
Ingae dheivam paadhi
Mirugam paadhi
Manidhan aanadhadaa
Aa… aa… aa… aa…haa…aa…aa…aa…aa..
Ingae dheivam paadhi
Mirugam paadhi
Manidhan aanadhadaa
Adhilae ullam paadhi kallam paadhi
Uruvam aanadhadaa
Adhilae ullam paadhi kallam paadhi
Uruvam aanadhadaa
Aahaa uruvam aanadhadaa
Oho ho uruvam aanadhadaa
Aa… aa… aaa…
Adhilae ullam paadhi kallam paadhi
Uruvam aanadhadaa
Aa… aa… aa… aa…aa..aaa
Ingae dheivam paadhi
Mirugam paadhi
Manidhan aanadhadaa
Aasaiyilae kaakkaiyadaa
Alaivadhilae kazhudhaiyadaa
Kaasillaadha velaiyilae
Kadavulukkae poosaiyadaa
Aa… aa… aa… aa…aa..aaa
Thandhirathil narigaladaa
Thannalathil puligaladaa
Andharathil nirkkaiyilae
Mandhirathil aasaiyadaa
Aa… aa… aa… aa…aa..aaa
Haa… aa… aa…aa..aaa
Ingae koottamaaga vaazha chonnaal
Ottai sollumadaa
Naattil vaattam vandhu serum podhu
Koottam koodumadaa
Aa… aa… aa… aa…aa..aaa
Haa… aa… aa…aa..aaa
Ingae dheivam paadhi
Mirugam paadhi
Manidhan aanadhadaa
Mugathil paadhi vaayirukkum
Muzha neelam naakkirukkum
Mudhugilae kannirukkum
Moolaiyilae mannirukkum
Aa… aa… aa… aa…aa..aaa
Haa… aa… aa…aa..aaa
Manathilae peyirukkum
Maraiyaadha noyirukkum
Vanathilae vittu vittaal
Mirugamellaam varaverkkum
Vanathilae viduvadharkku
Vaal mattum illaiyadaa
Ha ha ha sabaash…
இங்கே தெய்வம் பாதி
மிருகம் பாதி
மனிதன் ஆனதடா......
ஆஅ.....ஆஅ.....ஆ....ஆ.....ஹா.....ஆ.....ஆ.....ஆ....ஆ....
இங்கே தெய்வம் பாதி
மிருகம் பாதி
மனிதன் ஆனதடா
அதிலே உள்ளம் பாதி கள்ளம் பாதி
உருவம் ஆனதடா
அதிலே உள்ளம் பாதி கள்ளம் பாதி
உருவம் ஆனதடா
ஆஹா உருவம் ஆனதடா
ஒஹோ ஹோ உருவம் ஆனதடா
ஆ.....ஆ.....ஆ.....
அதிலே உள்ளம் பாதி கள்ளம் பாதி
உருவம் ஆனதடா
ஆஹா உருவம் ஆனதடா
ஓஹோ உருவம் ஆனதடா
ஆ.....ஆ....ஆ.....ஆ....ஆ.....ஆஅ.....
இங்கே தெய்வம் பாதி
மிருகம் பாதி
மனிதன் ஆனதடா
அதிலே உள்ளம் பாதி
கள்ளம் பாதி
உருவம் ஆனதடா
ஆசையிலே காக்கையடா
அலைவதிலே கழுதையடா
காசில்லாத வேளையிலே
கடவுளுக்கே பூசையடா
ஆ.....ஆ.....ஆ....ஆ.....ஆ.....ஆஅ....
தந்திரத்தில் நரிகளடா
தன்னலத்தில் புலிகளடா
அந்தரத்தில் நிற்கையிலே
மந்திரத்தில் ஆசையடா
ஆ.....ஆ.....ஆ....ஆ.....ஆ.....ஆஅ....
ஹா....ஆ....ஆ....ஆ....ஆஅ
இங்கே கூட்டமாக வாழச் சொன்னால்
ஓட்டை சொல்லுமடா
எதிலும் ஓட்டை சொல்லுமடா
நாட்டில் வாட்டம் வந்து சேரும் போது
கூட்டம் கூடுமடா
ஒன்றாய் பாட்டு பாடுமடா
ஆ.....ஆ.....ஆ....ஆ.....ஆ.....ஆஅ....
ஹா....ஆ....ஆ....ஆ....ஆஅ
இங்கே தெய்வம் பாதி
மிருகம் பாதி
மனிதன் ஆனதடா
அதிலே உள்ளம் பாதி
கள்ளம் பாதி
உருவம் ஆனதடா
முகத்தில் பாதி வாயிருக்கும்
முழ நீளம் நாக்கிருக்கும்
முதுகிலே கண்ணிருக்கும்
மூளையிலே மண்ணிருக்கும்
ஆ.....ஆ.....ஆ....ஆ.....ஆ.....ஆஅ....
ஹா....ஆ....ஆ....ஆ....ஆஅ
மனத்திலே பேயிருக்கும்
மறையாத நோயிருக்கும்
வனத்திலே விட்டு விட்டால்
மிருகமெல்லாம் வரவேற்கும்
வனத்திலே விடுவதற்கு
வால் மட்டும் இல்லையடா...
ஹ ஹ ஹ சபாஷ்...
இங்கே தெய்வம் பாதி
மிருகம் பாதி
மனிதன் ஆனதடா
அதிலே உள்ளம் பாதி கள்ளம் பாதி
உருவம் ஆனதடா
Movie Summary: Chithi (1966) is a Tamil drama about a woman’s devotion, sacrifice, and familial bonds, centered on the emotional struggles of the protagonist and her relationship with her sister’s child.
Song Credits:
Singers: T. M. Soundararajan, P. Susheela
Musical Style: Classical-leaning film devotional song with a melodic, emotive structure typical of 1960s Tamil cinema.
Raga Details: Not available.
Key Artists Involved:
T. M. Soundararajan and P. Susheela (playback singers)
Awards & Recognition: Not available.
Scene Context: Not available.