathu
Nee vanthu kaaviyam nijamaagi ponathu
Vaarththaigalil illaathathu naam kandathu
Bhoologa sorkkam kann munnae
Naan kaangiraen
Nee dheva varkkam un nenjil
Naan vaazhgiraen
Kaalangal maarinum thegangal poyinum…
Kadhal azhiyaathu adhu naalum vaazhum un vasam
Vaa kanmani en kadhali
Un nenjilae ennai aadhari
Kannan manam mangai thozhum thevaalaiyam
Kannil varum pennin mugam birunthaavanam
எஸ். ஏ. ராஜ்குமார்
ம்ம்ம்.....ம்ஹிம்.....
ம்ம்ம்ஹீஹீம்ம்ம்.....ம்ம்ம்ம்.....
வா கண்மணி என் காதலி
உன் நெஞ்சிலே என்னை ஆதரி
கண்ணன் மனம் மங்கை தொழும் தேவாலயம்
கண்ணில் வரும் பெண்ணின் முகம் பிருந்தாவனம்
வா கண்மணி என் காதலி
உன் நெஞ்சிலே என்னை ஆதரி
தூங்காத கண்களால் நீங்காமல் காண்கிறேன்
நீதானே என் வானில் வரும் சூர்யோதயம்.....ம்...
தாங்காத பெண் உனை தாலாட்டு கேட்கிறேன்
நீயில்லையேல் பாவை மனம் பாலை வனம்.....ம்..
பிரம்ம தேவா தர வேண்டும் நூறாண்டுகள்.....
நான் காதல் செய்ய போதாது நூறாண்டுகள்.....
கண்ணே உன் வாசகம் என் ஜீவ யாசகம்
கண்ணா என் மன்னா நீ கோடி பேரில் மானுடன்
வா கண்மணி என் காதலி
உன் நெஞ்சிலே என்னை ஆதரி
ஏன் இந்த பெண் மனம் ஏகாந்தமானது
நீ பாடினால் பூவானது தேனானது..
நீ வந்து காவியம் நிஜமாகிப் போனது
வார்த்தைகளில் இல்லாதது நாம் கண்டது...
பூலோக சொர்க்கம் கண் முன்னே
நான் காண்கிறேன்....
நீ தேவ வர்க்கம் உன் நெஞ்சில்
நான் வாழ்கிறேன்....
காலங்கள் மாறினும்தேகங்கள் போயினும்
காதல் அழியாது அது நாளும் வாழும் உன் வசம்
வா கண்மணி என் காதலி
உன் நெஞ்சிலே என்னை ஆதரி
கண்ணன் மனம் மங்கை தொழும் தேவாலயம்
கண்ணில் வரும் பெண்ணின் முகம் பிருந்தாவனம்
Movie Summary Manasukkul Mathappu (1988) is a Tamil romantic drama about a young man who falls in love with a woman, only to face emotional and family obstacles before their love is ultimately reunited.
Song Credits - Song: Vaa Kanmani - Film: Manasukkul Mathappu - Year: 1988 - Language: Tamil - Music: Ilaiyaraaja - Lyricist: Vaali - Singers: K. J. Yesudas, K. S. Chithra
Musical Style Melodic film duet in the Ilaiyaraaja idiom, built on a soft, lilting romantic tune with orchestral strings, flute, and gentle percussion typical of late-1980s Tamil cinema.
Key Artists Involved - Composer: Ilaiyaraaja - Lyricist: Vaali - Singers: K. J. Yesudas, K. S. Chithra - Actors: Prabhu, Rekha
Scene Context A romantic duet picturized on the lead pair expressing their love and longing for each other.